Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1. மிக மிக நன்றி அனைவருக்கும் உங்களின் ஊக்கம் அதை நீங்கள் எல்லோரும் எடுத்து சொல்லும் விதத்தாலும் என்னை இங்கு அடையாளம் காட்டியது இங்கு இப்படி ஒரு பக்கம் இருப்பது இப்பொழுதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பல சாதனையாளர்கள் உள்ள அவையில் என்னையும் ஒரு ஓரமா இருந்து வேடிக்கை பார்ப்பதுக்கு அனுமதித்த யாழுக்கு மிக்க நன்றி .

     

    வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி .

     

    (தம்பி ஒரு பத்து டீ போட்டு கொடுத்துட்டு காசை வாங்கு அவையளிட்டையே :icon_idea: )

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.