Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

manthahini

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    64
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by manthahini

  1. நல்ல நாள் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்க மட்டுமே இப்போது முடியும்.
  2. நான் மட்டும் தனித்திருக்கிறேன் கொடுமையான நீ தோற்றுவிட்டாய். உன்னாலும் முடியவில்லை. எவராலும் முடியாது என்பது தெளிவாகவே எனக்கு தெரிகிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் உன்னாலும் முடியாது. கொரோனாவே முடியாது. உன்னாலும் முடியாது. உனது பார்வையிலிருந்து தப்ப எல்லோரும் வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்ற போது பயத்திலும் ஓர் மகிழ்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக, ஆனாலும் இடைவெளி விட்டிருந்து மனம்விட்டு பேசலாம் என மனதுக்குள் நினைப்பு எழுந்தது. ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது. தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே வாழ்க்கை நகருகின்றது. க
  3. மிகவும் ஆபத்தான விடயம். இப்படியே எமது இனம் சிறிது சிறிதாக உடைக்கப்படும் நிலையை மக்களுக்கு புரியவைக்கவேண்டும். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபத்தை நோக்கி நகரும்போது மக்களையும் இனத்தையும் பற்றி யார் சிந்திக்க போகின்றார்கள்?
  4. சகோதரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
  5. சூரியன் தானாக உதிப்பதை எவராலும் தடுக்க முடியாது.
  6. கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள் கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன. என்ற வரிகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டதே... மன வலிகளை சரியாக புலப்படுத்தியுள்ளீர்கள்
  7. எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரைய
  8. நன்றி. ஏமாற்றுக்காரர்களை எண்ணும்போது வேதனையாக இருந்தது. அதனால் எழுதினேன்

    1. Show previous comments  1 more
    2. manthahini

      manthahini

      தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

    3. suvy

      suvy

        வணக்கம் சகோதரி...!

      பரவாயில்லை தொடர்ந்து எழுதுங்கள்...!

      அன்புடன் சுவி...!

    4. manthahini

      manthahini

      தொடர்ந்து எழுதுகின்றேன். ஊக்கம்தருவதற்கு மீண்டும் நன்றிகள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.