spyder12uk

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  345
 • Joined

 • Last visited

Community Reputation

12 Neutral

About spyder12uk

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • ICQ
  0
 • Yahoo
  spyder12uk

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,927 profile views
 1. ஒரு கல்லில் மாங்காய்கள் அல்ல மா மரத்தையே இனவாத சிங்களம் விழுத்தி உள்ளது அதன் பெயர் ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பு ஸ்ரீலங்கா ஒரு நாள் கூத்தில் மதவெறி கொண்ட பவுத்தர்களை ஏசு பிரான்தண்ணியில் முக்கி எடுத்து நல்லவர்களாக்கி போட்டார் . கிறிஸ்துவத் தேவாலயங்கள் தகர்ப்பு முன்னூறுக்கும் மேலான கிறிஸ்துவத் தேவாலயங்கள் - குறிப்பாகப் பேசாலை, மடு, நவாலி, குருநகர், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மாத்தளை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி ஆகிய ஊர்களிலிருந்த தேவாலயங்கள் ஆயுதம் தாங்கிய சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளாலும், இராணுவத்தாலும் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன. தேவாலயங்கள் தகர்க்கப்பட்டதோடு, கத்தோலிக்கக் குருமார்களைக் கொலை செய்தும், கடத்திச் சென்றும் காணாமல் போகச் செய்தும் சிங்கள பௌத்தம் வெறியாட்டம் போடுகிறது. கடத்திக் கொலை செய்யப்பட்டவர்களில் சிலர்: 1. அருட்தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டார்) 2. அருட்தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்) 3. அருட்தந்தை திருச்செல்வம் நிகாய் ஜிம் பிரவுன் (கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்) 4. அருட்தந்தை பாக்கிய ரஞ்சித் (கொலை செய்யப்பட்டார்) 5. அருட்தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப்பட்டுள்ளார்) 6. அருட்தந்தை ஜோசப் 2009 ம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளார். இவர் யாழ் புனித சம்பத் அரசியார் கல்லூரி முன்னாள் அதிபர். இவரை இலங்கை அரசின் ஆயுதப்படைக் கூட்டிச் சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். இவருக்கு என்ன நேர்ந்தது என்று இதுவரை தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்ற உண்மைச் செய்தியை வெளி உலகுக்கு கொண்டு வந்து, ஐ.நா. சபை வரைக் கொண்டு சென்றமைக்காக, மன்னார் மறை மாவட்டக் கத்தோலிக்கப் போராயர் ஜோசப் இராய்ப்பு அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நன்றி தமிழ் வின் யார் சிலோன் கிறிஸ்த்தவர்களின் உண்மயான எதிரி என்பது மாறிபோய் உள்ளது . இப்ப ஐநாவில் கொண்டுவரபட்ட சொறிலங்கா அரசின் யுத்த குற்றம்கள் எல்லாம் மறந்து போச்சு . எங்கடை கொஞ்ச லூசுகளும் பிரே போர் சொறிலங்கா ஸ்ரிக்கர் கார்களில் ஒட்டிக்கொண்டு திரிகினம் . யாழ் உதயன் எப்பவோ விலை போன ஒன்று அதில் வரும் செய்தியை பார்த்து அழுவது தேவையில்லாதது . பிரபாகரன் பொதுமக்களை தாக்கவில்லை என்று சிங்கள இனவாத தலைவர்கள் சேர்ட்டிபிக்கட் கொடுப்பதுக்கா அந்த மனுஷன் .................................................... போராடினது ? ஐயா முஸ்லீம் பெரியவரே இப்பவாவது புரியுதா சிலோன் சிறுபான்மை இனமக்களின் வலி ? 2009மே 18 நாங்கள் இந்த நாடுகளின் ரோடுகளில் அழுதுகொண்டும் ஏக்கத்துடனும் இருக்கும்போது நீங்கள் வெடிகொளுத்தி கொண்டாடினீர்கள் அந்த வெடி சத்தம் அடுத்து உங்களுக்கு என்பதை இலகுவாக மறந்து விட்டீர்கள் . இதே போல் நாளை சிங்கள சகோதரர்களையும் அதே அதிகார சிங்கள இனவாதம் தின்னும் நாள் வெகு தொலைவில் இல்லை .
 2. உங்களின் கோடாலி கதை இன்னும் அதிர்வில் ஓடும்போது இது ஒன்றும் புதிது அல்ல .
 3. இந்த வக்கீல் கூட்டம் ஏன் பாய்ந்து விழுந்து அடிக்குது ? தங்களால் நீதி பெற்று தர முடியாது என்ற நம்பிக்கையிலா ? அல்லது அருணா வின் கந்தன் படுகொலையில் மறைத்த தன் உளவு முகமூடி போல் இவர்களின் நாத்தம் வெளிவர கூடாது எனும் நோக்கிலா ?
 4. பொட்டர் எனும் ஆளுமையற்ற ஒருவரால் போராட்டம் தோல்வி அடைந்தது வேணுமென்றால் ஜெயதேவன் முதல் கொண்டு தலதா மாளிகை குண்டு வெடிப்பு (உலகம் தடை செய்ய முக்கிய காரனம்களில் ஒன்று ) வரை செய்த அறிவற்ற வேலைகள் சாட்சி . சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் .
 5. அப்படி பார்த்தால் குமரப்பாவின் மருமகனும் பொட்டரிடம் தப்பியிருக்க வேணும் .
 6. குற்றத்தை ஒப்புகொண்டுஉள்ளம் என்று மகளிர் பள்ளி (இடம் புரிந்தவர்களுக்கு மட்டும் ) ஒன்றில் பலியாடுகள் போல் வரிசையாக நின்று ஒப்புதல் குடுத்தார்கள் உடனே அவசர அவசரமாய் கொண்டு போனார்கள் அதன் பின் இன்றுவரையிலும் நான் காணவில்லை அவர்களை .
 7. ஏனென்றால் கோர்ட் வேர்ட் எடுத்து கைமாறிய குழு மாத்தையாவின் ஆட்கள் நீங்க வேறை அங்கு என்ன விசாரணை மக்கள் முன்பா நடத்தபட்டது ? இல்லை இயக்க நலன் விரும்பிகளின் முன்பாவது நடத்தனும் எனும் கடைசி கட்ட கோரிக்கையும் நிராகரிக்கபட்டது .
 8. என்னை பொறுத்தவரை ஒரு திறமையான உளவுத்துறை தொடங்கபோகும் சண்டையை துல்லியமாக கணிப்பது பலம் பலவீனம் சகலதும் விரல் நுனியில் இருக்கணும் உலகில் சிறிய படைகள் கூட போரில் வெற்றிகொண்டு இருந்தன காரணம் திறமையான் உளவு அமைப்பு . கிட்டர் மரணத்துக்கு முன்பே இயக்கத்தின் மெயின் கோட் வேர்ட் இந்திய உளவுத்துறை கொண்டு இருந்தது .அப்பவே பொட்டரை மாத்தனும் எனும்போது மாத்தையாவை அவசரமாய் பலி கடாவாய் மாத்தி அத்துடன் பொட்டரை மாத்தனும் எனும் கருத்து கொண்ட யோகி போன்றவர்களையும் சந்தேக வட்டத்துள் கொண்டுவந்து கடும் சித்திரைவதை செய்தது .எதிரிக்கு எதிராக உளவு வலையமைப்பை செய்வதுக்கு பதிலாக உள் இயக்க முரண்பாடுகளில் ஆர்வம் காட்டி கொண்டது போன்ற பாரிய தவறுகள் தான் பிழை விட்டால் கேட்க்க பாட்க்க ஆட்கள் இல்லைஎன்ற மமதையில் இருந்தவரால் இன்று எல்லாத்தையும் இழந்து நிக்கிறம் .
 9. உண்மையில் பொட்டர் மூலம் இயக்கம் அழிந்தது அதுதான் உண்மை பொட்டர் யாருடன் தான் முருகவில்லை உதாரணத்துக்கு பொட்டர் பெரிதாக கொள்ளுபட்ட தளபதி மார்களின் பின்புலம் ஆராய்ந்தால் உண்மை விளங்கும் .
 10. அட இந்தாளா தமிழ் சினிமா வுக்குள் சிங்கம் வேட்டையாட போகுது போல் உள்ளது .
 11. சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வைப்பதுக்கும் கைதா ? தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் திருமாவை விட ட்ரம் வெகு சாந்தமானவர்.
 12. இனி வரும் புது சைக்கிளுக்கு நாய்க்கு மாட்டும் gps ட்ரக்கர் ஐ ஒளித்து வைத்துவிடவும் லன்டனில் ஐபோன் களவை விட சைக்கிள் களவு கூட காரணம் இலகுவில் பிடிபடாது எனும் காரணம் .
 13. இப்படி மேலதிகமாக வரும் தண்ணியை கடலுக்கு அனுப்பிவிட்டு பின்பு மல்லுகட்டு தொடங்கும் தடுப்பணைகள் கட்டனும் எனும் எண்ணமே வராது தமிழ்நாட்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு .