Jump to content

Athavan CH

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11326
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Athavan CH

  1. யாழ்ப்பாணத்தில் 2014 மே மாதம் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அன்னதானப் பந்தலில் யாழ்ப்பாண வாசிகள் உணவு உண்ணும் காட்சி
  2. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. -விவேகானந்தர்-

  3. சாவகச்சேரி ஊடாக செல்லும் சரக்கு ரயில்
  4. Brendon McCullum maintained aggressive fields all through, New Zealand v England, 3rd Test, Auckland, 5th day, March 26, 2013 http://www.espncricinfo.com/new-zealand-v-england-2013/content/image/626823.html?object=569245;page=1
  5. இந்த அவமானம் உனக்கு தேவையா ? குடுத்திட்டு போறதுதானே !!!!
  6. பிரியமானவர்களுக்காக செய்யும் வேலை எதுவும் கஷ்டமாக தெரிவது இல்லை......!!!
  7. கொடுமை ...................... சேய் போல நான் கரைய பேய் போல துரத்துகிறாய் ! பொறுமை பால் குடித்து வெறுமை கறி சமைத்து ! கட்டிலிற்கும் தொட்டிலிற்கும் உன்னால் பூட்டுப் போட்டவள் நான் ! என் பொன் நகையும் புன்னகையும் உன் நகைப்பில் உளுத்துப்போக . புழுத்துப்போன பழமாய் பழுத்துப்போன கிழமாய் காத்துக்கிடக்கிறேன் ! உயிர்மெய்யெனும் உதவிக்கரம் வறுமை எனும் வஞ்சகன் வஞ்சம் தீர்க்கும் நாள் எதுவோ ? -பிரகாசக்கவி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.