• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

aarany

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    35
  • Joined

  • Last visited

Community Reputation

1 Neutral

About aarany

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Female
  1. "நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்" இது தான் இந்த திரியின் தலையங்கம் அதற்கு ஏற்றவாறு பதிவுகள் இருந்தால் பார்ப்பவர்கள் ரசிக்க கூடியவாறு இருக்கும். இந்த திரியை திறந்த சுபேஸ் அண்ணாவும் சந்தோசப்படுவார். யாரையும் புண்படுத்த அல்ல இந்த பதிவு. இந்த தலையங்கத்திற்கும் இங்கு இடப்படும் சில படங்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது.
  2. அது வெள்ளிக்கிழமை இரவு எழுதியது, விடிந்தால் நினைவிருந்திருக்காது அண்ணாமாரே
  3. உங்களுக்கு உங்கள் நாட்டில் நடப்பதே தெரியாதா மொருமாளே? எங்க வழியனுப்ப போறியள்? அவர் உங்கள் நாட்டிலதான் இப்ப இருக்கிறார். ஆங்கிலம்தான் விளங்காட்டி தமிழும் விளங்காதா? ஓடிப்போய் பிடித்து வழியனுப்புங்க, இன்னும் ஏன் தாமதம்? ஒன்றுக்கும் வழி இல்லை. சும்மா படம் காட்டாதையுங்க இங்கு யாழில்.
  4. ஏன் ஜெர்மனி உங்கள் அதிகாரத்தில் இருக்கு என்ற எண்ணமா?
  5. டண்டணக்கா டணக்குணக்கா டண்டணக்கா டணக்குணக்கா சீ.... மானே :lol:
  6. அழகான இடங்கள். தொடர்ந்து இணையுங்கள்.
  7. போட்டியை நடத்திய நவீன்னுக்கு நன்றி. அடுத்த உலக கிண்ண போட்டியில் நானும் பங்கு பற்றுவேன்.
  8. ரகு அண்ணா, உங்கள் மனைவி யாழ் இணையம் பார்ப்பதில்லையா?
  9. சகாரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நன்றி வணக்கம் சொன்னவர் இன்னும் ஏன் இந்த திரியுக்கள் நின்று குத்தி முறிகிறார்
  10. அவர் அங்க வானொலி எல்லாம் நடத்தினவர் ஒரு காலத்தில் நீங்கள் இப்படி கேட்கலாமா
  11. தமிழ்சிறி அண்ணா இந்த தோசை எங்க சுட்டீங்க, உங்க வீட்டிலா அல்லது தட்ஸ் தமிழ் இணையத்திலா http://tamil.boldsky.com/recipes/non-veg/banana-egg-dosa-recipe-007109.html
  12. நன்றி அஞ்சலை நன்றி அண்ணா