வன்னி மைந்தன்

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  16
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About வன்னி மைந்தன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. அப்டிங்களா சார் புரிஞ்சு போச்சு ..அப்பா நான் நினைக்கிறான் ..இன்னியோட நம்ம ஆயுள் முடிஞ்சு போச்சு எண்டு.,..இவங்களை நினைக்க லண்டனுக்கு இளையராஜா கமல் வந்த போது ஒண்டு சொன்னார் .. நீ என் முதுக சொறிய நான் உன் முதுக சொறிய ..எண்டு அது தான் நினைவுக்கு வருது .. யாழ்தனது பழமையை மாற்றாதவரை அது மேல் செல்ல இயலாது ..என்னையும் அடக்கி தாங்க பார்த்தாங்க ஆன முடியல பாய்ச்சல்கள் தொடந்து கிட்டே இருக்கு .. சுதந்திரம் இல்ல அத்தேசம் சுடுகாட்டுக்கு சரிங்க ..எனக்கு மட்டும் இங்க இருந்த பல அறிவார்ந்த பலர் எனக்கு கிடைச்சிருந்தா முதல் தர முதலாளி வர்கத்தில கருத்துக்களம் மேலும் சில காலமா செல்ல காணமல் போயிடும் .. நீங்க யாரா இருந்திடாலும் போங்க ஆணாஅன்று நீ செய்தவைகள் இன்றும் என் நினைவுகளில் உன்னை மீட்டிய படி அதற்கு மீள உந்தனுக்கு நன்றிகள்
 2. வன்னி மைந்தன்

  வணக்கம் பாருங்கோ

  அம்மா சார் ஆனா புலம்ப வைச்சி ட்டாங்களே ..புதிசா ஆரம்பிக்க முடியாம கிடக்கு ..என்னப்பா தொடர்ந்தும்தடை போல ..இன்னையோட ஓடிடுவான் போல :lol: களத்தை விட்டு நானும்தான ஓடிக்கலமா ..? ஓடி போயு கருத்துக்களம் தொடங்கி கலாமா..?
 3. நன்றி நெடுக்கால போவானே ..ஆமா நீங்க மட்டும் எப்படி இங்க தொடர்ந்து ..? எல்லாம் அரசியல் போல இருக்கே ... :D
 4. வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..
 5. நாட்டில தடை செய்ய பட்ட அமைப்பு எப்படி மக்களுக்கு உதவி பண்ண போறாங்க ..? அந்த மட்டு கணக்கு அது பற்றி சொல்லுவீகளா ..?
 6. வன்னி மைந்தன்

  கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே

  ஈழநினைவு கருகி வரும் நிலையில் அவர்களின் மலர்வுடன் வந்த பா சிறப்பு மேலும் அசத்துங்கள்
 7. அண்ணை உப்படி மொட்டையா சொன்ன என்ன பண்ண >? கொஞ்சம் விபரமா சொல்லுங்க ...
 8. வன்னி மைந்தன்

  காலை

  பா வை -உன் பா அழகு .. தேடி வந்தே பேசி என்னை தேவதை அறிவாயா ..? வாங்கியே வந்த புத்தகம் இரண்டை வழங்கிய தறிவாயா..? எடுத்தே நானும் பணத்தை வழங்கா எப்படி பறித்தேன் அறிந்தாயா ..? பரந்த வானில் நீந்தும் குயிலை கண்டு நானும் வியந்தேனே ... மேலும் படைப்பாய் சிறகை விரித்தே உயர பறப்பாய் வாழ்த்து கிறேன் ..! _கட்டடக்காடு )
 9. வன்னி மைந்தன்

  வணக்கம் பாருங்கோ

  நன்றி ஐயா எல்லாமே புதிசா கிடக்கு ..உங்கள் வரவேற்ப்பு நன்றிகள் . முன்பு போலநேரம் இருக்காது இருக்கும் பட்சத்தில் இணைந்து கொள்கிறேன் ..ஆமா சார் புதிசா எதாச்சும் ஆரம்பிக்க முடியாமே இருக்கே ..அத்தோட post அதை மீள எடிடிங் பண்ண முடியாம இருக்கு ஏன் அப்படி ..?
 10. வன்னி மைந்தன்

  விதைப்புக் காலம்....

  அருமை அழகு
 11. கட்டழகை காட்டி வர கண்டு மயங்கி போனதென்ன மயங்கி விழி வீழந்ததினால்-நீ மண்டி யாட்டு அழுவதென்ன ..? கட்டழகை காட்டி வர கண்டு மயங்கி போனதென்ன .? மயங்கி விழி வீழ்ந்ததினால் -நீ மண்டியிட்டு போனதென்ன ..?
 12. வன்னி மைந்தன்

  நீ வேண்டும்....நெடுமாறா...

  ஏன் எப்படி ஆச்சு ..?
 13. வன்னி மைந்தன்

  ஒரு உதவி..

  ரெம்ப அருமை வாழ்த்துக்கள்
 14. வணக்கம் பாருங்க கிட்ட தட்ட எட்டு வருஷம் எண்டு நினைவு ..மீள் இங்கே இணைகிறேன் . சில யாழ்உறவுகளை ஒரு விழாவில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன் அப்போது அவர்கள் இட்ட கட்டளைக்கு இணங்க இங்கே இணைகிறேன் .. யாவரும் நலமாகா உள்ளீர்களா ..? வாங்க பேசலாம் ..? வந்த வழித்தடத்தை வழியில மறந்தவர்கள் நின்று நிலைத்ததில்லை நீடூழி வாழ்ந்ததில்லை ...