தெனாலி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  407
 • Joined

 • Last visited

Community Reputation

113 Excellent

About தெனாலி

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto, Canada

Recent Profile Visitors

697 profile views
 1. அண்ணை..இப்படி ஆறு மாசத்துக்கு ஒரு தரம் உங்கட வைத்தெரிச்சலை கொட்டி திரி ஆரம்பிக்காமல் நீங்களும் உழைச்சு அவர்களை போல வசதியா வாழ முயற்சிக்கலாமே? இப்ப அங்கால இன்னொருவர் வந்து அகதி தமிழன் ஊரை அடிச்சு உலையில போடுறான் என்று பாட ஆரம்பிச்சிடுவார். உங்களை போன்றவர்களுக்கு உண்மையான பிரச்சனை ஊரில் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டியவர்கள் எல்லாம் இங்கு வந்து எம்மை விட வசதியாக இருக்கிறார்கள் என்ற பொறாமை தான். இந்த வைத்தெரிச்சலை மறைக்க அகதி தமிழன் டோல் காசு திருடன் என்று வியாக்கியானங்கள் வேற.
 2. இதில் ஆராய என்ன இருக்குது? அடி வாங்கி இரத்தம் சொட்ட வரும் ஒரு மனிதனுக்கு உதவாமல் புலி ஆதரவாளன் இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து கடையில் நிக்கும் ஒரு விசுகோத்து நக்கலடிக்குது. அது பெரிய சாதனை போல இங்க காவி வந்து நீங்கள் எழுத அதுக்கும் விசிலடிப்பு நடக்குது.
 3. புலி புராணம் பாடவில்லை என்றால் அவர்கள் சிங்களவனை நியாயப்படுத்துகிறார்கள் என்று மொக்குத்தனமா சிந்திப்பதை முதிலில் நிறுத்த வேண்டும். இப்படி வன்முறைகளை ஊக்குவிக்கும் அடுத்தவர் அழிவில் சுய இன்பம் பெறும் ஒரு கூட்டம் ஒரு தலைமுறையோடு இல்லாமல் போனது தான் நிம்மதி. உங்கள் பிள்ளைகளாவது இப்படி வன்முறை பிரியர்களாக வளர மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
 4. அதுக்கு இப்ப என்ன செய்வது? தீர்வு கிடைக்க மட்டும் அங்கிருக்கிற மக்கள் கஷ்டபட வேணுமா?
 5. 30 வருசமா வன்முறைகளை விசிலடித்து ஊக்குவித்தது இப்ப யாழில வாள் வெட்டு கலாச்சாரமாவும் புலம்பெயர் தேசங்களில குழு வன்முறை கலாச்சாரமாவும் வந்து நிக்குது. கொடி பிடிக்க ஆசைப்பட்டால் ஓரமா போய் கொடியோட ஒரு நிகழ்வை வைக்கிறது..அதை விடுத்து இப்படி அடுத்தவர்களை வெருட்டுவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. நினைவு தினங்களை குழப்பும் இந்த ரவுடி கும்பல்களின் மீது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும். சிறைக்குள்ள கறுவல்களிடம் நாலு சாத்து வாங்கினார்களென்டா வாலையும் கொடியையும் சுருட்டி வைப்பார்கள். அஹா அடுத்தவன் ரத்தம் வழிய அவதிபடும் போதும் அவன் புலி தேவாரம் பாடாத ஒரே காரணத்தினால அவனது கஷ்டம் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. சொந்த இன இளைஞர்கள் டயர் போட்டு எரிந்து சாம்பலானதையே நியாயப்படுத்தும் ஒரு கீழ்தரமான கூட்டத்திடம் இதை தவிர வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது தான்.
 6. நீண்ட காலத்தின் பின்னர் தாயகம் திரும்பியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதுதான் எல்லாம் புதுமையா அதிசயமா இருக்கு. முதல் வெடியோட ப்ளேன் ஏறி தாயகம் இன்னும் அதே நிலமையில் தான் இருக்கின்றது என்ற எண்ணத்தில் இருப்பவர்களை (குறிப்பாக மேலே கருத்தெழுதியிருக்கும் இருவர்) நாட்டுக்கு அனுப்பி எடுத்தால் அவர்களும் கனவுலகில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது. அரசியல் தீர்வுக்கும் நாடு சுமூக நிலைக்கு திரும்புவதற்கும் இருக்கும் வித்தியாசம் கூட விளங்கவில்லை.
 7. தெனாலி

  "நாம் தமிழர்" அரசியல்

  நானும் அந்த பதிவுகளை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனன். ஆமி கிளிநொச்சி வரை வந்த பிறகும் இன்னும் கொஞ்சம் வர விட்டு நாங்க குடுக்க போற அடியை பார் என்று வெளிநாட்டில இருந்து விசிலடிச்ச கூட்டத்தையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.
 8. தெனாலி

  "நாம் தமிழர்" அரசியல்

  எமது நாட்டு நடப்பையே விளங்காத கூட்டம் தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாடம் எடுப்பதுதான் வேதனை. அங்கால ஒருத்தர் சீமானுக்கு குறைஞ்ச பட்சம் 10% வாக்கு எதிர்பார்த்தாரே..அவர் எங்கே? வெறும் இணையதளங்களை பார்த்து இது மாதிரித்தான் யதார்த்தமும் இருக்கும் என்று வெளிநாடுகளில் இருந்து கனவு காண்பவர்களுக்கு மற்றுமொரு செருப்படி..ஆனால் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஓட்டை சைக்கிளுக்கு வாக்களிக்காத தாயக மக்கள் முட்டாள்கள் என்று வசை பாடியது மாதிரி இப்ப தமிழக தமிழரும் முட்டாள்கள் என்பார்கள். இனவாதம் கக்குபவர்களை தமிழக மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
 9. தெனாலி

  "நாம் தமிழர்" அரசியல்

  மறுபடியும் வடை போச்சே... எங்கள் நாட்டில் ஓட்டை சைக்கிள் ஓட்ட பார்த்த மாதிரித்தான் இதுவும்
 10. அது சரி இந்த சமையல் குறிப்புகள் எழுதிற வெங்காயத்திற்கு தமிழ் தெரியாதா? அது என்ன சிக்கன் பிறை ரெடி..இவ்வளவு காலமும் தமிழ் நாட்டு டமிலர் தமிழை பேசி தான் கொன்றார்கள் இப்ப எழுதியும் கொல்ல வெளிக்கிட்டிட்டாங்கள் போல.
 11. தெனாலி

  ஆவிகளும் நாங்களும்

  எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். https://www.youtube.com/watch?v=A3N4pkwuTu4 ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார். https://www.youtube.com/watch?v=06X9qXTvKNQ
 12. அது யார் ரேஷ்மா என்று கூகிள் பக்கம் தேடிப்பாப்பம் என்டு போனால்....எண்ட அம்மேமே
 13. இவ்வாறு தான் குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஒரு தலைவர் ரயில் ஓடினால் மண்ணுக்கு கீழ் இருக்கும் மண்புழுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரயில் விடுவதையே தடை செய்தார். மண்புழுக்களுக்காக மனமிரங்கிய ஒரே தலைவன் அவர் என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்களாம். கேக்கிறவன் கேனையன் என்டா...... சட்டரீதியாக விசாரணை செய்து கொடூர செயல்கள் செய்தவர்களுக்கு அமெரிக்க மானிலங்கள் மரணதண்டனை அளிப்பதையும் ஆமிக்கு இளநி வெட்டி குடுத்தவன் துவங்கி கதைச்சவன் போனவனையெல்லாம் கம்பத்தில கட்டி வைச்சு போட்டு தள்ளினதையும் ஒப்பிட்டீங்க பாருங்க..அங்க தான் நீங்க நிக்கிறீங்க மருது சார்.
 14. அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?
 15. மறுபடியும் அடுத்தவன் அது செய்யிறான் இது செய்யிறான் என்ற புலம்பலுடன் ஒரு திரி. அதுக்கு சிலர் சிங் சக் வேற. வெள்ளைய மேற்கோள் காட்டுபவர்கள் வெள்ளைகாரர் கடைப்பிடிக்கும் "mind your own business" பழக்கத்தை கடைப்பிடிக்க மறுப்பது ஏனோ?