வாழ்க வளமுடன்.
அற்புதமான கட்டுரைகள்
ஆயிரம்தான் சித்தர்கள் சொன்னார்கள் ஞானி சொன்னார்கள் என்று சொன்னாலும் ஒரே ஒரு அறிவியல் பெயரில் சொன்னால் போதும் நம் மக்களுக்கு ஆரவம் பற்றிக்கொள்கிறது .
இங்குள்ள விரிவான கட்டுரைகள் வாசித்துக்கொண்டு இருக்கிறேன் .தரவுகளை விட அதன் சுவாரஸ்ய எழுத்து நடை வாசிக்கத் தூண்டுகிறது .மிக்க நன்றி .