யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

கீர்த்திதீபன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  38
 • Joined

 • Last visited

Community Reputation

32 Neutral

About கீர்த்திதீபன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday 11/09/1983

Profile Information

 • Gender
  Male
 • Interests
  எனக்குபிடித்தது உனக்கு பிடிக்காது

Recent Profile Visitors

576 profile views
 1. பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே
 2. எல்லோரும் புறப்படுவார்கள் ஆயத்தங்கள் மிக மிக இலாவகமாகவே நடக்கின்றது நேற்று ஒருவன் புறப்படிருந்தான் இன்று ஒருவன் புறப்பட்டுவிட்டான் நாளை ஒருவன் புறப்படுவான் சிலர் அடம் பிடிக்கின்றார்கள் நிச்சயமானவர் தாங்கள் என்று அவர்களை அதட்ட முடியவில்லை அது அறியாமையின் முதற்புள்ளி வலுக்கட்டாயமாக இழுக்கவும் முடியவில்லை அழுத்தங்கள் கொடுப்பது அறிவுடையவன் செயலன்று இப்போது என்ன செய்வோம் இந்த பயணத்தை நினைத்து உறக்க அழுவோமா? இல்லை இருக்கும் காலத்தை இனிமையாக்குவோமா? யாரெல்லாம் ஆசைப்படுகிறார் கோவப்படுகிறார் கொஞ்சித்திரிகிறார் கொள்கை பரப்புகிறார் வாருங்கள் உரக்கத்சொல்வோம் எங்கள் பயணத்தை எங்கலோடு விட்டு விடுங்கள். கட்டாயம் திணிக்காதீர்கள் அது கொலை என்று ஆகிவிடும்.
 3. காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை கொன்றுவிட்டு விடியலை பொறுவித்த சூரியன்போல் எல்லோர்க்கும் பொதுவாய். 23-11-2015
 4. எனக்கொரு முகவரி தேடிஇரவினைப் புரவிகளாக்கிசாட்டையில் புறத்தினை தோய்துதனிமையில் சொர்ப்பணம் கொண்டாள் இருதயம் துடித்திடும் போதுஎன் கணம் நீண்டிடும்போதுவிடத்துடன் நாகத்தை தேடிவிடை கொடு உடலிம் உயிரேசருகினில் பற்றிய தீயேகொடியிடம் செந்நிறம் கொண்டாய்புலவியில் பிதற்றளும் முறையேபுன்னகை கொண்றிடும் மனமேதிதியது நெரிங்கிடும் நேரம்கனிகளும் விதைகளாய் விழுமேகாந்தளின் தொடுகையில் விழவேமேகமும் கரையுது நிலவேகுறையது நிறையதைக் கொள்ளும்குற்றமும் தண்டனை தூக்கும்இரு நிலை இயங்கியல் உலகில்இடைவெளி சேர்தலின் காளமேஇறந்திடாத் தூடித்திடு மனமே
 5. பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
 6. மிக்க நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள் மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
 7. பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
 8. வாழ்கை போல் வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கண்களில் இருந்து மறைக்கிறது . சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின் துடிப்பில் உலகை அளக்கும் தனித்த பறவைபோல் மெல்லிய குளிரின் வருகை அணைப்புகளற்ற வாழ்கையின் ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை முதுமையின் நீளம்போல் சோர்ந்து கிடக்கின்றது பிரிந்த நாள் முதலாய் ஊர்நினைவு வருமானமின்றிக் கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல் உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
 9. பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
 10. நீராவியென அனுபவத்திரட்சி ஒடுங்கும் தருணத்தில் முதுமை பெற்றேன் கட்டுடைத்த பெரும் குளமெனச் சிதரும் வார்த்தைப் பிரளயம் புழுதி மழையில் நனையும் பூவரசம் சருகெனச் சரசரக்க நீர்க்குடம் உடைத்த நெடி மாறாக் கன்றுகள் பறக்கும் மேகத்தை புகை என்ற பருவம் தொலைத்த அனுபவங்களின் சீவன் கட்டும் சொற்களை கன்றுகள் கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
 11. வரவுக்கும் கருத்துக்கம் நன்றி கருத்துக்கு நன்றிகள்
 12. "பூப்பதுவும் உதிர்வதுவும் வாழ்வில் இரண்டறக்கலந்தது"