Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  4,464
 • Joined

 • Last visited

 • Days Won

  28

ஜீவன் சிவா last won the day on January 16 2017

ஜீவன் சிவா had the most liked content!

Community Reputation

1,817 நட்சத்திரம்

About ஜீவன் சிவா

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  இலங்கை
 • Interests
  வாசித்தல்

Recent Profile Visitors

5,233 profile views
 1. நீங்கள் அந்த ஏர் லைன்ஸ் மூலமாக டிக்கெட்டை எடுத்தால் சிலவேளை இது சாத்தியமாகலாம். ஆனாலும் இது நீங்கள் எடுத்த முடிவு (அதாவது பல மணி நேர இடைத்தங்கல் ) அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்பது எனது கருத்து. அதை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு தெரியாது.
 2. புலிகளின் பாணியில் இந்த யாழும் இயங்குகிறதென்றால் - அதை வெளிப்படையாக யாழின் கள விதிமுறைகள் பகுதியில் வெளிப்படையாக எழுதலாமே. புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று. நடிப்பு??? இந்த மிரட்டல் பலிக்காது முடிந்தால் என்னையும் தடை செய்யவும் - உங்களுக்கு இது புதிதா
 3. மன்னிக்கவும் 8-10 மணி இடைத்தங்கலில் நான் பயணிப்பதில்லை. இடைத்தங்கலைப் பார்த்தே நான் டிக்கெட் எடுப்பது வழக்கம். ஆனால் ஒரு முறை விமானம் பிந்தியதால் தொடர் விமானத்தை பிடிக்க முடியாமால் போனபோது இடைத்தங்கலுக்கு ஹோட்டலும் துபாயை சுற்றிவர ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள் எமிரேட்ஸ்
 4. நான் பயணங்களை விரும்புபவன் + அடிக்கடி பயணிப்பவன் உதாரணத்திற்கு 2018 இல் நான் 11 நாடுகளிற்கு பயணித்திருந்தேன். கடைசி 20 வருடங்களில் ட்ராவல் ஏஜென்சி பக்கம் தலை வைத்ததே இல்லை. அனைத்துமே இன்டர்நெட் மூலமாகத்தான் நடைபெறும் - இதுவரை பிழைத்ததில்லை. மிகுதி உங்களின் கவனத்திற்கு ......
 5. உண்மைக்கு எனது வாழ்த்துக்கள் + ஆதரவுகள் என்றும் இருக்கும்
 6. படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே
 7. தவறு அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் லிமலநாதன் இவரை அனைவரும் லிமால் என்றே அழைப்பார்கள்.
 8. ஆனால் நிழலி போன்றவர்கள் எதுவுமே தெரியாதது போல மறுபடியும் சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்கள் - என்பதிற்கான கோபம் இது. தலைவன் எவ்வழி ஆயுதமுனையில் வளர்க்கப்பட்ட மக்களும் அவ்வழியே. நான் என்றுமே எனது கருத்து மட்டுமே சரி என்று சொன்னதில்லை ஆனால் தோத்துப்போன கருத்துக்கள் பிழை என்று ஒரு கள உறவு எழுதும்போது அதை தணிக்கை செய்யாமல் இருந்தாலே யாழ் உருப்படும் என்று சொல்கின்றேன்.
 9. இல்லை ஆனால் எமக்கு போராட ஆயிரம் காரணங்கள் அன்றும் இருந்தது இன்றும் இருக்குது ஆனால் எமக்காக போராடப்போன ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்றொழித்தது மட்டுமில்லாமல், பிழையான பாதையில் போராட்டம் செல்கின்றது என்று சொன்ன + போராடிய அனைத்து போராளிகளையும், அறிவுஜீவிகளையும் அழித்து, முடிவில் மக்களையே அழித்த (வேறு வழி இல்லை) ஒரு படுபாதகதர்களைப் பற்றித்தான் நான் சொல்கின்றேன். இன்னமும் துதிபாடுவதில் பலனில்லை.
 10. உண்மைதான் அதைத்தான் இப்பவும் பாக்கிறமே. முடிந்தால் என்னையும் முழுமையாக தடை செய்து கொண்டாடுங்கள் கேவலமான உங்களின் நடவடிக்கைகைகள் நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.
 11. இந்த பொய்களுக்காக நான் இன்றும் வெட்கப்படுகின்றேன் நிச்சயமா வரமாட்டேன் மக்களை கொலை செய்து இன்றும் புனிதர்கள் போல நடிக்கும் அவர்களின் தோலை உரிக்காமல் விடவே மாட்டேன்.
 12. திரும்பவும் எழுத முடியாது முன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.
 13. இது யாழ்பாணத்தானின் அடி மனநிலை. இங்கிருந்து தோன்றிய இயக்கங்கள் கொள்ளைகளிலும் கொலைகளிலும் ஈடுபடும்போது வாயடைந்திருந்த அல்லது வாயடைக்கப்பட்ட சமூகம் இது . வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம். அன்று இதற்கு சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன எதிராக குரல் கொடுத்தபோது அதற்கு மரணத்தை பரிசாக கொடுத்தவர்கள், இன்று நியாயத்தை தேடுவது நகைப்பானது.
 14. நிச்சயமா முடியாது. உண்மைகள் வெளியே வந்துவிடும் எனும் பயம் (ஆனால் மக்களுக்கு உண்மைகள் இப்பவும் தெரிந்தே இருக்கின்றன) பொய்களை வைத்து நிதர்சனத்தை மறுக்கும் மனிதர்களிடம் உண்மைகளை எதிர்பார்க்கிறீர்கள் - கிடைக்காது.
 15. எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை. ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை. பி.கு எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார். கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது. +++++ நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் இதுவரை ஆரம்பிக்கவில்லை பொய்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.