Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  4,464
 • Joined

 • Last visited

 • Days Won

  28

Everything posted by ஜீவன் சிவா

 1. உண்மைக்கு எனது வாழ்த்துக்கள் + ஆதரவுகள் என்றும் இருக்கும்
 2. என்ன செய்ய இதுவேற என் ஞாபகத்தில் வந்து தொலைக்குது மண்டபத்திலே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்த மாதிரி இருக்குது
 3. என்ன சுவியர் ரொம்ப சுவாரசியமா இருக்குதே! அனுபவங்களை உண்மையா எழுதுவது இதுதான் எதையுமே பொய்யாக இல்லாமல், திரிக்காமல் எழுதும் உங்கள் எழுத்துநடை பிடித்திருக்கு. தொடருங்கள்.
 4. ரொம்ப சிம்பிள் ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு. விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும்
 5. ரொம்பத்தான் நித்திரையில் வீணீர் வடிக்கிறீங்களோ ??? - சுவியண்ணை கோபிக்கமாட்டார் எனும் நம்பிக்கையில் -
 6. வணக்கம் வாத்தியார்.....! அட பாவி, எப்பவுமே சாப்பாட்டு யோசனைதானா? சமைத்தால் குமரி இல்லை தலைவா சமைந்தால் குமரி
 7. இதைத்தான் நானும் கேட்கின்றேன் உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் கடத்தினவன் கேவலமானவன் கொன்றவன் - அவன் இயல்பு அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.
 8. மறுபடியுமா Ahasthiyan Advanced Member கருத்துக்கள உறவுகள் 421 1,427 posts Gender:Male Location:UK Interests:தமிழ், விளையாட்டு Posted July 20 · Report post சரியான பதில்: கரும்பு பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் , அது என்ன? Like this Quote தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து; அதை வானத்தில் இருந்து வரவழைக்கச் செய்..!- நம்மாழ்வார் மரம் வளா்ப்போம்; மழை பெறுவோம்; மழை நீரை சேமிப்போம்
 9. நாங்களெல்லாம் எத்தனை பேரப் பாத்திருப்பம் - வெள்ளை கருப்பானதை கவிதை இல்லை என்றால் திரைப்படம்
 10. இதுக்கு பிறக்கும்போது வால் இல்லை இறக்கும்போதுதான் வால் இருக்குமாம்.
 11. வாழ்த்துக்கள் நந்தன் அம்புட்டுதானா இல்லை சுவியர் மிச்சத்தை சபை நாகரீகம் கருதி மறைச்சிட்டாரா பல்லி வேற எங்கயோதான் ஓடியிருக்கு
 12. எங்கையோ உதைக்குது அண்ணை. தீர்ப்பு வராமலா போகும். வரும் ரொம்ப கடினமா வரும். உண்மை சட்டி சுடுகுது எண்டு அடுப்புக்குள்ள விழ எவருமே தயாரில்லைத்தான். மறுபடியும் ஆயிரம் வீர வணக்கங்கள் இந்த மாவீரருக்கு. RIP Sgt. Hemaratne
 13. யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.
 14. யோவ் அவசரக்குடுக்கை கொஞ்சம் அமத்தி வாசியப்பா சுவியர் இப்பதான் பிரான்சுக்கு போயிட்டு வந்திருக்காரு பூனைக்குட்டி வெளியில வராமலா போகும் // வெயிட் அப்பா வெயிட்
 15. கவனம் சுவியர் உங்களையும் கண்ணதாசனையும் சேர்த்து கிசுகிசு வரப்போகுது. --- இலக்கியத்தில் இசைத்தமிழ்--- சுவியர் நான் போட்ட பச்சை உந்த கவி(ழு)தைக்கு இல்லை உங்கள் கருத்துக்கு
 16. படத்த பாக்க இதயம் போல தெரியல்லையே எதோ ஒரு பொந்து மாதிரியெல்லோ இருக்குது
 17. நுணா வெறுமனே எவனாவது எங்காவது பகிர்ந்தால் அதை தூக்கி கொண்டு வந்து இங்கு பகிரும்போது உங்கள் சுய சிந்தனையை இழக்காமல் சரியா என்று பார்த்து பகிருங்கள். உங்கள் பகிர்வில் பலவிடயம் கற்பனை சார்ந்து உண்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. முடிந்தால் நீங்களே ஒரு தடவை பதியமுன்னர் என்ன பதிகின்றோம் என்று ஆராய்ந்து பதியவும். கடுப்பா இருக்குது // பதிவுகளைப் பார்க்கும்போது. இது ஒன்றும் மூஞ்சி புத்தகம் இல்லை // லைக்குக்காக பதிய
 18. ஆமா நுணா நீங்கள் இணைத்த செய்திக்கும் கானொளிக்கும் என தொடர்பு? இரண்டும் வெவேறு விடயங்கள் நுணா. இது அதிசயமா வெட்கமாயில்லை / லீப் வருடம் தவிர்ந்த எல்லா வருடத்திலும் இப்படித்தான் வரும் நுணா. 28/7 = 4 அதாவது ஞாயிறு -4 திங்கள்- 4 செவ்வாய் -4 புதன் -4 வியாழன் -4 வெள்ளி-4 சனி-4 முடிந்தால் ஏதாவது பிரயோசனமாய் பகிருங்களேன் நுணா அப்பாடா எதை எழுதினாலும் நம்பிடுவீங்க போல கொஞ்சமாவது கிட்னியையும் பாவியுங்களேன்.
 19. எந்த நேரமும் இதே சிந்தனை // உங்கள் மனைவி யாழ் பாக்கமாட்டா என்ற துணிவுதானே போட்டுக்கொடுத்தா போச்சு பணம்
 20. ஆத்துக்காரி யாழ் பக்கம் வருவதில்லை என்ற துணிவில்தான் உந்த கூத்து நடக்குது. ம்....ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.