Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    4464
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Posts posted by ஜீவன் சிவா

  1. 8 hours ago, ரஞ்சித் said:

    ரஞ்சித் என்பதுதான் எனது பெயர். இதுவரை எழுதிவந்தது வேறுபெயரில் (ரகுனாதன்). ஏனென்று தெரியவில்லை, சொந்தப் பெயரில் எழுதலாமே என்று யோசித்தேன். அதானல் வந்தது இந்த மாற்றம்.

    உண்மைக்கு எனது வாழ்த்துக்கள் + ஆதரவுகள் என்றும் இருக்கும் 

  2. 49 minutes ago, suvy said:

     

    என்ன செய்ய இதுவேற என் ஞாபகத்தில் வந்து தொலைக்குது 

    மண்டபத்திலே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்த மாதிரி இருக்குது 

     

    • Like 1
  3. 1 hour ago, Eppothum Thamizhan said:

    ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

    ரொம்ப சிம்பிள் 

    ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு.

    விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் 

    • Like 1
  4. On 10/13/2018 at 9:59 PM, suvy said:

    அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் 

    எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம் 

    ரொம்பத்தான் நித்திரையில் வீணீர் வடிக்கிறீங்களோ ???

    - சுவியண்ணை கோபிக்கமாட்டார் எனும் நம்பிக்கையில் -

     

  5. வணக்கம் வாத்தியார்.....!

    36 minutes ago, suvy said:

    சமைத்தால் குமரி

    அட பாவி, எப்பவுமே சாப்பாட்டு யோசனைதானா?

    சமைத்தால் குமரி இல்லை தலைவா

    சமைந்தால் குமரி 

    donald duck lol GIF

    • Like 1
  6. On 2.6.2017 at 2:41 PM, suvy said:

    வணக்கம் வாத்தியார்.....!

    Résultat de recherche d'images pour "kaviko abdul rahman kavithaigal"

    கவனம் சுவியர் உங்களையும் கண்ணதாசனையும் சேர்த்து கிசுகிசு வரப்போகுது.:grin:

     

     

    On 7.6.2017 at 3:38 PM, suvy said:

    வணக்கம் வாத்தியார்.....!

    என் பின்னால் அலையிறியே நீ என்ன மானங்கெட்டவனா 

    என் உயிரை எடுக்கிறியே நீ என்ன வெட்கங் கெட்டவளா

    தினம் திங்கிற சோத்திலதான் நீ உப்பே போடலையா 

    ஏ அதிகம் பேசாதே உன் மண்டையை பிளந்திடுவேன் 

    இஞ்சி தின்ன குரங்கு, போடி காட்டு வெள்ளை பண்ணி 

    போடா நாயே , போடி பேயே , பிசாசே , காட்டேரி 

    செருப்பு பிய்யும்டா, ஏ பல்லை உடைப்பண்டி 

    உன் வீட்டில அனகோண்டாவர, உன் தலைல இடிவிழ 

    வீணாய் போயிடுவேடா, நீ விளங்காம போயிடுவேடி  

    உனக்கு எயிட்ஸ் வரும்டா, எனக்கா, உன்னை கற்பழிக்க போறேன்டி  

    --- இலக்கியத்தில் இசைத்தமிழ்---

     

     

     

    --- இலக்கியத்தில் இசைத்தமிழ்---

    சுவியர் நான் போட்ட பச்சை உந்த கவி(ழு)தைக்கு இல்லை 

    உங்கள் கருத்துக்கு

    • Like 2
  7. நுணா

    வெறுமனே எவனாவது எங்காவது பகிர்ந்தால் அதை தூக்கி கொண்டு வந்து இங்கு பகிரும்போது உங்கள் சுய சிந்தனையை இழக்காமல் சரியா என்று பார்த்து பகிருங்கள். உங்கள் பகிர்வில் பலவிடயம் கற்பனை சார்ந்து உண்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. 

    முடிந்தால் நீங்களே ஒரு தடவை பதியமுன்னர் என்ன பதிகின்றோம் என்று ஆராய்ந்து பதியவும். கடுப்பா இருக்குது // பதிவுகளைப் பார்க்கும்போது.  

    இது ஒன்றும் மூஞ்சி புத்தகம் இல்லை // லைக்குக்காக பதிய 

    • Like 1
  8. On 10.4.2017 at 5:32 AM, nunavilan said:
     

    உலகின் முதல் கப்பல் சுரங்கம்

     
     

    நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது.

    இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

    கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது.

    ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது.

    இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

    உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.

    இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

    2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது

    .http://www.bbc.com/tamil/science-39535177?ocid=socialflow_facebook

     

    ஆமா நுணா

    நீங்கள் இணைத்த செய்திக்கும் கானொளிக்கும் என தொடர்பு?

    இரண்டும் வெவேறு விடயங்கள் நுணா.

    On 23.1.2015 at 11:33 PM, nunavilan said:

    823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்
    2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்

    ஞாயிறு -4
    திங்கள்- 4
    செவ்வாய் -4
    புதன் -4
    வியாழன் -4
    வெள்ளி-4
    சனி-4

     

    10940561_875089252529209_124668125674568

    இது அதிசயமா 

    வெட்கமாயில்லை / லீப் வருடம் தவிர்ந்த எல்லா வருடத்திலும் இப்படித்தான் வரும் நுணா.

    28/7 = 4

    அதாவது 

    ஞாயிறு -4
    திங்கள்- 4
    செவ்வாய் -4
    புதன் -4
    வியாழன் -4
    வெள்ளி-4
    சனி-4

    முடிந்தால் ஏதாவது பிரயோசனமாய் பகிருங்களேன் நுணா 

    On 24.1.2015 at 6:23 AM, குமாரசாமி said:

    அடேங்கப்பா நாட்கள் குறைந்த மாதத்திலும் கிழமையின் எழுநாட்களும் நான்காக வருகின்றது.

    அப்பாடா

    எதை எழுதினாலும் நம்பிடுவீங்க போல

    கொஞ்சமாவது கிட்னியையும் பாவியுங்களேன்.:grin:

  9. 1 hour ago, நந்தன் said:

    இதுக்கு நான் லைக் போட்டே ஆகணும் 

    ஆத்துக்காரி யாழ் பக்கம் வருவதில்லை என்ற துணிவில்தான் உந்த கூத்து நடக்குது. 
    ம்....ம் நடக்கட்டும் நடக்கட்டும். 

  10. வணக்கம் சுவியர்.....! 

    உறவு என்ற வானத்திலே

    நாம் பறவையாகலாம் 

    உள்ளம் என்ற தோட்டத்திலே

    நாம் மலர்களாகலாம் 

     --- முகம் தெரியா நட்பு ---

     

    ஆனா எவராவது இந்த பாட்டுக்கு பிறகு பொங்கும் பூம்புனல் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனால் - நான் பொறுப்பில்லை.:grin:

  11. புது வருடம் பிறந்தாச்சு
    போன வருடத்தில அப்படி என்னதான் பண்ணி இருப்பீங்கள்

    ஒருநாளைக்கு 

    தூக்கம் 8 மணித்தியாலம் // வருடத்துக்கு 4 மாதம் 
    சாப்பிட 2 மணித்தியாலம் //  வருடத்துக்கு 1 மாதம்
    பிரயாணம் 1 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/2 மாதம்
    குளிக்க + சேவ் எடுக்க + காலைக்கடனுக்கு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்
    தொல்லைபேசி + மூஞ்சி புத்தகம் + இதர அலட்டல் + அரட்டைக்கு 3 மணித்தியாலம் // வருடத்துக்கு 1 1/2  மாதம்
    அன்புக்கினியவளுடன் புடுங்குப்பாடு ஒரு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்

    ....... ..... ....

    மொத்தத்தில் இந்த வருடமும் குறைந்தது 7 1/2 மாதத்தை வேஷ்டாக்கப் போறீங்கடா வெண்ணைகளா 

    அதுக்குள்ளே புது வருட வாழ்த்துக்கள் வேறையா

    What? emoticon

    • Like 1
  12. No automatic alt text available.

    இதை முகநூலினூடாக ஒருவர் என்னுடன் பகிர்ந்திருந்தார். "தமிழ்" என்ற சொல்லை எழுதிய விதம் பிடித்திருந்தது. எங்கு பதியலாம் என்று யோசித்தபோது உங்கள் பக்கம் ஞாபகம் வந்தது - பதிந்து விட்டேன்.

    • Like 3
  13. 3 minutes ago, கறுப்பி said:

    விடை 6

    நல்ல பதில் 

    நன்றி 

    இந்த கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை 
    பதில் கிடைத்ததும் பதிந்து விட்டேன் + வேறு வழிகளைப்பற்றி சிந்திக்கவேயில்லை.

    பச்சை கேட்டால் கன்னா பின்னா எண்டு திட்டுது.:grin:

  14. 25 minutes ago, nunavilan said:

    10-1-q-3.png

    6

    (4+2)/2 =3

    (5+3+1+1)/2=5

    (6+1+2+3+3+1)/2=8

    (7+2+4+3)/2=8

    (9+3)/2=6

    ஒவ்வொரு வரிசையிலும் நடுவில் உள்ள எண் // இரு பக்கத்திலும் உள்ள எண்களின் கூட்டுத்தொகையினை இரண்டால் வகுக்கும்போது வருகின்றது.

    • Like 1
  15. On 9.3.2017 at 6:32 AM, நந்தன் said:

    17155725_1621339227883467_89935153186266

    சும்மா இருப்பா 

    அங்கயும் வந்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா எண்டு அடிக்கிறாங்களப்பா!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.