Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    4464
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Everything posted by ஜீவன் சிவா

  1. ஒரு சக உறவிற்கு, அதுவும் 4000 ஆயிரம் பச்சை பெற்ற உறவுக்கு வாழ்த்து சொல்லி என்னை தாழ்த்திக்கொண்டது எனது பிழைதான். பிச்சை போடும்போதும் பாத்திரமறியாது போட்டது எனது பிழைதான். மன்னித்தருள்க உறவுகளே.
  2. இன்று படித்ததில் பிடித்தது "சேறு" என்ற வார்த்தைய உருவாக்கி அதில் கால் வைத்தால் "சோறு" ஆகும் என நுட்பமாக உணர்த்தும் மொழி தமிழ்.
  3. பகிர நினைத்தும் பகிராமல் போன கவிதை (முகப்புத்தகத்தில் நண்பன் அனுப்பியதால்) - நன்றி கிருபன்
  4. அதுக்குத்தானே தேடி எடுத்துப் போட்டதே வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
  5. யாழில் வேறு யாரவது 4000 பச்சைக்கு மேல் எடுத்துள்ளார்களா? அல்லது நெடுக்குதான் முதலாவதா வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
  6. இன்று படித்து சிரித்தது மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், அன்பே எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு!! கால் கடுக்க காத்திருக்கிறேன் உனக்கென கல்லறை கட்ட...
  7. இன்று படித்ததில் பிடித்தது மரத்தை வெட்டி அதில் பேப்பர் செய்து அந்த பேப்பரில் மரத்தை காப்பாற்றுவோம் என்று எழுத இந்த மனிதனால் மட்டுமே முடிகிறது (மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)
  8. இன்று படித்ததில் பிடித்தது கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம்!
  9. இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு
  10. இன்று வாசித்ததில் பிடித்தது காலக்கிறுக்கு காடுகள் எல்லாம் நகரமாக நகரம் காடாகியது காங்கேசன்துறை - கனவுதேசம் என் அழகிய காங்கேசன்துறை
  11. உள்ளேன் ஐயா இன்று 28.02.2016 நள்ளிரவு 11:59 உள்ளேன் ஐயா இன்று 29.02.2016 நள்ளிரவு 12:01 அப்பாடா இரு நாளைக்கான பதிவுகள் இவை. அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்துல் கலாம்
  12. உள்ளேன் ஐயா இன்று 27ம் திகதி எனக்கு அப்புறம் சண்டைக்கு வரப்படாது சொல்லிப்புட்டன். ஆமா
  13. குழம்பவில்லை எனது அம்மாதான் clementine/Mandarineஐ நாரத்தங்காய் எண்டு எங்களை குழப்பினவா என்று சொல்ல வந்தேன் புதிய விடயமாக எனக்கிருக்கு என்ன வித்தியாசமென்று பகிருங்களேன்
  14. அடபாவிகளா இதையும் விட்டுவைக்கவில்லையா? எமது வீட்டில் ஏன், எப்படி முளைத்ததென்றே தெரியாமல் ஒருவகை தோடை முளைத்தது. நாங்களும் தண்ணி விட்டோம். காய்க்கத் தொடங்கியபின் அம்மா சொன்னா அது நாரத்தங்காய் என்று. ஆனால் பழம் இனிப்பானது. இந்த யூரோப்புக்கு வந்தபின்தான் புரிந்தது அது clementine/Mandarine என்று. இந்த ரெசிப்பி அம்மா கண்ணில் பட்டிருந்தால் நாரத்தை இலை துவையல் எண்டு அப்ப இதையும் முழுங்கியிருப்போம்.
  15. நானும் உள்ளேன் ஐயா பல வாய்களை மூடுவதைவிட, இரு காதுகளை மூடுவது எளிது.
  16. வந்திட்டோம். "எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்."
  17. ஸ்கன்டிநேவிய நாடுகளில் ராண்ட்ஜன் (Röntgen) என்றுதான் இன்றும் அழைக்கிறார்கள். X-Ray என்று அழைப்பதில்லை.
  18. அட விடிஞ்சிற்றுது - எங்கையோ சேவல் கனவில முழிச்சு கத்துது (கூவுது) நேரம் 2:46 ம்ம்ம் குட்டு மோர்ணிங் சார்
  19. குட் மோர்னிங் சார். எனக்கு விடிஞ்சிற்றுது சார். பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணம் அதை மூடியதேனோ
  20. குட் மோர்னிங் சார். எனக்கு விடிஞ்சிற்றுது சார்.
  21. நாங்களும் வந்திட்டோமில்ல. 1 x 1= 1 11 x 11 = 121 111 x 111= 12321 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 1111111 x 1111111 = 1234567654321 11111111 x 11111111 = 123456787654321 111111111 x 111111111 = 12345678987654321
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.