mkumar

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    12
  • Joined

  • Last visited

Community Reputation

1 Neutral

About mkumar

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. நீங்கள் ஈலிங் அம்மன் கோவில் திருவிழாவுக்கு போவதில்லையோ. அங்கே நடுரோட்டில் 108 தேங்காய் கூட அடிப்பார்கள்
  2. நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது. எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன். எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா RAV ஐ பரிந்துரைக்கின்றனர். எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
  3. உள்வந்த என்னை 'பச்சையாய்' வரவேற்ற தோழர் விசுகு மற்றும் இருகரம் கூப்பி வரவேற்ற ஏனைய தோழர்களின் பாசத்தில் பூரித்துப் போயுள்ளேன்.
  4. K Roach M Irfan D Steyn L.Malinga H Amla © K Williamson (VC) S Smith V.Kohli M.Jayawardana M Ali K.Sangakkara M Starc S.Afridi D.Warner B.Maculum S.Finn I.Tahir L.Thirimanna
  5. தமிழ் கூறம் நல்லலுகின் முன்னணி கருத்துத் தளத்தில் உங்களுடன் இணைந்து கருத்துப்பபகிர ஈகைத்தமிழன் முத்துக்குமாரனின் பெயர் தாங்கி வருகிறேன்