thamilvanan

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    6
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About thamilvanan

  • Rank
    புதிய உறுப்பினர்

Contact Methods

  • Website URL
    http://www.thamilsangamam.blogspot.com
  • ICQ
    0
  1. ஒரு கடையில் அதிமுக்கியமான வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. என்னவென்று யோசிக்கறீங்களா? அதுதான் மூளை வியாபாரம். அங்கு டொக்ரர், இஞ்சினியர் தொடக்கம் சாதாரண எங்களைப்போன்றவர்களின் மூளைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரகத்தினரின் மூளைகளும் வெவ்வேறு விலைகளை கொண்டிருந்தன. அது எதிர்பார்க்க கூடியதுதானே. டொக்ரரின் மூளை ஒரு கிலோ - 7000 டொலர்கள், இஞ்சினியரின் மூளை ஒரு கிலோ - 7500 டொலர், வங்கி மனேஜரின் மூளை ஒரு கிலோ - 6000 டொலர் என இப்படியே பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. ஆனால் பெரியளவில் வித்தியாசம் இல்லை. ஒன்றின் விலை மட்டும் கோபுரமாய். அரசியல்வாதியின் மூளையின் விலைதான் அது. அரசியல்வாதியின் மூளையின் விலை - 15000 டொலர்கள் என்றது. ஏன் இப்படி? எல்லோரும் அறிந்துகொள்ள ஆவலில் வியாபாரியை கேட்டனர். " சாதாரணமாக, மற்றவங்கட மூளையை எடுக்கிறது போல, அரசியல்வாதியின் மூளை ஒரு கிலோ எடுக்கிறதுன்னா இலேசான காரியம் இல்லீங்க. இரண்டு மூண்டு மடங்கு கூட தலைவெட்ட வேண்டி இருக்கு." என்றார்.
  2. இன்று தமிழ்மணத்தில் முகர்ந்தது. சிரிப்பதற்காக. http://www.lifeinitaly.com/flash
  3. ஆக்களுக்கு முன்னால வீரமா கடவுள் இல்லை எண்டிறதும் பிறகு சாமி கும்பிடக்கு பிள்ளையாரப்பா நான் சும்மா தான் சொன்னனான் எண்டு அவரிட்ட கதைவிடுறதும் எல்லாம் பழகின விசயம் தானே. கஸ்ரப்படக்க கந்தா முருகா கார்த்திகேயா. கொஞ்சம் காசு பொருள் இருக்கக்க கடவுள் புலுடா எண்டும் சொல்லுறது எனக்கு நல்லதா தெரியல்ல :shock: :shock: :roll: :roll:
  4. சரி கொஞ்சம் சிரிங்க. சிரிக்க சிரிக்க - 2 அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள