-
Content Count
372 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Knowthyself
-
டிரம்ப் தோற்பதை இந்தியா சீனா விரும்புகிறது - டிரம்ப் மகன்
Knowthyself replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
Your political analysis is super -
இந்தியாவிடம் பங்களாதேஸ் பணிகிறது திமிறுகிறது இலங்கை
Knowthyself replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
Your political analysis is super -
சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள். அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ! ப
-
எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.
Knowthyself replied to விசுகு's topic in அரசியல் அலசல்
-
எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.
Knowthyself replied to விசுகு's topic in அரசியல் அலசல்
"கர்ப்பநிலம்" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே) எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் “பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை." [நஞ்சு -
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறிகொள்ளுதெடி ...
-
இதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா
-
நன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்
-
உண்மை சகோதரி உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள் நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு
-
நல்ல சலட் தான் ஆனால் இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும் https://www.boell.de/en/2018/03/09/secos-documantary-about-consequences-failed-water-policy-chile
-
வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்
-
ஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே!
-
அது கிருபன் எழுதியது எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. ****
-
ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்
Knowthyself replied to கிருபன்'s topic in உலக நடப்பு
Minnesota US State Description Minnesota is a midwestern U.S. state bordering Canada and Lake Superior, the largest of the Great Lakes. The state contains more than 10,000 other lakes, including Lake Itasca, the Mississippi River’s primary source. The “Twin Cities” of Minneapolis and state capital Saint Paul are dense with cultural landmarks like the Science Museum of Minnesota and the Walker Art Center, a modern art museum.