Jump to content

Knowthyself

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  373
 • Joined

 • Last visited

Posts posted by Knowthyself

 1. 3 hours ago, ரஞ்சித் said:

  இன்னொரு முள்ளிவாய்க்கால் ?????

   

  ஓம் முடிந்தவுடன் உங்களை கூப்பிறம் சிட்னியில இருந்து சட்னி செய்து அனுப்பிறதுக்கு. சும்மா ஒரு ரைமிங்குக்காக, போட்டுதாக்காதேங்கோ, I am பாவம்

  www.youtube.com/watch?v=sgyJAaPCPbA

 2. 9 hours ago, ஈழப்பிரியன் said:

  அந்தப் பிள்ளை இப்ப தான் வீட்டுக்கை வரவா என்று காலடியெடுத்து வைக்குது

  வழியெல்லாம் எண்ணெயை ஊற்றிப் போட்டு நிற்கிறீர்கள்.

   

  அண்ணா அவவின்ர ** கதைய கவனிச்சனீங்களோ, யூற்றீப் லிங்குடுத்த விதத்தை கவனிச்சனீங்களோ, அதாவது எங்களுடைய லைக்குகளை யூற்றீப் சனலில போடவேண்டுமாம், யாழில் உள்ளவைய ஏமாத்திறாவாம்

  இஞ்சையுள்ள இராச்சிய அக்காமார்கள் மாதிரியில்லை, ஏற்றுக்கொள்ளும் மனமிருக்கு, சகோதரியின் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டபடவேண்டியவை!  

  • Thanks 1
 3. 8 hours ago, Sanchu Suga said:

  அரிசிமா தமிழரின் பாரம்பரிய உணவு என்று சங்ககால இலக்கியங்களின் கூறப்பட்டது எனக்கு தெரியாம போச்சே😳 

   

  சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை

  நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள்.

  அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ!

  பொதுவெளியில் வந்தால், காலுக்கு போடுறது, செய்யிறது, குழைக்கிறது எல்லாத்தையும் கதைப்பமெல்ல, எல்லாம் நல்லதுக்குத்தான், நோக்கம் பிழையாகயிருந்தால் வெற்றி குறிகியகாலத்துக்குத்தான்.

  (இந்த கொறுனாவுக்கு பிறகும்) மொத்தத்தில நாங்கள் ஏழேழுஜென்மத்துக்கும் வெளிநாட்டுகார்ர்களில் தங்கி வாழ்வதென்று முடிவுபண்ணீட்டோம், போடு நைக்கி சூஸ் ஓடு பிஎம்டவுள்யு ஒளடி காசாபணமா நாங்க உங்களுக்கு லைக்கும் சப்ஸ்கிறைப்பும் பண்ணிறம்.

   

  மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50 .. ஆக மொத்ததில

  Cheers

 4. 2 hours ago, Sanchu Suga said:

  அப்படி செய்தால் சட்டி அப்பம் எண்டு சொல்வார்கள்.மீதமுள்ள அப்ப மாவுக்கு பனங்கட்டி சேர்த்து நல்லெண்ணெயை  சட்டியில் தடவி சுட்டு எடுப்பார்கள். தடிமனான அப்பம் போல இதுக்கும் அது. அதுதான் தமிழரின் பான்கேக். :)

   

  உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம்.

  இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு

   

 5. இனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம்

  உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்

   

   

 6. "கர்ப்பநிலம்" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே)  எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் 

  “பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை."

  [நஞ்சுண்ட காடு குணா.கவியழகன்] 

   
 7. 1 hour ago, Sanchu Suga said:

  விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

   

  அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது

   

  மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்

   

  • Like 1
 8. 13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

  Postimg. படத்தை தரவேற்றம் செய்யும் போது no expiry தெரிவு செய்ய மறந்தாலும் படங்கள் காணமல் போய்விடும் என நினைக்கிறேன்.

  இதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா 

 9. 14 minutes ago, உடையார் said:

  ஈழப்பிரியன் இந்த இணைப்பை தந்தபின் தான் நான் யாழில் படங்காட்ட தொடங்கினான்😁. நீங்களும் இதை பாவிக்கலாம்

  https://postimg.cc/K4jgBbyr

   

  நன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்

   

 10. 7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

  இணைப்பிற்கு நன்றிகள்.. Avocadoவினை boycott செய்கிறார்கள், விலை மிக அதிகமாக இருந்தும் கூட அவற்றின் பாவனை குறையவில்லை..

  சிலியின் Waters/Bore Water Right, இங்கே Mining Right on Aboriginal sites..  எல்லாமே பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றை தடுக்கமுடியாது ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. அதன் மூலம் சிலவற்றை தடுக்கலாம். 

   

  உண்மை சகோதரி

  உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள்

  நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு

   

  • Thanks 1
 11.  

  [https://www.thoughtco.com/zeros-in-million-billion-trillion-2312346]

  Name Number of Zeros Groups of (3) Zeros
  Ten 1 (10)
  Hundred 2 (100)
  Thousand 3 1 (1,000)
  Ten thousand 4 (10,000)
  Hundred thousand 5 (100,000)
  Million 6 2 (1,000,000)
  Billion 9 3 (1,000,000,000)
  Trillion 12 4 (1,000,000,000,000)
  Quadrillion 15 5
  Quintillion 18 6
  Sextillion 21 7
  Septillion 24 8
  Octillion 27 9
  Nonillion 30 10
  Decillion 33 11
  Undecillion 36 12
  Duodecillion 39 13
  Tredecillion 42 14
  Quatttuor-decillion 45 15
  Quindecillion 48 16
  Sexdecillion 51 17
  Septen-decillion 54 18
  Octodecillion 57 19
  Novemdecillion 60 20
  Vigintillion 63 21
  Centillion 303 101

   

   

 12. 15 minutes ago, கிருபன் said:

  நல்ல கண்பார்வை உங்களுக்கு “நீ உன்னை அறி” ஐயா😁

   

  ஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி

   

  5 minutes ago, பையன்26 said:

  அது கிருப‌ன் அண்ணா எழுத‌வில்லை , ந‌ந்த‌ன் அண்ணா எழுதின‌து ,

  உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதுவ‌தால் உங்க‌ளுக்கு ஏதாவ‌து உள் குத்து இருக்கா இருந்தா வெளிப்ப‌டையா சொல்லுங்கோ , 

  வேறு ஒரு திரியில் யாழ் உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டின‌ ப‌ட‌ங்க‌ள் போட‌ அதில் வ‌ந்தும் தேவை இல்லாம‌ உங்க‌ளின் வ‌ம்ம‌த்தை க‌க்கி நீங்க‌ள் , 

   

  அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே! 

 13. 9 hours ago, பையன்26 said:

  சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

   

  அது கிருபன் எழுதியது
  எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

  எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. 

  ****

 14. 2 hours ago, Nathamuni said:

  போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

  பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

  காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

  புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

   

  நீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள்

  எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

  • Haha 1
 15. 4 hours ago, Nathamuni said:

  திரியின் நாயகனே:

  உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

  பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

   

  இந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்

   

 16.  

  Minnesota
  US State
   
  Description
  Minnesota is a midwestern U.S. state bordering Canada and Lake Superior, the largest of the Great Lakes. The state contains more than 10,000 other lakes, including Lake Itasca, the Mississippi River’s primary source. The “Twin Cities” of Minneapolis and state capital Saint Paul are dense with cultural landmarks like the Science Museum of Minnesota and the Walker Art Center, a modern art museum.
  Population: 5.64 million (2019)
   
   
 17. 30 minutes ago, பகலவன் said:

  சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

  1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

  2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

  3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

  4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

  5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

  6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

  7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

  8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

  9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

  10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

  மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

  இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

  தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

   

  சீமானின் நல்ல  கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட

   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.