Jump to content

Knowthyself

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  393
 • Joined

 • Last visited

Everything posted by Knowthyself

 1. இஞ்ச சிலபேர், முதியவர்கள் உட்பட, சினிமா நடிகைகளின்ற படங்களை போட்டு அடிக்கிற கூத்தை விடவா உந்தபிள்ளை பெரிசாசெய்து போட்டுது, சொல்லப்போனால் எல்லோரும் (சில தறுதலை பெண்டுகளும்) சேர்ந்து இந்த பெண்ணை கொலைசெய்திருக்கிறோம்.
 2. Tigers, TELLO, EPDP, கருணா supporters ஆக இல்லாமல், பட்டது போதும், group சேராமல் தமிழர் supporter ஆக இருந்து உங்கள் கருத்துகளை முன்வையுங்கள் நீங்கள் கெட்டதை நல்லது ஆக்கபார்கிறீர்கள் நான் நல்லதை விதைக்க பார்கிறேன்
 3. பட்டிமன்றத்தில கதைக்குமாப்போல் தரவுகளை சும்மா அடுக்க கூடாது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ல்லாம். நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழர்கள் பொருளாதாரத்தில் ஓக்கே போல் உள்ளது, கஞ்சாவும் இன்னோர்ரன்ன பழக்கங்களும் இருந்தால் பறுவாய் இல்லையா. well-being பற்றி எந்தவிதமான நம்பிக்கையுமில்லையா (https://en.wikipedia.org/wiki/Well-being) இலங்கை ஒரு கொஞ்சமென்றாலும் கலப்பு பொருளாதரத்தை கொண்ட நாடாக இருக்கிறது அதையொரு மேற்குலகத்தினைபோல் கேடுகெட்ட தனியார், கோப்பிரேட்களின் கைகளில் கொண்டுபோய் சேர்துவிடாதீர்கள், அடிப்படை கல்வியை பெறுவதற்கு மிகபெரிய விலையை கொடுக்கவேண்டி வரும். இவர்கள் கொண்டுவரும் கழிவுகளை (பிளாஸ் ர
 4. உங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா? தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா? இது மடையை திருப்பும் வேலை, இது இன்னொரு தலைப்பில் விவாதிக்க வேண்டியது நன்றி சகோதரா
 5. AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை, PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?
 6. எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள் நீங்கள் தானேசொல்கிறீங்கள் நாங்கள் நினைத்ததைதான் செய்வோமென்று. உள்ளார்ந்த அர்த்தங்களுடன் எழுதுபவைகளை கொச்சைப்படுத்திறேன் என்று விளங்கிகொண்டால் என்ன செய்ய
 7. நீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி. உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன் அது ஒகானிக்குறோத் வெளிநாட்டில் போவோரால் செய்யபடுவது பலன்சில்லாமல் ஆக்கும் வேலை
 8. முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள். எனது பூமித்தாயை நாசம் பன்னாம நீங்கள் வேண்டுமென்றால் சந்திரனில் வீடுகட்டி குளிரூட்டி போட்டு தங்கு த
 9. what? ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ நாங்கள் பொறாமை கொள்கிறோமா? இவர்களை பார்த்து கோவப்படுகிறோம்
 10. தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது உடையது விளம்பேல்
 11. https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/featured https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/videos
 12. நிச்சயமாக, என்னுடன் சேர்த்து இங்கு பலபேரில் நிறைய மாற்றதினை ஏற்படுத்தியிருப்பீர்கள்! முக்கியமாக தலைக்கனம் குறைந்திருக்கும், மேலும் படிக்க தூன்டியிருக்கும் இந்த அதிகாரம் உங்களுடன் அச்சொட்டாக பொருந்துகிறது (https://dthirukkural.blogspot.com/search/label/கல்வி?&max-results=10) "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. "தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்" தாம் இன்புறுவதற்குக் காரணமான
 13. வெங்காயத்தையும், கருவேப்பிலை, புளியையும் பொரிக்கிறா, இனிப்பாக்கேலாது இந்த வீடியோவை!
 14. படம் மாற்றியமைக்கபட வேண்டும் எனது என்னபடி, கருணாநி, எம் ஜி ஆர், ஜெயலலிதா 3 பேரையும் ஒரே பிளேட்டில் தான் போடுவன், பிரபாகரன் இவர்களை யூஸ் பண்ணினார் இந்தியாவால் பழிவாங்கப்பட்டார்
 15. இது பிழை, நாங்களும் இப்பதான் தமிழ் படிக்கிறம் அதனாலை சொல்லுறம் எழுதுகின்றேன்
 16. சுமோ அக்கா, உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன் நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்! உங்களுக்கு உது சரிப்பட்டு வராது
 17. நல்ல மலையாள படங்களை பார்த்துமா மலையாளிகள் இன்னும் திருந்தவில்லை, இதுக்கேன் தமிழர்கள் கவலைபட/பயப்பட வேண்டும், அவர்களுக்கு பயம் மட்டுமல்ல பொறாமை
 18. படம் : மீனவ நண்பன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : முத்துலிங்கம் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலை மானும் நானல்லவோ அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தங்கத்தில் முகமெடுத்து ச
 19. பெண்கள், ஆண்கள் 1. தங்களை தாங்களே மதிக்க கற்று கொடுங்கள் 2. காதலையும் அன்பயும் கற்று கொடுங்கள் 3. உறவு முறைகளின் பெருமைகளை கற்று கொடுங்கள் (அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணா, etc.) 4. ... பெண்கள் இதுக்குமிஞ்சிநடந்தா, அவமதிக்காமல், அவர்களின் துயரங்கள், கவலைகள், ஆசைகளை கேளுங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.