• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Knowthyself

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    251
  • Joined

  • Last visited

Everything posted by Knowthyself

  1. இந்த, தவறுதலான, பதிலை அகற்றமுடியவில்லை? உனை நீ அறி
  2. [வாழ்த்துக்கள் - சீக்கிரமே தமிழைப் பழகியதற்கு. கோபம் வேண்டாம் எழுதுவதைத்தான் சொன்னேன்.] நன்றி நன்பா, ஒருகோபமுமில்லை உனை நீ அறி
  3. இப்பிடியான திரியல் திறந்து கிடந்தா எல்லாரும் ஓட்டத்தான் செய்வினம், உதுக்கே கூச்சப்பட்டால், உந்த கணொளியின் முடிவில் ஐ-ரிவி அந்தரங்கம் நிகழ்சியின் பெண் அறிவிப்பாளரும் (பச்சை கரைவச்ச சேலை உடுத்த பெண்), வைத்தியரும், மிகவும் அழகாகவும், வெளிப்படையாகவும், தெளிவாகவும் விவரிக்கின்றனர்; இப்படி ஒரு விளக்கம் இருந்திருந்தால், கடந்த பல வருடங்களா எந்த பெண்ணை பார்த்தாலும் இந்த நினைப்பால மனம் அலைபாஞ்சிருக்காது, மனைவி சொல்வா, உந்த எண்ணங்கள் இல்லாட்டி, நீங்கள் படிப்பில் எங்கேயோ போயிருப்பியள் என்று. சிறிதளவேனும், இந்த விடையத்தின் விளக்கமின்மையும், எனது புங்குடுதீவு சகோதரியின் படுகொலைக்குகாரணமாக இருந்திருக்கலாம். உனை நீ அறி
  4. தாழ்வு, அடிமை மனப்பான்மைகள் எம்மில் பிறக்கும்போதே ஊட்டப்படுகிறதா, பின்னர் சமூகத்தால் வளர்த்தெடுக்கப்படுகிறதா? விருந்தினர் பக்கம் | உதவிப்பேராசிரியர், தெருக்கூத்து நாடகக்கலைஞன், வேலு சரவணன் | வைகாசி 28, 2015 | SunTv www.youtube.com/watch?v=5t1rHamDg88&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=2 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ (ஆயுதம்தரிக்காத) போராளி தோழர்களே, எழுத்துக்கள் அல்லது இலக்கணப்பிழைகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும் உனை நீ அறி
  5. மிக அருமையான கலந்துரையாடல்: வாழ்க்கையில் வெற்றிபெறுவது = ? மென் திறன்கள் (soft skills) = ? உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல் (motivation) = ? உளப்பகுப்பாய்வினை திறன்கள் (interpersonal skill) = ? விருந்தினர் பக்கம் | எழுத்தாளர் மற்றும் மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர், சோம வள்ளியப்பன் | வைகாசி 07, 2015 | SunTv www.youtube.com/watch?v=fneAQFn2YLs&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=14 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
  6. புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் >(greater than) பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை 6,000,000 >(greater than) 1,031,000 ? Nalla manithar <(less than) 0.000,000,1% Why wouldn’t we spend our money to make a good student (nalla manithar)? I would say this compound wall will create an imbalance community (caste, educated vs. not educated, rich vs. poor, etc.) Each and every people in Punkuduthivu must have to understand, this school is for everyone, there is a school, and there are student studying, playing, and learning how to be a good student (nalla manithar), and people have to learn their responsibilities. I would say, soon we might see another Vidiya, in Punkuduthivu (god don't allow that)