MUGATHTHAR

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,044
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About MUGATHTHAR

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  mugathar80@hotmail.com
 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Interests
  சீட்டு
 1. இந்த பிரச்சனை வரும் எண்டுதான் நான் கேபிள் லைனை எடுக்காமல் விட்டது சக்தி T.V காணும் எண்டு இருந்தன் அதையும் எரிச்சபிறகு பெரிசா செய்திகள் சொல்லுறது இல்லை (பயம்தான்)இதானை பேசாம ரூபவாஹினியை பாக்கத் தொடங்கியிட்டன்
 2. என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சணியை சோற்றில் மறைப்பது போல் சிங்களம் உங்கள்; வாயால் சொல்ல விளைகின்றமை தெளிவாகின்றது. மரம் வெட்டும் கோடாரிப் பிடி மரத்தில் உள்ளது போல் தமிழ் வெட்டும் சிங்களத்திற்கு ஒரு பிடியாக ஏனைய துரோகிகளுடன் வட-ஆளுனராகக் கனாக் காணும் காலங்களில் நீங்கள் சஞ்சரிப்பது தங்களின் மடலின் உள்ளடக்கமாகத் தெரிகிறது. சாத்தான் ம(த)ந்திரம் ஓதுவதை கேட்டிருக்கின்றேன் இப்போது உங்கள் கடிதத்தில் பார்கிறேன். பதவி மோகத்தில் பல பல்டிகள் அடிக்கின்றீர்கள் வாஸ்தவம்தான். சிங்களத்தின் தன்மைகளை தந்தை செல்வா சொன்னதைக் கூடவா பதவி மோகத்தில் மறந்து போனீர்கள். தங்களைப் போன்றதொரு தமிழ் துரோகியொருவர்; கூட்டமொன்றில் தன்னையும் மறந்து, விடுதலைப் புலிகளின் தலைவராலேதான் தானும் கொழும்பில் வசதியுடன் சொகுசாக வாழ்வதாகக் கூறினார். அதேபோல் தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்ட உங்கள் உப்புச் சப்பில்லா மனக்கிலேசங்களையும் தமிழுக்கு எதிரானவை என்பதினால் மட்டும் தானே சிங்களம் தூக்கிப்பிடிக்கிறது சற்று உங்கள் நரி மனதை தொட்டுப்பாருங்கள். சந்திரனைப்பாத்து நாய் குரைக்கும் யார் என்ன செய்வது அது நாயின் குனம், ஆனால் ஒன்று எல்லா நாய்களும் குரைப்பதல்ல வேலையற்ற தெரு நாய்கள் மத்திரம் தான். என்றோ நீங்கள் எதிர்த்த சிங்களத்தின் சூழ்ச்சித் தீர்வுத் திட்டங்களை மகுடிக்காடும் பாம்பினைப் போல் இப்போது ஆதரிப்பதும் வெகுளியாய், தமிழனை பார்றறியக் கொல்லும் சிங்களத்திற்காய் வக்காளத்து வாங்குவதும் ஏதோவொரு பதவியையும் மாண்டு போகுமுன் பற்றிவிடுவதுதான் உங்கள் இறுதி ஆசையென்பதை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதாய் சிறுபிள்ளைத் தனமாய் எழுதியுள்ளீர்கள் உங்கள் பெயர் வெகுவிரைவில் நிற்சயமாக "ஆனந்த சங்கர"தான் மாற்றமில்லை. என்நாட்டு போராட்டம் அல்லது விடுதலை இரத்தம் சிந்தாமல் கிடைத்துள்ளது? பல தர்ம யுத்தங்களைக் கொண்டது தமிழ் நாகரிமும் வேதங்களும். பல்லாயிரமாம் உலக மொழிகளிலே பதிநெட்டமிடத்தில் தமிழ் மொழி தற்போது. அதையழிக்க எத்தனை வியுகங்கள் உங்களுடையதையும் சேர்த்து. மற்றவரை வாசிக்காய் விமர்சிக்கும் உங்களுக்கு யாரை விமர்சிப்பது என்று தெரிந்திருக்க வேண்டும். கேணத்தனமாய் சனீஸ்வரன் விநாயகரிடம் மாட்டிக்கொண்டது போல் எம்மக்களிடம் நீங்கள் மூக்குடைந்து போயுள்ளீகள். யாரிடம் கேட்கின்றீர்கள் பதில்? என்ன மமதை உங்களுக்கு? பதில் இல்லை செயல் மட்டும் தான், அதன் வடிவம்தான் எம் தலைவன். தமிழ் மக்களிடம் நீங்கள் காட்டிய பூச்சாண்டிகள் மலையேறிவிட்டன. உங்கள் வஞ்சனைகளை தங்களின் பழைய அருவருடிகளும் அறிந்து திருந்திவிட்டனர். வீண்பேச்சுகள் வியாக்கியாணங்கள் வேண்டாம் இறுதிக்காலத்தில் இறையருள் வேண்டி இந்து சமயத்திற்கு பெயர்போன, நீங்கள் இருக்குமிடத்திலுள்ள ஆலயங்களுக்கு சென்று தமிழுக்கு செய்த மன்னிக்க, ஐPரணிக்க முடியா துரோகத்திற்காய் வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதும் எழுதத் தோன்றினால் பாலர் கதைகளாய் எழுதுங்கள் வேற்று மொழிகளில் மட்டும். இறைத்தூதர் ஏசு பிரானைக் காட்டிக் கொடுத்தனர், பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தனர் அதேபோல் தமிழைக் காட்டிக் கொடுக்கின்றனர் உங்களைப் போன்றோர். தமிழீழத்தில் உமக்கு இல்லை உமது பெயருக்கு ஒரு இடமுண்டு அது முன்வரிசை தமிழ்த் துரோகிகள் பட்டியலில். சூடு சொரணை இருந்தால் இனியும் இப்படி எழுதுவதை நிறுத்தி மற்றவருக்காவெனும் உமது நீலிக்கண்ணீரை துடைத்துக் கொள்ளும். மாற்றுக்குன்றா எம் தலைவனையும், தமிழுக்காய் தாய் மண்ணிற்காய் உயிர் நீத்த எம் மாவீரர்களையும், வீறு கொண்டு ஈழம்வெல்லப்போகும் எம் போராளிகளையும் தலைவன் வழிநிற்கும் எம்மக்களையும் உம்மால் மட்டுமல்ல எந்தக் கொம்பணாலும் எக்காலத்திலும் அசைக்கவோ நெருங்கவோ முடியாது இது உலகறிந்த உண்மை வணக்கம் மீண்டும் மறுமடலில் சந்திக்கிறேன்.
 3. கம்பனியில்லை பல்கனிதான் இருக்கு தம்பி .......... சேர்ந்து குடிக்க விட்டால் மனுசன் முழுபில்லையும் கொடுத்துப்போட்டு வரும் எண்டு மனுசிக்குத் தெரியும் அதுதான் வலு உசாரா.........வீட்டோடை வைச்சிருக்கிறது.........
 4. தம்பி இரவிலை போய் ரோட்டிலை ஆர் நிக்கச் சொன்னது வேற கேசிலை உள்ளுக்கை போட்டு விடுவங்கள் கவனம்
 5. என்னவோ தெரியேலை தண்ணியடிச்சா கெட்டவன் உருப்படாதவன் எண்டு ஒரு பிழையான கருத்து எங்கடை ஆக்களிட்டை இருக்கு ஒண்டுமில்லாத எத்தனை நசுவர்கள்ளர் இருக்கினம் எண்டு சொல்லட்டோ?... ஒரு குடும்பத்தை கெடுக்காத மட்டில் குடிச்சா அது சிறந்த குடிமகனுக்கு அழகு.....எனக்கு மனுசி வீட்டை வைச்சு குடிக்கிறத்துக்கு விசா கொடுத்திருக்கிறா ஆனபடியால் பிழைப்பு பரவாயில்லை.........தற்செயலா பார்ட்டி எண்டு வெளியிலை அடிச்சிட்டு வந்தால் வீட்டிலை நாலுகாலிலை நிண்டுதான் வரவேற்பாள்..... எல்லாருக்கும் என்ரை மனுசிமாதிரி கிடைக்காட்டி கஷ்டம்தான்
 6. கல்யாணத்தின் பின் மாலை நாராகிறது . கல்யாணத்தின் பின் மனைவி பேசிறஎதுவும் கணவனுக்கு விளங்குதில்லை (என்ன பாஷையோ....)
 7. நானும் உங்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் நீண்டநாட்கள் களத்தில் வரமுடியவில்லை நிறைய புது முகங்கள் ஈழத்திலிருந்து உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி
 8. எப்பிடி 2வது மச்சிலும் நாங்கதானே அடிச்சம்..... ........ (இதிலையும் தோத்திருந்தால் இந்தியாவிலை போட்டோக்கு போஸ் குடுக்கவும் விடமாட்டாங்கள் )
 9. தம்பி இது போல கலியாணத்துக்குப் பிறகு சாந்தி முகூர்த்தம் எண்டு நாள் பாக்கிற சில பழசுகளை கண்டிருக்கிறன் அது என்னத்துக்கு??????????????(எனக்கெல்லாம் இப்பிடி பாக்கேலை ஆனா குடும்பத்திலை எந்த குழப்பமும் இல்லையே!!!!!!
 10. ஹாய் என்ன பிள்ளை கேள்வி உங்கடை இரண்டாவது பெட்டைக்கு இப்ப 5வயசு இருக்கு மெண்டு நினைக்கிறன் பிறகென் எங்கையும் தேடுறீயள்
 11. அப்பிடியில்லை பிள்ளை டவுட்டு வந்தா அனுபவிச்சுப் பாத்து அறியிறதுதான் புத்திசாலித்தனம் இப்ப சுண்டல் ஒரு கருத்துப் போடுறார் முத்தம் குடுத்தால் இனிக்கும் எண்டு இதை அனுபவிச்சுப் பாக்கவேணும் பிள்ளை (குறிப்பு 5வயதுக்கு குறைந்த குழந்கதயிடம் ... இதுக்குப் போய்.........)
 12. டண் இங்கிலாந்து எண்டாலும் பரவாயில்லை போணதுகள் ஏதோ வெள்ளைக்காரன் செய்யிறதைப்பாத்துப் போட்டு இருப்புக் கொள்ளாமல் இருக்குதுகள் எண்டா .........இஞ்சை யாழ்ப்பாணத்திலை இருந்நு கொழும்புக்குப் போணதுகளே இப்பிடித்தானே திரியப் பாக்குதுகள் ........ இப்பிடிப் பாத்தா வன்னியிலை மாத்திரம் தான் .....................................
 13. தம்பி வணக்கம் 1வருடம் ஆகியும் நீரும் இன்னும் தொழிலை மாத்தேலை போலக் கிடக்கு ????????
 14. மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்