இணைய வழிக் கலந்துரையாடல் (Zoom Meeting)
புதிய இந்தியா குழுமம் (New India Forum) அமைப்பின் அனுசரணையுடன் ''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்'' என்ற தலைப்பில் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை, ஒக்ரோபர் 4ம் திகதி இந்திய நேரம் 5.00 பிப (5.00 pm) அளவில் இணைய வழிக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்குவார்.
வடமாகாணமுன்னைநாள் முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான கௌரவ விக்கினேஸ்வரன் அவர்களும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னைநாள் துணைத் தூதுவர் திர