Jump to content

தயா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11015
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Status Replies posted by தயா

  1. கொண்ட கொள்கை குன்றிடாதெங்களின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்றுகொண்டொரு போர்க்கொடி தூக்குவோம்

    1. தயா

      தயா

      நிச்சயம் தாயகம் மீட்போம்...

  2. அளவான பணமே சொர்க்கம்..

    1. தயா

      தயா

      காசே தான் கடவுளப்பா அது கடவுளுக்கும் தெரியுமப்பா... :D

    2. (See 2 other replies to this status update)

  3. இதயம் இருப்பதை நிறுத்தி நிறுத்தி உணர்த்துபவள் நீ! கண்கள் இருப்பதை வெறித்து வெறித்து ரசிப்பவன் நான்!

    1. தயா

      தயா

      ஸ்சப்பா... கண்ண கட்டுதே...

  4. எழுந்து வாரும் தோழரே.. இலங்கைத் தாயின் புதல்வரே.. வளர்ந்து நாட்டைக் காத்திட வந்து சேரும் தோழரே :-)

    1. தயா

      தயா

      இலங்கையை காப்பாத்துறதை தவிர வேறை என்ன வேலை எங்களுக்கு இருக்கு...??

    2. (See 1 other reply to this status update)

  5. நாமார்க்கும் குடியல்லோம்

    1. தயா

      தயா

      எதை செய்தாலும் சொல்லி போட்டு செய்யுங்கப்பா... சொல்லாமல் கொள்ளாமல் யாழை நேற்று மூடிப்போட்டியளோ எண்டு நினைச்சன்...

    2. (See 1 other reply to this status update)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.