நேசன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,060
 • Joined

 • Last visited

 • Days Won

  3

நேசன் last won the day on May 11 2011

நேசன் had the most liked content!

Community Reputation

60 Good

About நேசன்

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  surennor@hotmail.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  அகதி நாடு
 • Interests
  அரசியல், கால்பந்து ,தமிழருக்கோர் நாடு

Recent Profile Visitors

1,941 profile views
 1. வியாபார ஊடகம் தான், இருந்தாலும் கொஞ்ச நஞ்சம் என்டாலும் ஏதோ நினைவுகள், மறவர்களின் நினைவேந்தல் நாட்கள். ஒருநாள் ஏதோ ஒரு வியாபார ஸ்தாப ஆதரவுடன் ஈழ விடுதலைப்பாடல்கள் என்று போட்டார்கள் இப்ப யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போய் புலம் பெயர் மக்களின் விடுதலையின் பால் நடந்தவற்றை நினைவூட்டிக்கொண்டிருந்த அற்ப சொற்ப நினைவுகளை கூட போட முடியாமல் கொண்டு வந்து எல்லாவற்றையும் அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு தூர நோக்கத்தோடு நிகழ்த்த படும் செயல் பாடு. யாழ்ப்பாணம் கலையகம் கொண்டு சென்றால் சிங்களவன் எங்கள் பக்க நினைவுகளை ஒலி பரப்ப விடமாட்டான் என்று பால் குடிக்கும் குழந்தைக்கும் விளங்கும். இதுக்கு வேற ஒலிபரப்பாளர்கள் சப்பைக்கட்டு. எல்லாம் போரின் மேல் ஏறி சவாரி செய்து வளர்ந்து விட்டு இழுத்து விழுத்தி அழிக்க நினைக்கிறார்கள் ஜ.பி.சி தமிழ் புலம் பெயர் தமிழரின் பிரான்ட் NAME . அந்த ஊடக பெயரை தனிப்பட்ட வியாபாரி தன் நலனுக்காக சிங்களத்தின் சட்ட அமைவுக்கு கீழ் கொண்டு சென்றது புலம் பெயர் தமிழருக்கு செய்யும் ஒரு அநீதி. மீண்டும் புலம் பெயர் தேசத்தில் சுதந்திரமாக இயங்கி எங்கள் உணர்வுகளை எங்களை பற்றி பாட நினைவூட்ட ,கருத்து சொல்ல எல்லாரும் சேர்ந்து ஆவண செய்வோம்... சினிமா பாட்டு போட யாழ்ப்பாணம் தேவை இல்லை ஆயிரம் இணைய வானொலிகள் வந்து விட்டன. எங்கள் வலியை எங்கள் தாகத்தை, எங்கள் ஆதங்கத்தை நாங்கள் பாடாமல் சொல்லாமல் யார் சொல்வது.? நன்றி
 2. எல்லாரையும் வாழ்த்துங்கோ, நல்லவ கெட்டவன் என்று யாரும் கிடையாது. தமிழன் தலையில் யாரும் மிளகாய் அரைக்கலாம்
 3. ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?
 4. வந்தாலும் அவர் தான் காபந்து அமைச்சர் அதுக்கிடையில் வாக்கு சேகரிச்சிடுவார்
 5. இப்ப எல்லாம் கிழிஞ்சு போச்சு அரசும் கலைச்சாச்சு. சுஜேட்சையாய் நிற்க வேண்டியது தானே
 6. அவர்கள் தான் சொல்கிறார்கள் என்றால் நாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் தானே
 7. தேர்தலுக்கு மாதிரம் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வென்ற பின் கட்சி தாவினால் மக்களுக்காக. தேர்தலிலும் சுயேட்சையாக நின்று வென்று மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே. எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 8. மொழியால் இணைவோம்

 9. எல்லாவற்றுக்கும் காரணம் அங்கு இருக்கும் சிங்களத்தின் நிர்வாக அமைப்பு முறை. இல்லையேல் மாகாணசபை ஆட்சியாளர்களால் அவர்களை இனம் கண்டு வாழ்வாதார கொடுப்பணவுகள் செய்ய முடியும். புலம் பெயர் தமிழர்களும் உதவுவார்கள். எங்களுக்ககான சுதந்திர ஆட்சி முறை ஏற்படும் வரை இந்த அவலம் தொடரும்.
 10. அந்த மண்டபம் மாவீரர் நாள் நடாத்துவதற்கு உகந்த இடம் இல்லை . எக்செல் மண்டபத்தை விட விலை குறைவாக இருக்கலாம். அதன் அமைப்பு உள்கட்டமைப்பு களியாட்ட விழாவுக்கெ சரியானது. போய் இருப்பது கீழே வருவது எல்லாம் மிகவும் சிரமம்.. உண்மையில் பிரான்ஸ் தாக்குதலின் பின்னனியாக இருக்கலாம் சரியான பாதுகாப்பு கெடுபிடி . மற்றும்படி ஒழுங்கமைத்தவர்களின் தவறு என்று ஒன்றும் இல்லை . அவர்களும் எதிர்ப் பார்க்காத ஒன்று. . உண்மையில் எக்செல் மண்டபம் போல் ஒரெ சமதரையில் நிகழ்வுகள் நடாத்துவதே இந்நிகழவுக்கு பொருத்தமாக இருக்கும். மாவீரர் துயிலும் இல்லப்பாடல் பாடல் பாடி முடிந்தவுடன் பூப் போட விளக்கேற்ற , வெளியேறுபவர்கள் வெளியேற சமதரை மண்டபமே சரியானது. உண்மையாகவே பாதுகாப்பாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் பயந்து விட்டார்கள், மக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரே ஒரு மெட்டல் செக்கரை வைத்து தான் பரி சோதித்தார்கள். கடைசியில் அவர்கள் கையை மீறி விட்டது விடமாட்டோம் என்றே சொல்லி விட்டார்கள்.. இலண்டனில் இப்படியான ஒன்று கூடல் மண்டபம் எடுப்பது கஸ்டம் தான். தாயகத்தில் இரும்புபிடிக்குள் இருக்கும் மக்களால் தங்கள் போராளிகளை தங்கள் வீரர்களை, தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாத நிலையில் புலம் பெயர் வாழும் நாம் தான் இதனை ஒரு கடமையாக எற்று வருடத்தில் ஒரு முறை அவர்களுக்காக ஒன்று கூடுதல் எமது கடமையாகும்.,நன்றிக்குரியவர்களாவோம்
 11. நான் நினக்கிறேன் நீங்கள் இன்னும் வேறு நாட்டுக்கு போய் வரவில்லை அல்லது அந்த நாடுகளின் வாழ்க்கை தரத்தை அறிய வில்லை போலும். இலண்டனில் கொடுக்கும் கொடுப்பனவு எல்லாம் மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது பிச்சை காசு... வாறவர்களின் விசயம் வேறு ஆனால் கொடுப்பனவு எடுக்ககலாம் என்று வருகிறார்கள் என்று சொல்வது மடைத்தனம். .. டென்மார்க். நோர்வே எல்லாம் அதி உச்ச பணம் கொடுக்கும் நாடுகள்
 12. ஜரோப்பாவில இருக்கிற எல்லா ஈழத்தமினும் அகதிதான். கிட்டத்தட்ட ஜிப்சி இனம் தான் நாங்கள். ஒரு வரும் அரவனைக்க இல்லை எங்களுக்காக பேச ஒருவரும் இல்லை . எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை , ஒரு கொடி இல்லை. எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீர் படிக்க வந்தால் என்ன, பணம் சுருட்ட வந்தால் என்ன ஈழத்தமிழன் அகதித்தமிழன் தான். அழிக்கவே முடியாது. அதை இல்லாமல் செய்ய முயன்றவரையும் எல்லோரும் சேர்ந்து முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம்.. எதிர்கால பிள்ளை களுக்காதல் எங்கள் அவல வாழ்வை சொல்வோம். என்றோ ஒரு நாள் யூதனைப்போல் நாடு தேடி போவார்கள்.