• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

happy

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    88
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About happy

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Interests
    Computer
  1. இந்த கபட காரங்களுக்கு வால் பிடித்து சேவகம் புரியும் அந்த முகம் தெரியாத தொண்டர்களை கொல்ல வேணும் முதலில். தலைவர் உண்ணாவிரதம் எண்டு ஒரு நாடகத்த அரங்கேற்ற போவதாக அறிந்தவுடன் தாங்களும் உண்ணாவிரதம் இருந்த அந்த அறிவில்லாத தொண்டர்களை தான் சொல்றன் , அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ள காரணத்தினால் சாதாரண பொதுமக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள் , அவர்களை முதலில் போட்டு தள்ளினால் தலைவர்கள் தங்கள் உப்பு சப்பில்லாத செயற்பாடுகளை நிறுத்துவார்கள். அந்த தீவிர தொண்டர்களாக கூடுதலாக சண்டியர்களும் , தெரு போருக்கிகலுமே உள்ளார்கள் , அவர்கள் தான் அழகிரிக்கு ஆலவட்டமும் , ஸ்டாலினுக்கு விளக்கும் பிடிப்பவர்கள் . காரணமே இல்லாமல் கட்சி தலைமை சொல்லுதெண்டு போராட்டங்கள் கூட்டங்களை செய்து முடிப்பவர்கள் , ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக .
  2. இதெல்லாத்தையும் நேரில பாக்குற பாக்யம் , ஈரானுக்கு தான் கிடைக்கும் போல ...
  3. வெளிநாட்டில பெண்களுக்கு தான் சட்டம் சார்பா இருக்கு , அதனால நெடுக் அண்ணா சொல்ற ஐடியா வும் ஒகேயாதான் இருக்கு , இல்லேன்னா , நாளைக்கு மனிசி டிவோர்சு கிவோர்சு எண்டு போனா , ஆண்கலட்ட இருக்கிற கோவணத்தையும் சேர்த்து ஜீவனாம்சம் என்கிற பேர்ல கோர்ட் பெண்களட்ட குடுத்திடும், அப்புறம் பிரிஞ்சுபோன பொண்டாட்டிக்கும் , பக்கத்தில இல்லாத பிள்ளைக்கும் சேர்த்து ஆண்கள் உழைச்சு ஜீவனாம்சம் கட்ட வேண்டியது தான். அப்புறம் ஆண்கள் பாடு முருகன விட ஒரு துண்டு குறைவா தான் இருக்கும். . ஊர்ல எண்டா ஓகே ரெண்டு போடு போட்டா அடங்கி இருப்பாங்க, வெளிநாட்டில கோபமா பேசினாலே அட்டேம் டு மேர்டர் ல கேச போட்டுடுவாங்க. அதனால என்ட ஓட்டு நெடுக் அண்ணாக்கு தான் .
  4. Before the marriage: He: Yes. At last. It was so hard to wait. She: Do you want me to leave? He: NO! Don't even think about it. She: Do you love me? He: Of course! She: Have you ever cheated on me? He: NO! Why you even asking? She: Will you kiss me? He: Yes! She: Will you hit me? He: No way! I'm not such kind of person! She: Can I trust you? He: Yes. Now after the marriage you can read it from below to up!!!!
  5. http://rapidshare.de/files/35051288/TAMIL_...TEEL_THOSAI.wmv capacity: 7 Mb Run Time: 3 Min Soure: Vijay Tv Server: Rapidshare
  6. http://rapidshare.de/files/35051287/TAMIL_...AING_CRIKET.wmv Capacity: 8.5 Mb Running time: 3 Min Source: Vijay Tv Server: Rapidshare Plz Replay about video"
  7. http://rapidshare.de/files/34980162/MADHAA_JOK_1-0.wmv capacity 19 Mb Run Time: 6 min Source: vijay tv show Server: Rapidshare