• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Mayuran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    469
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Mayuran last won the day on May 18 2016

Mayuran had the most liked content!

Community Reputation

174 Excellent

About Mayuran

  • Rank
    உறுப்பினர்
  • Birthday புதன் 24 அக்டோபர் 1979

Contact Methods

  • Website URL
    http://inuvaijurmayuran.blogspot.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    றைன் நதி தாலாட்டும் அல்ப்ஸ் மலையோரம்.
  • Interests
    http://inuvaijurmayuran.blogspot.ch/

Recent Profile Visitors

1,885 profile views
  1. இன்று பிறந்தநாள் கொண்டாடும் மண்சட்டி புகழ் சுமே அக்காவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். சட்டியும் மீன் குழம்பும்போல புட்டும் மாம்பழமும் போல என்றென்றும் வாழியவே!!!!!
  2. ஒரு பயிற்சிப் பட்டறைக்காக வன்னி சென்ற சமயம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் இரவு பகலாக கலையழகன் அண்ணாவுடன் அரசறிவியற் கல்லூரியில் இருந்தேன். அன்புள்ளம் கொண்ட ஒருவர், என்ன உதவி தேவைப்பட்டாலும் ஓடி வந்து செய்வார். நான் அவரை யாரோ ஒர புதிதாக இணைந்த சாதாரண போராளி என்றுதான் எண்ணியிருந்தேன். திரும்பும்போதுதான் இன்னும் ஒரு போராளி மூலம் அறிந்துகொண்டேன். அவர் ஒரு லெப். கேணல் தரத் தளபதி என்று. அவரோடு பழகிய கணங்கள் மறக்க முடியாதவை. தொலை நோக்கம் கொண்ட சிந்தனையாளன், தீவிர செயற்பாட்டாளன், சிறந்த பண்பாளன் என பல முகங்கள் கொண்ட ஒருவர். .....
  3. மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  4. தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.
  5. சிவப்பு அரிசிமா புட்டு கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தோடை இல்லாட்டி பிலாப்பழத்தோடை சாப்பிட வேணும். வெள்ளைமாப் புட்டுக்கு கட்டாயம் நண்டுக்கறி இருக்க வேணும். குரக்கன்மாப்புட்டுக்கு தேங்காய்ப்பூவும் சீனியும் போதும். வடமராட்சிப் பகுதியில் உழுத்தம்மாவில் பால்ப்புட்டு செய்வார்கள் அதன் சுவையும் சொல்லி வேலையில்லை.
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சக்தி மிதுனன் மற்றும் அபிஷேக் நிழலி.