Jump to content

Mayuran

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    469
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Mayuran

  1. இன்று பிறந்தநாள் கொண்டாடும் மண்சட்டி புகழ் சுமே அக்காவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். சட்டியும் மீன் குழம்பும்போல புட்டும் மாம்பழமும் போல என்றென்றும் வாழியவே!!!!!
  2. ஒரு பயிற்சிப் பட்டறைக்காக வன்னி சென்ற சமயம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் இரவு பகலாக கலையழகன் அண்ணாவுடன் அரசறிவியற் கல்லூரியில் இருந்தேன். அன்புள்ளம் கொண்ட ஒருவர், என்ன உதவி தேவைப்பட்டாலும் ஓடி வந்து செய்வார். நான் அவரை யாரோ ஒர புதிதாக இணைந்த சாதாரண போராளி என்றுதான் எண்ணியிருந்தேன். திரும்பும்போதுதான் இன்னும் ஒரு போராளி மூலம் அறிந்துகொண்டேன். அவர் ஒரு லெப். கேணல் தரத் தளபதி என்று. அவரோடு பழகிய கணங்கள் மறக்க முடியாதவை. தொலை நோக்கம் கொண்ட சிந்தனையாளன், தீவிர செயற்பாட்டாளன், சிறந்த பண்பாளன் என பல முகங்கள் கொண்ட ஒருவர். .....
  3. மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  4. தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சக்தி மிதுனன் மற்றும் அபிஷேக் நிழலி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.