Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அனிதா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2,801
  • Joined

  • Last visited

Everything posted by அனிதா

  1. ஹாய் தூயவன் அண்ண ...... நலமா ?

  2. ஜமுனாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!
  3. விகடகவி அண்ணாக்கு பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....!
  4. கந்தப்புத் தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. அடடா சுண்டல் அண்ணாக்கு பிறந்த நாள் வந்திருக்கு ... தெரியாமல் போச்சே........ பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா..... வல்வை மைந்தன் அண்ணாவிற்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! இப்படியெல்லாம் சுண்டல் அண்ணாவை சொன்ன ஜமுனாவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
  6. ரசிகை அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா!!
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி.
  9. ஆஆ 20 மணித்தியாலங்களா ? அப்ப கஸ்டப்பட்டுத்தான் செய்திரூக்குறீங்க...... முதல் முறை செய்யேக்க அப்படித்தான்.... திரும்ப திரும்ப செய்ய ஈஸியாகிடும் 2,3, மணித்தியாலத்தில் செய்யலாம். யாழில இனும Flash மூலம் செய்யும் கணொளிகள் தொடந்து வரும் போலருக்கு முதல் தரம் எண்டாலும் நல்லா செய்திருக்குறீங்க...! ஓமென்ன போனவருசம் மகிந்தாசிந்தனை கணொளி செய்தனீங்க அதுகும் முதல் தரம் செய்யும் போது கஸ்டம் போலதான் தெரிஞ்சிருக்குமென்ன..... பிறந்த நாள் வாழ்த்துக்களைக் களத்திலும் ,தனிமடலிலும் தெரிவித்த உறவுகளுக்கு மிக்க நன்றி!
  10. இணையவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  11. நெடுக்ஸ் தாத்தாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இப்பத்தான் 96 வயதா? 100 வயதுக்கு மேல இருக்கும் எண்டு நினைச்சன் நாளை பிறந்த நாளைக் கொண்டாடும் கௌரிபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. தூ ய வ ன் அ ண் ணா வு க் கு, பொ ங் க ல் வா ழ் த் து க் க ள்!

  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கந்தப்பு தாத்தா.....
  14. பிறந்த நாளைக் கொண்டாடிய கள உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சகோதரம். ! சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன். சகியின் பாடல் சூப்பர்........ தூயவன் அண்ணா முன்னிண்டு எல்லாருடைய குரலையும் வாங்கி அனுப்பியபடியல் தான் ,இவ்வாறு செய்ய முடிந்தது..... அண்ணாக்கு நன்றி ! B) B) :P
  16. ம்ம்ம் அதே அதே...... ;) சகோதரத்துக்குத்தான் 25 ம் திகதி பிறந்த நாள்...! B)
  17. இந்த மாதம் ஒரு கள உறவுக்கு பிறந்தநாள் இருக்கு .... சரி எங்க யாரும் கண்டு பிடிங்க பாப்பம் ! B) ;)
  18. - http://www.yarl.com/forum3/index.php?showtopic=1195 - இந்த லிங்ல போய் கேளுங்க ...... அல்லது மோகன் அண்ணாக்கு தனிமடல் போடுங்க ..... !
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டித்தம்பி. :P
  20. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  21. பிறந்தநாளைக் கொண்டாடிய கந்தப்பு தாத்தாவிற்கும் , இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வைமைந்தன் அண்ணாவுக்கும் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.