Everything posted by அனிதா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிதர்சன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கேக் அனுப்பி வையுங்க... ;) :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் குடுக்கமாட்டன் :angry: ஒகே ஒகே கோவம் வேண்டாம்.... அதுல அற்றஸ் இருக்கெல்லோ அதுதான் அப்படிக் கேட்டன் :P B)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கயோ இருந்து சுட்டது போலயிருக்கே .... நம்பி ஓடலாமா ? ;) பிறந்த நாள் முடிஞ்சுது .. உங்க வாழ்த்துக்கு நன்றி சோனா.... :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகி செய்த கேக்க அப்படியே தருகிறேன். சாப்பிடுங்கோ..... அப்புறம் ஏதும் நடந்தால் என்னைக் கேக்க் கூடாது B) இன்னும் சில மாதங்களில் உங்களையும் அபப்டித்தான் கூப்பிடப்போகினம் ;) B)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகி உங்கள் வாழ்த்துக்கு நன்றி ..! எனக்காக அழகான கேக் செய்து தந்தமைக்கும் நன்றி....! அருவிக்கும் ,தூயவன் அண்ணாக்கும் பிரியாணி பாசல்ல வந்து கொண்டிருக்கு .... ;) B) வாழ்த்துக் கூறிய .... வானவில் (கேக் நல்லாயிருக்கு) :P சிறி அண்ணா பிருந்தன் அண்ணா இளைஞன் குட்டித்தம்பி ஜெனனி மதண் அனைவருக்கும் எனது நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துக்களும்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களைக் கூறிய .... குளம் அண்ணா, கலைஞன்,கந்தப்பு, இன்னிசை ,வர்ணன்,கறுப்பி,ஜமுனா,இனியா அக்கா,வெண்ணிலா,தூயவன் அண்ணா,தூயா,சுண்டல் அண்ணா...... உங்களுடைய வாழ்த்துக்களுக்கு என்னுடைய நன்றிகள்.....! கேக் வெட்டினது எல்லாருக்கும் அனுப்பி வைக்கப்படும் ;) B) வெண்ணிலா கேக்கிற்கு நன்றி....! :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்திலுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...! :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீசாலையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P ஒரு கருத்தும் எழுத வில்லை போல் இருக்கு... கடையா யாழுக்கு டிசம்பர் 17 ம் திகதி வந்திருக்கிறார்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருவிக்கு பிறந்த நாள் முடிஞ்சு 4 நாள் ஆச்சு 4 நாள் பிந்தி சொல்லுறீங்கள் ... அருவி கோவப்பட போறார் B) B) ;) ;)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருவி,இண்டைக்கு கேக் வெட்டினீங்களா? வெட்டினால் அனுப்பி விடுங்க ;) அடுத்த வருடம் நீங்க பிறந்த டேட் லயே பிறந்த நாள் கொண்டாடுவீங்க.... இந்த வருடத்தை விட அடுத்த வருட பிறந்த நாள் சிறப்பாக இருக்கும் எண்டு நினைக்கிறன். :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹாய் தூயவன் அண்ணா, நலமா? ம்ம் நல்ல படியா போனது ,பயணங்கள்.! B) B)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் ..... இனிய பிறந்த நாள் வாழ்ழ்த்துக்கள் :P- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வினித் அண்ணாவிற்க்கும்,ஜெனனிக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடும் அனனவருக்கும் வாழ்த்துக்கள்.. :P :P :P :P - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.