Thirdeye

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  155
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Thirdeye last won the day on May 5 2016

Thirdeye had the most liked content!

Community Reputation

32 Neutral

About Thirdeye

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

496 profile views
 1. ஆளாளுக்கு கிழம்பினா நாங்களும் சும்மா இருக்கேலா.. இப்ப நான் சொல்ல போறது. மம்முட்டி ப்ளேன்டீ... தேவையான பொருட்கள். தேயிலை-தேவையான அளவு சீனி-தேவையான அளவு கேத்தில் (கரன்ட் அல்லது விறகு-கேத்திலுக்கு ஏற்ப) தண்ணி. கப் 2 செய்முறை.. கேத்திலில் தண்ணியை விட்டு அடுப்பில் ஆவிவர நன் கு கொதிக்கவைக்கவும். கொதிச்ச தண்ணிய கப்பில் விட்டு தேயிலை சீனி போடவும். நன்றாக நுரை தள்ள இழுத்து ஆத்தவும். சுவையான மம்முட்டி பிளேன்டீ ரெடி...
 2. பேரெல்லாம் பாறின் யூத்தா இருக்கு..ஆனா உள்ளுடன் எல்லாம் நம்ம உள்ளூர் கிழவியாயெல்லோ இருக்கு..
 3. சுருக்கமா ஆள்பாத்து கருத்தெழுதினன் என்டு சொல்லுங்கோவன். நண்பர்கள் ஜீவன் சிவா,முனிவர்ஜீ நான் அரசியல் யாழுடன்மட்fஉம்தான்.அதைதான்டி எனக்கு யதார்த்த வாழ்வில ஊரில இருக்கிற சாதாரண் சனம் மாதிரி வயித்துப்பாட்டுக்கு உழைக்கிற போராட்டம்.இங்கினை யாழில குத்திமுறியிரவ மாரி இல்ல நான்.நான் யதார்த்த மனுசன்.உந்த அரசியல் உதுகளுக்கு நேரமில்ல. கன்டிப்பா நேரில் சந்தித்தால் நல்லா தின்டு குடிச்சு ஞாபகங்களை பகிர்ந்து மகிழலாம் மகிழலாம்.
 4. காரணம்,தமிழனேதான்... தான் தப்பினா கானும் என்டு இனத்த போராடவிட்டிட்டு ஓடீடுவான்.
 5. கடைசியாக நான் போனவருசம் போனபோது 18ஆயிரம் முடிஞ்சுது கயஸ் புடிச்சு போனான்.கொஞ்ச பெறுமதியான சாமான் கள் கொன்டுபோனதால் கயஸ்.திரும்பிவரும்போது பஸ்தான்.1500ரூவா. அநியாயகாசு.ஜீவன்சிவா சொல்லேக்க இப்பான் தெரியுது இன்ரசிற்றியில் இதே காசுக்கு இவ்ளா வசதியாபோகலாம் என்டு.இணையத்தில் புக்பண்ணலாம ஜீவன்சிவா? இந்தமுறை வரும்போது நீங்கள் சம்மதித்தால் உங்களை சந்திக்க வாறன்.முனிவர் ஓகேன்னா முனிவரையும் சந்திக்கபோகலாம்.
 6. ஹஹஹ..புலிகளே இல்லையாம்.. இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியல.. சிங்களவனுக்கு இதுகள பாத்தா சிரிப்பு சிரிப்பா வரும்..
 7. தாங்களும் புள்ளைக்குட்டியளும் இஞ்சினை செற்றிலாக்கீபொட்டு புளிச்சல் ஏவறைக்கதை கோஸ்டிக்கு ஊரில எப்பவும் ஏதும் பிரச்சினை இருக்கவேணும்.அப்பான் இங்கினை கதச்சு பொழுதுபோக்கலாம். புலம்பெயர்ந்த எங்கட பொன்டுகள் காட்வேன்டி ரெலிபோன் அடிச்சு பக்கத்துவீட்டு பொட்ட ஓடிட்டாளோ கூட்டிக்கொன்டு இல்லா இன்னும் இருக்கிறாளோ என்டு புதினம் பறையிறமாரித்தான் இவையின்ர புரிசன் மாருக்கு ஊரில பிரச்சினையாம் என்டுறது.
 8. நடிப்பு அருமை.மன்மதன் அங்கிள் கூட்டணி போல் இவர்களும் நடிப்பில் பிரகாசிப்பார்கள். இவர்கள் நடிப்பில் செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பது ரசிக்கக்கூடியதாக இருக்கு.அதுவே இவர்களின் வெற்றி.
 9. out இற்கு மக்கள் வாக்களித்தாலும் உடனடியாக பிரித்தானியா விலகமுடியாது.அதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் செல்லும்.அதற்குள் புத்தியுள்ள நம்மாளுகள் பிரிட்டிஸ் பாஸ்போட் எடுத்திடுவார்கள். ஜரோப்பிய கடவுச்சீட்டுள்ள ஜரோப்பாவில் வசிக்கும் தமிழர்களில் அதிகமானவர்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். யாழ்கள சுமேரியரும் ஜேர்மனியை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.பிரிட்டிஸ் புத்தகம் இல்லாவிட்டால் கடையை மூடிவிட்டு ஜெர்மனிக்கு கிளம்பவேண்டி வரலாம் விரைவில்.
 10. இது கத்தாப்புக்காய்தானே? என்ன வாதுமை கோதுமை என்டுகொன்டு.நாங்கள் பள்ளிக்கூட வெள்ளைச் சேட்டு கனக்கத்த நாசமாக்கினது இந்த கத்தாப்புக்காயாலதான்.பசியில வெயிலுக்கால வீட்ட வரேக்க கத்தாப்புமரம் தேடி பழுத்த கத்தாப்புக்காய எடுத்து வெளித்தோல வடிவா கடிச்சு தின்டிட்டு உள் கொட்டய பெரிய ஒரு கல்லு கீழ வைக்கிறதுக்கும் அளவான ஒருகல்லு மேல குத்துறதுக்கும் தேடி எடுத்து குத்தி உளபருப்பு எடுத்து சாப்பிட்டால் என்ன சுவை.பச்சைக்காய் என்டால் குத்தி உள் பருப்பு மட்டும்தான்.குத்தேக்க சிலது அப்பிடியே சளிஞ்சுபோம் அதுக்குள்ள கின்டி கிளறி பருப்பெடுத்து சாப்பிட்டிட்டு வைரவர் கொயிலடியால மத்தியானத்தில போனால் பேய்பிடிக்கும் என்டதை நம்பி மற்ற ஒழுங்கையால சுத்தி சின்னத்தம்பீன்ர கடிநாய்க்கு பயந்து அந்தாள் வீட்டுக்கு கிட்ட வர சத்தம் கேட்டிடும் என்டு செருப்பை கழட்டி கையில புடிச்சுகொன்டு சுடுபுழுதிக்க கால மாத்திமாத்தி வச்சு வந்து மூலை திரும்பினோன்ன செருப்ப போட்டுக்கொன்டு ஓடிவந்து வீட்ட காச்சட்டய கழட்ட நாளைக்கு பள்ளிக்குடத்தில இன்ரேவலுக்கு குத்தி தின்னுவம் என்டு எடுத்து வச்ச கத்தாப்புக்காய் மிச்சத்துணியில ரெயிலர் மூட்டிதச்ச உள்பக்க வெள்ள பொக்கற்று துணி முழுக்க கயர்பிரன்டுபோய்க் கிடக்கும். உஜால நீலம் நீலக்கலர் பிளாஸ்டிக் போத்திலுக்க வந்திருக்கும்.அதில ஊறவச்சு பின்னேரம் கிணத்தடியில கல்லில வச்சு அம்மா திட்டி திட்டி தப்பி தோச்சு தருவா. நூறுகத்தாப்புக்கா தினடமாரி இருக்கு ஞாபங்கள்.
 11. மீ செண் டாமில் பொயம் சிங்கிங் அம்மா பாத்தி..மச்சான்ஸ் எள்லாம் கோட்டு கான்ட்ஸ் தாட்டும்.
 12. கைநாட்டு தெளிவாக உள்ளதால்... கு.மு(குடிக்க முன்)வை சேர்ந்ததாக இருக்கவேணும்..
 13. . 'ட்'ன்னாவும் 'ட'னாவும் 'டி'னாவும் றுனாவும் தான் தெறிக்குது..
 14. Thirdeye

  என் அறியாமை

  சுவியருக்கு இளமை திரும்புது