Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  435
 • Joined

 • Last visited

Community Reputation

132 Excellent

1 Follower

About Eppothum Thamizhan

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Southern Africa
 • Interests
  sports and reading yarl.com

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. கட்டாயம் இல்லை. அதுக்குத்தான் இந்தியா இருக்கிறதே! சாரி ராசவன்னியன் அண்ட் கோ ?
 2. ரகு , சில *** கருத்துக்களுக்கு பதில் எழுதாமல் இருப்பதே சிறந்தது. *** இங்கு கருத்து எழுத வருவதே திரியின் போக்கை மாற்றி புலி வாந்தி எடுக்கத்தான். விட்டுவிடுங்கள் எடுத்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்கே ஒருநாள் புரியும் வாந்தி எடுத்தது தங்கள் உடலில்தான் என்று!
 3. ஜீவன், ஊரெல்லாம் சொல்லி செய்வதற்கு பெயர் உதவியல்ல அதை விளம்பரம் என்று நினைப்பவன் நான். எம்மில் பலர் வெளியில் சொல்லாமலேயே முன்னாள் போராளிகளுக்கும் , கஷ்டப்படும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறோம்.
 4. நாதமுனி, இவரின் கருத்து பதிவுகளை விகடன் இணையதளத்திலும் youtube இணையதளத்திலும் நிறையவே பார்த்திருக்கிறேன். எங்கெல்லாம் சீமானின் செய்திகள் வருகிறதோ அங்கெல்லாம் இப்படியான எதிர்வினை பதிவுகளை எழுதுவதே இவரின் வேலை. கண்டுகொள்ளாமல் விட்டால் சரி. இவர் இங்கு 20 பேர் என குறிப்பிடுவது கடைசிக்கட்ட போரின்போது தமிழ் நாட்டில் தீக்குளித்து இறந்தவர்களை என்று நினைக்கிறேன்??
 5. யேசுபிரானின் மைண்ட் வாய்ஸ் " என்னை சிலுவையில் அறையும் பொது நீங்களெல்லாம் என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்"?
 6. ஆயிரத்தில் ஒரு வார்த்தை . நன்றி கிருபன். சில ஜென்மங்கள் எங்களை கடுப்பேத்திரத்துக்கெண்டே எழுதுதுகள். அவர்களை கண்டும் காணாமல் விடுவதே எமது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும்.
 7. அப்படியென்றால் உங்கள் அபிமான சம்சும்மும் ரணிலும் சொன்ன மறப்போம் மன்னிப்போம் என்ற போதனையை பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று சொல்ல துளசி யார்? அவருக்காக கேட்கப்பட்ட கேள்விக்காக குத்தி முறியும் உங்களின் அறிவுரைகளை நாங்கள் ஏற்கவேண்டும் என்று எப்படி சட்டம்பி எதிர்பார்க்கிறீர்கள்??
 8. புலிகள் போர்க்குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் செய்த குற்றங்களை விசாரணை செய்து யாருக்கு தண்டனை கொடுக்கப்போகிறீர்கள். மீதமிருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கம் மட்டுமே. அப்போ விசாரணையும் தண்டனையும் யாருக்கு அவர்களுக்கு என்றுதானே அர்த்தமாகிறது. தலைப்பையும் செய்தியையும் நன்றாகவாசித்து கருத்து எழுதுங்கள். அதைவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்று நரி ஊளையிட்டால் நீங்களும் ஒத்து ஊதாதீர்கள்.
 9. ரகு உங்களுக்கு இவரின் சட்டம்பி அரசியல் தெரியாத என்ன? மறப்போம் மன்னிப்போம் என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லவேண்டும். அதை செய்தவனும் அதற்கு பின்கதவால் வந்து முண்டு கொடுப்பவர்களும் அல்ல! இறுதிப்போரின்போது இருபக்கமும் விதிமீறல்களை செய்திருந்தது. அதில் ஒன்று தண்டிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. மீதமிருப்பது ஒரு சாராரே! அப்படியிருக்க அதனை கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது அப்பட்டமான விளக்கமில்லாத புலியெதிர்ப்பு அரசியல் தானே?
 10. நன்றாக வாசித்து கருத்தெழுத பழகவும்! நிழலியே மட்டக்களப்பில் இருந்து யாரையாவது உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறார்?