Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,279
 • Joined

 • Last visited

Everything posted by Eppothum Thamizhan

 1. உந்த Rishabh Pant கேப்டன் ஆக இருக்குமட்டும் DC Title வின்பண்ணிறதை யோசிக்கவே கூடாது. பரதேசி இன்டெர்வியூவில சொல்லுது இன்னும் 10 runs கூட அடிச்சிருந்தால் வெண்டிருக்கலாமாம். அவங்கள் 10 ball இருக்கத்தக்கதா வெண்டபிறகும்.
 2. கிருபன், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் வெல்லுவாங்கள் போல கிடக்குது. DC ஐ நம்பி ஏமாந்திட்டம்!!
 3. கிருபனுக்கு இனி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் ஆல் ஒரே ஏறுமுகம்தான்!!
 4. Toss: Knight Riders chose to bowl Kolkata Knight Riders: 1 Shubman Gill, 2 Venkatesh Iyer, 3 Rahul Tripathi, 4 Nitish Rana, 5 Eoin Morgan (capt), 6 Dinesh Karthik (wk), 7 Andre Russell, 8 Sunil Narine, 9 Lockie Ferguson, 10 Prasidh Krishna, 11 Varun Chakravarthy Mumbai Indians: 1 Rohit Sharma (capt), 2 Quinton de Kock (wk), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Saurabh Tiwary, 7 Krunal Pandya, 8 Adam Milne, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah
 5. 33rd Match (N), Dubai (DSC), Sep 22 2021, Indian Premier League Sunrisers Hyderabad (14/20 overs)78/5 Delhi Capitals Sunrisers chose to bat.
 6. Sunrisers opt to bat after winning the toss. Sunrisers: 1 David Warner, 2 Wriddhiman Saha, 3 Manish Pandey, 4 Kane Williamson, 5 Kedar Jadhav, 6 Abdul Samad, 7 Jason Holder, 8 Rashid Khan, 9 Bhuvneshwar Kumar, 10 Sandeep Sharma, 11 Khaleel AhmedCapitals: 1 Prithvi Shaw, 2 Shikhar Dhawan, 3 Shreyas Iyer, 4 Rishabh Pant, 5 Marcus Stoinis, 6 Shimron Hetmyer, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Kagiso Rabada, 10 Anrich Nortje, 11 Avesh Khan A Covid scare after T Natarajan tested positive !! Him and Vijay Shankar are in self isolation.
 7. பிரச்சனை அதுவல்ல மீரா, 10 பிள்ளை பெற்றபின்னும் குடிபோதையில் தன்னை எரிக்க முடிவு செய்யும் ஒருவர் அதற்கு முன்னர் சொக்கத்தங்கமா வீட்டை கவனித்திருப்பார் என்று எண்ண முடியுமா என்பதே!! தான் இறந்தால் அந்த 10 பிள்ளைகளின் கதியென்ன என்பதைக்கூட நினைக்கமுடியாதவாறு செய்துவிட்டது இந்த பாழாய்ப்போன குடிபோதை!!
 8. இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??
 9. எல்லாம் Chris Gayle இன் சாபம்தான். Birthday அன்றுகூட அவரை சேர்க்காமல் Fabian Allen ஐ சேர்த்தால் கோபம் வரும்தானே!! Experience and Cool Head under pressure was missing !!
 10. அவர்கள் அதற்காகவே 30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே. 12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான்.
 11. 32nd Match (N), Dubai (DSC), Sep 21 2021, Indian Premier League Rajasthan Royals (16/20 overs)164/4 Punjab Kings Punjab Kings chose to field.
 12. ஆனால் RCBஇன் NRR படு பாதாளத்திலயெல்லோ போய் நிக்கிது??
 13. மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!
 14. அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.
 15. அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.
 16. இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.