Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1541
 • Joined

 • Last visited

Everything posted by Eppothum Thamizhan

 1. இதில் 4 படங்கள் உண்டு. எந்த ஆண்டு வந்த படம் நல்லது. அநேகமாக தொடர் படங்கள் முதலாவது படத்தை போல் நன்றாக இருப்பதில்லை. நேற்று கீதா கோவிந்தம் (2018) தமிழ் (ஒரிஜினல் தெலுங்கு) டப்பிங் படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது.
 2. மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர். கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர். மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!
 3. டேனியல் விடோரி சரியான விடை. மற்றய யூகங்களும் சரியே!
 4. ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு! அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 5. மூன்றும் சரியான விடைகள் . தொடருங்கள்!!
 6. இன்னும் முயற்சிக்கலாம்! சரியான விடை. வாழ்த்துக்கள்!!
 7. யானையின் எண்ணிக்கை 6, 8, 10, 12, 14 ஆக மாறும்போது அதற்கேற்றவாறு குதிரை, கழுதையின் எண்ணிக்கைகளும் மாறும்.
 8. சரியான விடை. வாழ்த்துக்கள்! இல்லை. இன்னும் முயற்சிக்கலாம்!!
 9. முதலாவது விடை சரியானது. அதிலும் சரியான 5 விடைகளில் இதுவும் ஒன்று!! இரண்டாவது கேள்விக்கான விடை 18 இல்லை!!!
 10. ஒரு தேங்காய் வியாபாரி தனது தோட்டத்தில் பறித்த 300 தேங்காய்களை 100 மைல் தூரமுள்ள சந்தைக்கு கொண்டுசெல்ல விரும்பினார், அவரிடம் ஒரு கழுதை வண்டி இருந்தது. கழுதை வண்டியில் ஒருதடவை ஆக்கக்கூடியதாக 100 தேங்காய்கள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் கழுதைக்கு கூலியாக ஒருதேங்காய் (போகும்போதும் வரும்போதும் )கட்டாயமாக கொடுக்கவேண்டும் (சந்தைக்கு தேங்காய்களை கொண்டு சேர்க்கும்வரை). சந்தைக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஆகக்கூடிய தேங்காய்கள் எத்தனை? விளக்கத்துடன்!!!
 11. கழுதை - 1/4 (கால்) ரூபாய், குதிரை - 3/4 (முக்கால்) ரூபாய், யானை - 5 ரூபாய். இவை அனைத்தும் வாங்கினால் விலங்குகளின் எண்ணிக்கையும் 100 வரவேண்டும். தொகையும் ரூ 100.00 வரவேண்டும் . எப்படி??
 12. கிரிக்கெட் ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??
 13. Andhadhun (2018) படம் பார்த்தேன் மிக அருமையான திரில்லர் !! Trance படமும் பார்த்தேன். பகத்தின் அற்புதமான நடிப்பு. நஸ்ரியவை இந்த ரோலில் எதிர்பார்க்கவில்லை?
 14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா!!
 15. மருதரின் இணைப்பில் இருந்த பாடல் பாடகர் முகேஷ் அவர்கள் ZEE டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மரணத்தை எண்ணி கலங்கிடும்' என்றபாடலுடன் தொடங்கி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலுடன் முடிந்தது. அதற்குத்தான் எனது கருத்து?? இப்போதும் நான் இணைத்த கருத்தில் அதே பாடல்தான் இருக்கிறது??
 16. எனக்கும் மனம் விட்டு அழவேண்டும் என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும். அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!
 17. படத்தை பார்த்துவிட்டு எழுதுகிறேன்!
 18. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.