Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1844
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. Suvy , qualifier 1 இல் MI வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி🎂🎂
  3. நுணா , அகஸ்தியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎂
  4. எமது விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் அவர்களுக்காக அவர்களுடன் மரணித்த அனைத்து பொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.🙏🙏🙏
  5. உங்களது மதம் சைவம் இல்லை என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே.
  6. அப்படியென்றால் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்??
  7. மற்றவன் சட்டையில் இருக்கும் அழுக்குகளை பற்றி விமர்சிக்குமுன் உங்கள் சட்டையிலுள்ள அழுக்குகளை கழுவப்பழகுங்கள்! நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினர் TV நிகழ்ச்சிகளில் நடத்தும் healing prayers மாதிரியான அப்பட்டமான பொய், மூட நம்பிக்கைகளை வேறு எந்த மதமும் விதைப்பதில்லை.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு🎉🎂🎂🎉
  9. கோஷான், யார் தமிழர், நாம் தமிழர் என்ற கதைகளையெல்லாம் வேறு திரிகளில் வைத்து வாதாடி களைத்துவிட்டோம் . தயவுசெய்து இந்தத்திரியையாவது சரியான போக்கில் பயணிக்க விடலாமே??
  10. என்ன கோஷான் செய்யிறது, எண்களில் பலபேருக்கு மற்றவன் செய்யிறதில குற்றம் கண்டுபிடிக்கவும், நோட்டை சொல்லவும்தான் தெரியும். நீங்கள் திடுதிப்பென்று ஒரு திரியை திறந்து உங்கடை ஆலோசனைகளையும் ஆரோக்கியமான கருத்தாடல்களையும் பதிவிடுங்கள் என்றால் எங்கைபோறது. வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறம்!!
  11. திலீபன் நினைவு எம் இதயத்தில் இருக்கும்வரை இந்திய ஆதிக்க வர்க்கம் அழியவேண்டும் என்ற எண்ணமும் எம்மனத்தில் இருந்துகொண்டே இருக்கும். கவிதைக்கு நன்றி கோஷான்.
  12. குமாரசாமி அண்ணா , புத்தன் இருவருக்கும் உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்🎉🎂
  13. மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர். கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர். மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!👍
  14. டேனியல் விடோரி சரியான விடை. மற்றய யூகங்களும் சரியே!
  15. மூன்றும் சரியான விடைகள் . தொடருங்கள்!!
  16. இன்னும் முயற்சிக்கலாம்! சரியான விடை. வாழ்த்துக்கள்!!
  17. யானையின் எண்ணிக்கை 6, 8, 10, 12, 14 ஆக மாறும்போது அதற்கேற்றவாறு குதிரை, கழுதையின் எண்ணிக்கைகளும் மாறும்.
  18. சரியான விடை. வாழ்த்துக்கள்! இல்லை. இன்னும் முயற்சிக்கலாம்!!
  19. முதலாவது விடை சரியானது. அதிலும் சரியான 5 விடைகளில் இதுவும் ஒன்று!! இரண்டாவது கேள்விக்கான விடை 18 இல்லை!!!
  20. ஒரு தேங்காய் வியாபாரி தனது தோட்டத்தில் பறித்த 300 தேங்காய்களை 100 மைல் தூரமுள்ள சந்தைக்கு கொண்டுசெல்ல விரும்பினார், அவரிடம் ஒரு கழுதை வண்டி இருந்தது. கழுதை வண்டியில் ஒருதடவை ஆக்கக்கூடியதாக 100 தேங்காய்கள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் கழுதைக்கு கூலியாக ஒருதேங்காய் (போகும்போதும் வரும்போதும் )கட்டாயமாக கொடுக்கவேண்டும் (சந்தைக்கு தேங்காய்களை கொண்டு சேர்க்கும்வரை). சந்தைக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஆகக்கூடிய தேங்காய்கள் எத்தனை? விளக்கத்துடன்!!!
  21. கழுதை - 1/4 (கால்) ரூபாய், குதிரை - 3/4 (முக்கால்) ரூபாய், யானை - 5 ரூபாய். இவை அனைத்தும் வாங்கினால் விலங்குகளின் எண்ணிக்கையும் 100 வரவேண்டும். தொகையும் ரூ 100.00 வரவேண்டும் . எப்படி??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.