Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1844
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. 5 hours ago, Cruso said:

    இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு சாத்தனிடமிருந்துதான் ஆசீர்வாதம் வரும். கர்த்தரிடம் இருந்து சாபம்தான் வரும். 

    கர்த்தர் யாரையும் சபிப்பதில்லை. உங்களைப்போன்ற அரைகுறைகள்தான் கர்த்தரை சாத்தான் லெவெலுக்கு கொண்டுபோய் விட்டுள்ளீர்கள்!!

    • Like 1
  2. LIVE
    1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup
     
    397/4
    (10.4/50 ov, T:398) 50/2

    New Zealand need 348 runs from 39.2 overs.

    நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭

     

  3. 1 hour ago, ஏராளன் said:

    ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.

    இப்பிடி சொல்லித்தானே எங்கட சனத்தையும் முள்ளிவாய்க்காலில் கோத்துக்கொத்தாய் கொன்று போட்டீர்கள்!
    காற்று எப்போதும் ஒரே திசையில் அடிக்காது!!

    • Like 2
  4. 7 hours ago, Cruso said:

    நீங்கள் இப்படி எழுதியதட்காக எனது இஸ்ரேவேல் ஆதரவு கருத்துக்கள் தடைபடாது. யார் அந்த கவுண்டர்? அந்த கொசுத்தொல்லை தாங்க முடியாமல்தான் காஸாவில் எல்லோரும் ஓடி கொண்டிருக்கிறார்கள். விளங்கினால் சரி. 

    நீங்கள் எவ்வளவுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக அடித்துவிட்டாலும் ஜெருசலேமிலிருந்து கர்த்தர் வந்து உங்களை ஆசீர்வதிக்கவே மாட்டார்!!🤣

    • Haha 1
  5. On 13/11/2023 at 03:36, Cruso said:

    இந்த வைத்திய சாலைக்கு கிலேதான் பயங்கரவாதிகளின் வதிவிடம், ஆயுத கிடங்கு எல்லாமே இருக்கின்றது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி அதன்மீது அவர்கள் குண்டுபோடாமல் இருப்பதே பெரிய காரியம். பயங்கரவாதிகள் தப்பி ஓடும்போது சுடாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார்களா? அவர்களது நோக்கமே பயங்கரவாதிகளை அழிப்பது. எப்படி இருந்தாலும் அது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு அந்த பதுங்குகுழிகள் , ஆயுத கிடங்குகள் எல்லாமே அழிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. 

    ஓம் ஓம் இவர்தான் IDF இன் கொள்கை பரப்பு செயலாளர்! இவர் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

    கவுண்டர் சொல்லிறமாதிரி " அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி"

    • Like 1
    • Haha 1
  6. On 12/11/2023 at 01:00, பையன்26 said:

     

    நாம் இந்த‌ திரியில் விவாதிப்ப‌து ப‌ல‌ஸ்தின‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி ஆட்டுக்கை மாட்டை தொட‌ர்ந்து க‌ல‌ந்து அடிக்கிற‌து தானே உங்க‌ள் வேலை அதை திற‌ம் ப‌ட‌ செய்யிறீங்க‌ள்🙈................

     

    விளக்கம் இல்லாவிட்டால்  இப்படித்தான் பதில்கள்வரும் பையா!
    கடந்து செல்வதே மேல்!

  7. 5 hours ago, nunavilan said:

    இஸ்ரேல் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கொன்ற, கைது செய்து சிறையில் வைக்கப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

    இப்படியெல்லாம் கேட்கப்படாது! அந்தளவுக்கெல்லாம் விளக்கமில்லை எங்களுக்கு!!😜

    • Like 2
  8. Just now, nunavilan said:

    ஈரான் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியாவை நாடியுள்ளது.

    அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣

    • Haha 2
  9. 5 hours ago, goshan_che said:

    ஆனால் இந்த பதில் காசாவில் குழந்தைகள் இறக்கும் திரியில் எழுதாதோர் பற்றிய உங்கள் விளக்கம் ததும்பும் பதிவுக்கான பதிலே.

    நீங்கள் எந்த திரியில் எதை எழுதினால் எனக்கென்ன? அந்த திரியில் அதைப்பற்றி கேட்டது யாரென போய் திரியை வசித்து பாருங்கள்! யாரோ கேட்டதற்கு என்னை ஏன் அதற்குள் இழுக்கிறீர்கள்?

  10. 11 minutes ago, நிழலி said:

    இதில் சிறுவர்களையும் ஈடுபடுத்தி எடுத்து இருக்கின்றார்கள் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்கள்.

    சில வருடங்களுக்கு முன், இஸ்ரேல் வான்வெளித்தாக்குதலையும்,ஏவுகணைத்தாக்குதல்களையும் பாலஸ்தீனத்தின் மீது ஏவி பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல்களுக்காக இஸ்ரேல் மண்ணில் இருந்து கிளம்பும் ஏவுகணைகளையும், தாக்குதல் விமானங்களையும்  வேடிக்கை பார்ப்பதற்காக beach chair  இல் அமர்ந்து கடற்கரை ஒன்றில் திரள் திரளாக கண்டு களித்த காணொளிகள் பரவியது ஞாபகத்தில் உள்ளது. ஒவ்வொரு குண்டும் வெடித்த ஓசை எழும்போதெல்லாம், ஆரவாரம் செய்து களிப்புற்று இருந்தனர்.

    இதற்கெல்லாம் சேர்த்து ஒருநாள் நல்ல பாடம் படிப்பார்கள்!

  11. 8 hours ago, goshan_che said:

    காசாவில் குழந்தைகள் இறப்பை பற்றிய திரியில் கருத்து சொல்லவில்லை என குறைபட்ட ஆட்கள், இந்த திரியில் செத்தது யூதன் மட்டுமோ என “ஸ்கோர்” கேட்டு போகிறார்கள். 

    அல்ஜசீரா சொன்னால்தான் அது அவலம் ஆக்கும்🤣.

    உங்களுக்கென்ன விளக்கம் குறைவா? யார் ஸ்கோர் கேட்டது?  இறந்தவர்கள் பற்றிய செய்திகள் சரியாக வெளிவராத்ததால்தான் இறந்தவர்கள் யூதர்களாஎன்று கேட்கவேண்டி வந்தது!

    அல்ஜசீரா நடப்பதை அப்படியே காட்டுகிறது. பிபிசி CNN போல் இஸ்ரேலுக்கு செம்பு தூங்குவதில்லை! RT  ஐ முடக்கியதுபோல் ஏன் அல்ஜஸீராவை முடக்க மேற்கால் முடியவில்லை??

    • Like 1
  12. 1 hour ago, Kapithan said:

     

    "ஹமாஸ்பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டுவந்தவர் பேட்டி"

    எனும் தலைப்பிற்கு இத்தனை பின்னூட்டங்களை எழுதுபவர்கள், 

    "காசாவின் நிலை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ்"

    எனும் கட்டுரைப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை என்பது ஆச்சரியமான விடயமல்ல....☹️

    நாங்கள் CNN, BBC, இசுரேலிய மீடியாக்கள் சொல்லுறதை மட்டும்தான் நம்புவம்!! யுனிசெப், UN எல்லாம் பொய்யெல்லோ சொல்லுது!😜

  13. 20 minutes ago, பையன்26 said:

    வீன் ஸ்ரொக் ஓய்வை அறிவிக்க‌
    தேர்வுக் குழு அவ‌ரை அணியில் மீண்டும்  சேர்த்த‌து

    இங்லாந் வீர‌ர்க‌க் எல்லாரும் தான் தோல்விக்கு கார‌ண‌ம்

    த‌னிய‌ ஸ்ரொக்கை குறை சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை ந‌ண்பா
     

    Jos Butler இன் captaincy ம் ஒரு சத்தத்திற்கு உதவாது. மற்றது coach, இவ்வளவு IPL மேட்சுகளை பார்த்தும் பெங்களூரில் chase பண்ணுவதுதான் சுலபம் என்று தெரியாதிருக்கிறார்களே!! வயதுபோன எல்லாரையும் வீட்டுக்கனுப்பி இளையவர்களை சேர்த்து புது டீம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த டீமில் 30 வயதான லிவிங்ஸ்டனே மிகவும் வயது குறைந்தவராம்!!🤣

  14. இன்றோடு இங்கிலாந்தின் semi-final கனவு போய்விடும்போலுள்ளது!! எல்லாம் Ben Stokes ஐ திரும்பவும் சேர்த்ததன் விளைவு! நல்லா இருந்த டீமை உடைத்துவிட்டார்கள்?
  15. 23 hours ago, பையன்26 said:

    @Eppothum Thamizhan

    தென் ஆபிரிக்கா இந்த‌ முறை கோப்பை தூக்குவின‌மா ந‌ண்பா

    எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவின் விளையாட்டு மிக‌ சிற‌ப்பு

    தென் ஆபிரிக்கா சிமி பின‌லுக்கு போவ‌து உறுதியாகிட்டு🥰🙏........

    தென் ஆபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளில் எந்த பிரச்சனையும் இல்லாது வெல்வார்கள். Semi Final, Final  போன்ற Knock out ஆட்டங்களில்தான் பிரச்சனை. இம்முறை Temba Bavuma இப்படியே காயப்பட்டு விளையாடாமல் இருந்தால் தென் ஆபிரிக்கா கோப்பையை வெல்ல சாத்தியக்கூறுகள் அதிகம். யார் வேண்டாலும் சரி ஹிந்தியன் வெல்லாட்டி சரிதான்.😜

    • Haha 1
  16. On 16/10/2023 at 12:40, ஏராளன் said:

    ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

    ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

    2023 ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

    அரையிறுதிச் சுற்றில், அயர்லாந்தை 24க்கு 28 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதன்படி இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    https://tamil.adaderana.lk/news.php?nid=178716

     

    இது தவறான செய்தி. நியூஸிலாந்து அரை இறுதிப்போட்டிக்குத்தான் தெரிவாகி உள்ளது. அது அர்ஜென்டினா அணியை நாளை எதிர்கொள்கிறது.

    • Like 1
  17. அயர்லாந்திற்கும் நியூஸிலாந்திற்குமான ஆட்டமும், நேற்றய பிரான்சுக்கும் தென்னாபிரிக்கா விற்கான ஆட்டமும் மிக சுவாரஷ்யமான இருந்தன. அதுவும் நேற்றைய ஆட்டம் அபாரம்!

    • Like 2
  18. 8 hours ago, வாலி said:

    தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?

     

    பயங்கவாதத்தை தூண்டி, பயங்கரவாதிகளையும் உருவாக்கி அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் செய்து பின் அதையே சாட்டாக வைத்து அந்த நாடுகளின் வளங்களையும் சுரண்டுவதால்தானே உங்களால் உந்த நாடுகளில் ஒய்யாரமான வாழ்க்கையை வாழ முடிகிறது!!

    • Like 1
  19. 30 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

    கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே..

    ”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..”

    “புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

    “புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

     

     

    அதே! சிலர் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே கருத்து வைக்கின்றனர்! ஹமாஸ் வேறு சாதாரண பாலஸ்தீனிய குடிமக்கள் வேறு!!

  20. 12 hours ago, goshan_che said:

     

    நியாயத்தை கதைப்போம் + எப்போதும் தமிழன் - politics makes strange bedfellows என்பது சரியாகத்தான் இருக்கிறது.

     

    உங்களைவிட போர் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது! அதை உங்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமும் எனக்கில்லை! 

    ***

    • Haha 1
  21. 6 minutes ago, goshan_che said:

    மீண்டும் மீண்டும் இலங்கைக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்.

     

    யார் யாருக்கு வெள்ளையடிக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது!

  22. 1 hour ago, goshan_che said:

    ஆனால் அப்பாவிகளை தாக்கும் கொலைவெறியை இலங்கைக்கு யாரும் சொல்லி கொடுக்கத்தேவையில்லை. அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. இல்லை இஸ்ரேல் சொல்லி கொடுத்தது என நீங்கள் எழுதுவது - இலங்கக்கு வெள்ளை அடிக்கும் செயல்.

    100 பொதுமக்களை கொன்றால் அதில் 5 பேராவது போராளிகளாக இருப்பார்கள் என்று சொல்லிக்கொடுத்ததே இந்த  இஸ்ரேல்தான்!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.