Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1844
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. இன்றைக்கும் 2 முட்டைகள். ராஜஸ்தான் இனி அவுட். இவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்று கணித்த எல்லோருக்கும் முட்டைதான். நான் உட்பட. ஆனால் CSK சென்னையில் தோற்றது சந்தோசமே!!

    • Haha 1
  2. LIVE
    54th Match (N), Wankhede, May 09, 2023, Indian Premier League
     

    Mumbai chose to field.

    Green கார்த்திக்கின் ஒரு லட்டு கேட்சை விட்டுட்டான். அடுத்த ஓவர் 15 ரன்கள் 😡

  3. இந்த பரதேசிகள் சாம்சனும், சங்ககாராவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் play offsக்கே போக சாத்தியமில்லை.

    Trent Boult impact player ஆக வந்திருக்கவேண்டும். கடைசிக்கு முதல் ஓவர் (19) முருகன் அஸ்வின் போட்டிருக்க வேண்டும். Glen Phillips,  fast bowlingக்கு இலகுவாக அடிக்கக்கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!!

    எல்லாம் betting ஓ என்று எண்ண தோன்றுகிறது. Samson விட்ட கேட்ச், Macoy விட்ட கேட்ச்??

  4. On 5/5/2023 at 14:36, விசுகு said:

    இல்லை சகோ

    அமெரிக்க கனடிய ஐரோப்பிய நாடுகள் எமது சில நடவடிக்கைகளைத் தான் கண்டித்தன. ஆனால் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை ஊக்குவித்தன. 

    ஆனால் இவை அனைத்தையும் ஒரு கோட்டில் சேரவிடாமல் இந்தியா தான் மக்கள் அழிவையும் பொருட்படுத்தாமல் முழு அளவிலான புலிகளின் இல்லாதொழிப்பையும் செய்து முடித்தது. முதலில் நாம் இந்த உண்மையை உணராமல் எந்த முயற்சியும் சாத்தியம் இல்லை. நன்றி 

    எல்லாம் சரிதான் விசுகர்! பேச்சுவார்த்தை என்று தொடங்கி எமக்கான எல்லா ஆயுத வழங்கல் பாதைகளையும் அடைத்து, சொறிலங்காவின் ராணுவத்திற்கு எல்லாவிதமான ஆயுதங்களையும் வழங்கி எம்மை அழித்தொழித்தது நோர்வே தலைமையிலான மேற்கும், அமெரிக்காவும்தானே? போரின்போது உயர்தர ராணுவ தளபதிகளையும் களத்திற்கு அனுப்பி நெறிப்படுத்தியதையும் மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    சரி பிரபாகரனைத்தான் அழித்தார்கள். அதன்பின்னாவது எம்மினத்திற்கு ஒரு தீர்வு தேடிக்கொடுத்தார்களா?

  5. 10 hours ago, இணையவன் said:

    இதை உங்களுக்குப் புரிய வைக்க எத்தனிப்பது வீணான நேர விரயம்.

     பதில் உங்களிடம் இல்லை என்று சொல்லுங்கோ!!🤣

    2 hours ago, விசுகு said:

    நாம் மட்டும் அல்ல எமது அடுத்த தலைமுறையும் மீண்டும் அகதியாக நாடற்றவராக அரவணைக்க எவரும் அற்ற அநாதைகளாக அலைந்து திரிந்து அழிந்து போகவேண்டியது தான்.

    எல்லாம் சரி, எம்மை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அமெரிக்க ஆசீர்வாதத்துடன் பேச்சுவார்த்தை என்று தொடங்கி எம்மை சிறுக சிறுக அழித்தது யார்? மேற்கும்தானே!!

    • Like 1
  6. SRH 30 ball இல் 38 ரன்கள் அடிக்கவேண்டி இருந்தும் Klassan, Markram, Jansen போன்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்க நேர்ந்தது. இதுதான் South Africa எப்போதுமே World Cup எடுக்காததற்கு காரணம். No Cricketing Brain!!! Real Chockers!!😡

  7. ஏன் எனது கருத்து மட்டும் நீக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் அமெரிக்கா, மேற்குமீது அதீத விசுவாசம் வந்துவிட்டதா??

  8. 1 hour ago, valavan said:

    இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள்.

    வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.

    இதையே அமெரிக்காவில் ஒரு மாநிலம் பிரிந்துபோக போகிறேன் என்று சொன்னால் பைடேன் உடனையே பிரித்து கொடுத்துவிடுவார்! அப்படித்தானே!!

    • Like 1
  9. 14 minutes ago, பையன்26 said:

    @Eppothum Thamizhan நிக்க‌லஸ் பூரான் வ‌ந்த‌ உட‌ன‌ ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிக்க‌னும் அவ‌ச‌ர‌ம் கூட‌ நிதான‌ம் மிக‌ குறைவு...........................

    போன‌ ஜ‌பிஎல்ல‌ வேறு அணிக்கு விளையாடினார் அங்கை இவ‌ரை க‌ல‌ட்டி விட‌ லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவ‌ரை ஏல‌த்தில் எடுத்தார்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ப‌ந்துக்கு 50ர‌ன்ஸ் அடிச்சு முத‌ல் இட‌த்தில் நிக்கிறார்.........................

    9 மேட்ச் விளையாடி ஒரு மேட்சில் அடிப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. பூரானைவிட குயின்டன் டீகோக் சிறந்த ஆட்டக்காரர். நல்ல from யிலும் இருக்கிறார். இந்த ராகுல் ஹூடா எல்லாம் தேவையில்லாத ஆணிகள்.

  10. 1 hour ago, பையன்26 said:

    RCB எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌ மாதிரி

    டூபில‌சியும் விராட் கோலியும் ஓரேஞ் தொப்பிக்கு விளையாடுறானுங்க‌ள்...........................இண்டைக்கும் முட்டை தான்...........................

    இன்றைக்கு குமாரசாமியார் ஈழப்பிரியனை போட்டு மிதிக்கப்போகிறார் போல கிடக்கிது.
    இந்த பூரானை தூக்கிவிட்டு டீகாக்கை கொண்டுவர வேண்டும். LSG எதோ 200ஐ சேஸ் பண்ணுவதுபோல் விளையாடுகிறார்கள்!!

    • Haha 1
  11. 1 hour ago, பையன்26 said:

    மீண்டும் இண்டைக்கு இர‌ண்டு முட்டை................

     

     

    எனக்கும்தான். இந்த சங்கக்காரவையம் சஞ்சு சாம்சனையும் ஏன்தான் கோச்சாவும் கேப்டனாவும் வச்சிருக்கிறாங்களோ தெரியவில்லை. ஏன் ஜேசன் ஹோல்டேரை திரும்ப திரும்ப விளையாடுறாங்களோ?
    அடம் ஸாம்பா  இன்று விளையாடியிருக்க வேண்டும்!! சஹாலும் ஒரு சத்தத்திற்கு உதவாது!

  12. 1 minute ago, கிருபன் said:

    புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

    அதே. அதுவும் சென்னையில் தோற்றது இன்னும் சந்தோசம்.🤣

    • Haha 1
  13. 22 hours ago, விசுகு said:

     

    இதே வாய் தான் உக்ரேனை ரசியா  சொறியலாம்  என்றும் சொல்கிறது?

    படையெடுப்புக்கு முன்பு, உக்ரைன் ரஷ்யாவை சொறிந்ததா அல்லது ரஷ்யா உக்ரைனை சொறிந்ததா?

  14. 1 hour ago, Justin said:

    அப்படியே, இப்போது நடக்கும் பிரச்சினையில், எந்த தரப்பின் பக்கம் ரஷ்யா, சீனா (மறைமுகமாக) நிற்கிறது, அமெரிக்கா எங்கே நிற்கிறது என்பதையும் எங்களுக்குச் சொல்லி விடுங்கள்!

     

    The U.S. embassy has about 70 U.S. staff members, and there are an estimated number of 16,000 Americans living in Sudan.

    இவ்வளவு அமெரிக்கர்கள் அங்கு இருக்கும்போது யார் யார் எந்தெந்த பக்கம் நிற்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையாக்கும்.

  15. 3 hours ago, குமாரசாமி said:

    சீனாவிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் என்ன விரோதம்?

    வேற என்ன? அவர் பெரியண்ணையின் வால்தானே !!

  16. 3 hours ago, Justin said:

    சரி, எப்போதும் தமிழன் சொல்லுங்கள்: சூடான் நிலைமைகளில் அமெரிக்காவின் பங்கு என்ன?

    அல்கொய்தா பின்லேடன் எல்லாரும் அங்கதான் இருக்கினம் எண்டு முதலில் குண்டு போட்டதிலிருந்து இப்பவும் தென் சூடானின் ஒரு பகுதியினருக்கு எல்லா உதவியும் அமரிக்காதானே செய்துகொண்டிருக்கு!

    1 hour ago, விசுகு said:

    போவது ரசியா கூட இல்லை. கூலிப்படை. இதன் அர்த்தத்தையும் அநியாயங்களையும் அறியாத புரியாத மக்கள் கூட்டத்துடன் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை. டொட்.

     

    7 hours ago, விசுகு said:

    நம்ம வீட்டுக்கதவை இது தட்டும்வரை ....???

    இதில டாட் வைத்து எந்த பிரயோசனமும் இல்லை. நான் எழுதியது நீங்கள் ஒருவனை வைத்து மற்றவன் வீட்டை சொறிந்தால் அவன் உங்கள் வீட்டு கதவையும் ஒருநாள் தட்டுவான் என்பதற்காகவே!!

    • Like 2
  17. தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

    • Like 4
  18. தொடர்ந்து 3 முட்டை. இதில் 2 இலகுவாக வெல்லக்கூடிய போட்டிகள். சங்ககாராவுக்கு ஏதோ பிரச்சனைபோலத்தான் இருக்குது. முதலாவதாக feilding செய்யும்போது எல்லாரும் 6 அல்லது 7 bowling option உடன் விளையாடும்போது இந்த லூசு தனியே 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது??

    கடைசி 6 பந்துகளையும் Jurel தான் விளையாடி இருக்க வேண்டும். ஏன்தான் கடைசிக்கு முதல் ஓவரின் கடைசிப்பந்தில் 2வது ரன் எடுத்தார்களோ தெரியவில்லை!

  19. உந்த KL Rahul ஐ யார்தான் கேப்டனா போட்டான்களோ தெரியேல்லை? Amit Mishra 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தபின் அவருக்கு பந்தே கொடுக்கவில்லை.18ஆவது ஓவரை Avesh Khan அல்லது Marcus Stoinus இற்கு குடுக்கிறதுக்கு Ravi Bishnoi இக்கு கொடுத்ததுதான் தோல்விக்கு காரணம். இன்றும் ராஜஸ்த்தான் விட்ட அதே பிழைதான். ஒரு Pinch  Hitter ஐ அனுப்பி இருக்கலாம்! Match Fixing ஓ என்றும் எண்ணத்தோன்றுகிறது!😡

    • Like 1
  20. 4 hours ago, தமிழ் சிறி said:

    பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
    அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
    தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

    இவ்வளவுக்கும் அணியில் இரண்டு சிங்களவர்கள் விளையாடுகிறார்கள்!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.