Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1855
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. 1 hour ago, பையன்26 said:

    RCB எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌ மாதிரி

    டூபில‌சியும் விராட் கோலியும் ஓரேஞ் தொப்பிக்கு விளையாடுறானுங்க‌ள்...........................இண்டைக்கும் முட்டை தான்...........................

    இன்றைக்கு குமாரசாமியார் ஈழப்பிரியனை போட்டு மிதிக்கப்போகிறார் போல கிடக்கிது.
    இந்த பூரானை தூக்கிவிட்டு டீகாக்கை கொண்டுவர வேண்டும். LSG எதோ 200ஐ சேஸ் பண்ணுவதுபோல் விளையாடுகிறார்கள்!!

    • Haha 1
  2. 1 hour ago, பையன்26 said:

    மீண்டும் இண்டைக்கு இர‌ண்டு முட்டை................

     

     

    எனக்கும்தான். இந்த சங்கக்காரவையம் சஞ்சு சாம்சனையும் ஏன்தான் கோச்சாவும் கேப்டனாவும் வச்சிருக்கிறாங்களோ தெரியவில்லை. ஏன் ஜேசன் ஹோல்டேரை திரும்ப திரும்ப விளையாடுறாங்களோ?
    அடம் ஸாம்பா  இன்று விளையாடியிருக்க வேண்டும்!! சஹாலும் ஒரு சத்தத்திற்கு உதவாது!

  3. 1 minute ago, கிருபன் said:

    புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

    அதே. அதுவும் சென்னையில் தோற்றது இன்னும் சந்தோசம்.🤣

    • Haha 1
  4. 22 hours ago, விசுகு said:

     

    இதே வாய் தான் உக்ரேனை ரசியா  சொறியலாம்  என்றும் சொல்கிறது?

    படையெடுப்புக்கு முன்பு, உக்ரைன் ரஷ்யாவை சொறிந்ததா அல்லது ரஷ்யா உக்ரைனை சொறிந்ததா?

  5. 1 hour ago, Justin said:

    அப்படியே, இப்போது நடக்கும் பிரச்சினையில், எந்த தரப்பின் பக்கம் ரஷ்யா, சீனா (மறைமுகமாக) நிற்கிறது, அமெரிக்கா எங்கே நிற்கிறது என்பதையும் எங்களுக்குச் சொல்லி விடுங்கள்!

     

    The U.S. embassy has about 70 U.S. staff members, and there are an estimated number of 16,000 Americans living in Sudan.

    இவ்வளவு அமெரிக்கர்கள் அங்கு இருக்கும்போது யார் யார் எந்தெந்த பக்கம் நிற்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையாக்கும்.

  6. 3 hours ago, குமாரசாமி said:

    சீனாவிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் என்ன விரோதம்?

    வேற என்ன? அவர் பெரியண்ணையின் வால்தானே !!

  7. 3 hours ago, Justin said:

    சரி, எப்போதும் தமிழன் சொல்லுங்கள்: சூடான் நிலைமைகளில் அமெரிக்காவின் பங்கு என்ன?

    அல்கொய்தா பின்லேடன் எல்லாரும் அங்கதான் இருக்கினம் எண்டு முதலில் குண்டு போட்டதிலிருந்து இப்பவும் தென் சூடானின் ஒரு பகுதியினருக்கு எல்லா உதவியும் அமரிக்காதானே செய்துகொண்டிருக்கு!

    1 hour ago, விசுகு said:

    போவது ரசியா கூட இல்லை. கூலிப்படை. இதன் அர்த்தத்தையும் அநியாயங்களையும் அறியாத புரியாத மக்கள் கூட்டத்துடன் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை. டொட்.

     

    7 hours ago, விசுகு said:

    நம்ம வீட்டுக்கதவை இது தட்டும்வரை ....???

    இதில டாட் வைத்து எந்த பிரயோசனமும் இல்லை. நான் எழுதியது நீங்கள் ஒருவனை வைத்து மற்றவன் வீட்டை சொறிந்தால் அவன் உங்கள் வீட்டு கதவையும் ஒருநாள் தட்டுவான் என்பதற்காகவே!!

    • Like 2
  8. தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

    • Like 4
  9. தொடர்ந்து 3 முட்டை. இதில் 2 இலகுவாக வெல்லக்கூடிய போட்டிகள். சங்ககாராவுக்கு ஏதோ பிரச்சனைபோலத்தான் இருக்குது. முதலாவதாக feilding செய்யும்போது எல்லாரும் 6 அல்லது 7 bowling option உடன் விளையாடும்போது இந்த லூசு தனியே 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது??

    கடைசி 6 பந்துகளையும் Jurel தான் விளையாடி இருக்க வேண்டும். ஏன்தான் கடைசிக்கு முதல் ஓவரின் கடைசிப்பந்தில் 2வது ரன் எடுத்தார்களோ தெரியவில்லை!

  10. உந்த KL Rahul ஐ யார்தான் கேப்டனா போட்டான்களோ தெரியேல்லை? Amit Mishra 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தபின் அவருக்கு பந்தே கொடுக்கவில்லை.18ஆவது ஓவரை Avesh Khan அல்லது Marcus Stoinus இற்கு குடுக்கிறதுக்கு Ravi Bishnoi இக்கு கொடுத்ததுதான் தோல்விக்கு காரணம். இன்றும் ராஜஸ்த்தான் விட்ட அதே பிழைதான். ஒரு Pinch  Hitter ஐ அனுப்பி இருக்கலாம்! Match Fixing ஓ என்றும் எண்ணத்தோன்றுகிறது!😡

    • Like 1
  11. 4 hours ago, தமிழ் சிறி said:

    பையா…. என்ன இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
    அன்னியனை அதிகமாக சேர்த்து விளையாடுவதை என்னால், அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    மற்ற மாநிலத்தவன் இப்படி செய்தால் அந்த அணிக்கு சாணியை கரைத்து ஊத்துவார்கள்.
    தமிழ் நாட்டில்… திராவிடம் தமிழனை மொட்டை அடித்து வைத்திருக்குது.

    இவ்வளவுக்கும் அணியில் இரண்டு சிங்களவர்கள் விளையாடுகிறார்கள்!!

  12. 1 minute ago, Justin said:

    நான் உங்கள் கற்பனைக்கு விளக்கம் எதிர்பார்த்தேன், நீங்களோ தன் நாட்டை பாதுகாக்க நேட்டோவின் உதவியோடு தற்காப்பு நடவடிக்கை எடுக்கும் செலன்ஸ்கியை தம் மக்களையே கொன்று கொடுமை செய்த கடாபி, சதாம் வரிசையில் வைக்க நிக்கிறீர்கள்? இதுவும் யாவும் கற்பனையா😂?

    அப்படியெனில் இத்தோடு நிறுத்தலாம், தரவுகள் அடிப்படையில் ஏதும் இருந்தால் மட்டும் தொடரலாம்?

    அப்போ உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு மக்களுக்கு கோமாளி செலென்ஸ்கி ஒன்றும் செய்யவில்லை என்கிறீர்கள்!! அதுசரி இதெல்லாம் CNN BBC இல வரேல்லையெல்லோ!!!

    • Like 2
  13. 18 minutes ago, Justin said:

    ஈராக், எண்ணைக்காக. லிபியா, தங்கம், எண்ணை. ஆனால், சதாமும் கடாபியும் தாமே தமக்கு சொந்த செலவில் சூனியம் செய்து கொண்டதையும் சேர்த்துத் தான் பார்க்க வேண்டும்.

     

    அதே சூனியத்தைத்தான் கோமாளி செலென்ஸ்கியும் செய்துகொண்டிருக்கிறார்!

    • Like 2
  14. 44 minutes ago, பையன்26 said:

    அடுத்த‌ விளையாட்டில் டெல்லி முட்டைய‌ அள்ளி த‌ற‌ போகுது ந‌ண்பா...........................

    Wanindu Hasaranga இவ‌ன்ட‌ ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கிறானுங்க‌ள்.........................

    இன்றைக்கு 2 முட்டை போலத்தான் இருக்குது !!

  15. On 19/4/2023 at 01:47, Justin said:

    பொது அறிவைப் பாவிப்பது நல்லது தான், ஆனால் நிலைவரம், தரவுகள் இவையொன்றுமில்லையெனில் "யாவும் கற்பனை" என்று முடித்து விட வேண்டியான்!😂

    இதில் எது கற்பனை என்று நினைக்கிறீர்கள். நேட்டோவும் அமெரிக்காவும் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு போனது எண்ணையையும் கனியவளங்களையும் சுரண்டத்தான் என்பதையா அல்லது உக்ரைனுக்கு எல்லா ஆயுத தளபாடங்களையும் கொடுத்து அமெரிக்காவும், நேட்டோவும்தான் போரை நடத்துகிறது என்பதையா அல்லது அமெரிக்காவின் ஆயுத கள்ளச்சந்தையின் முகவர் உக்ரைன் என்பதையா ??
    இதெல்லாம் CNN BBC இல வராது!!

    • Like 2
  16. LIVE
    27th Match (D/N), Mohali, April 20, 2023, Indian Premier League
     

    Punjab Kings chose to field.

    Current RR: 8.56
     • Last 5 ov (RR): 40/0 (8.00)
     
    Kholi யும் Du Plesiss உம்  orange cap இற்காக விளையாடுறாங்கள். பரதேசிகள். வீணா தோற்கப்போகினம்.
  17. 11 hours ago, இணையவன் said:

    50 வயதுக்குமேல் மருந்து மாத்திரையுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எழுதியவர் பின்னர் 60 வயது முதல் வாழ்ந்தாலே போதும் என்று மழுப்பியுள்ளார் 😂 

     

    36 minutes ago, Eppothum Thamizhan said:

    சும்மா நுனிப்புல் மேயாமல் அவர் முதலில் எதை எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

    விளக்கம் யாருக்கு வேண்டும்??

    • Like 2
  18. 15 hours ago, பையன்26 said:

    LSG ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்..........................

    சங்ககாராவுக்கு வரவர cricketing Brain குறைஞ்சுகொண்டே போகுது. முதலாவது விக்கெட் விழுந்தவுடன் ஒரு pinch hitter ஐ அனுப்பி இருக்கவேண்டும். இந்த Ryan Parag ஐ ஏன்தான் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை! கடைசி 3 ஓவர்தான் இருக்கு அப்பாவும் டெஸ்ட் மேட்ச் விளையாடுறமாதிரி defend பண்ணுகிறான் 😡

  19. 15 hours ago, Sasi_varnam said:

    By far, China uses morepesticides than any other country on Earth. Every year, China uses approximately 1,806 million kg of pesticides. There is no other country on Earth that uses more than 400 million kilograms of pesticides. 😂 

     

    IMPORTSIn 2021, Ukraine imported $1B in Pesticides, becoming the 11th largest importer of Pesticides in the world. At the same year, Pesticides was the 7th most imported product in Ukraine. Ukraine imports Pesticides primarily from: China ($270M), France ($213M), Germany ($152M), Israel ($58.6M), and Hungary ($47.2M).

    The fastest growing import markets in Pesticides for Ukraine between 2020 and 2021 were China ($104M), Hungary ($18.1M), and Belarus ($12.9M).

    pesticides ஐ பாவிப்பதை பற்றி யாரும் குறைசொல்லவில்லையே. தடை செய்யப்பட்ட pesticides ஐ பாவிப்பதுதான் பிரச்சனையே! இதுதான் நுனிப்புல் மேஞ்சுபோட்டு உங்கடை கூட்டாளிகளுக்கு டமாரம் அடிக்கக்கூடாது எண்டு சொல்லுறது!!

  20. 10 hours ago, இணையவன் said:

    50 வயதுக்குமேல் மருந்து மாத்திரையுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எழுதியவர் பின்னர் 60 வயது முதல் வாழ்ந்தாலே போதும் என்று மழுப்பியுள்ளார் 😂 

    சும்மா நுனிப்புல் மேயாமல் அவர் முதலில் எதை எழுதியுள்ளார் என்று பாருங்கள். உங்கள் இருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை எதற்கு எல்லா திரியிலும் காவித்திருக்கிறீர்கள்??

    10 hours ago, இணையவன் said:

    அவர் எழுதிய கருத்து பொதுவானதோ இல்லையோ அது உங்களுக்கு உறைக்கவில்லை. ஆனால் யார் யாரின் கருத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உங்களது பிரச்சனை

    உங்களுக்கும் அதே பிரச்சனைதான் போல. இங்கை 60க்கு மேலே எத்தனையோபேர் இருக்கினம். அவர்களுக்கே உறைக்கவில்லை . உங்களுக்கேன் ??

  21. 2 hours ago, இணையவன் said:

    சரி. நன்றி வணக்கம்.

    "நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:"

    இது அவரது சொந்தக்கருத்து. ஏன் பலரது விருப்பமும்கூட. உங்களுக்கு ஏன் உறைக்கிறது.

  22. 20 minutes ago, Justin said:

    நன்றி! அப்ப அமெரிக்கா தான் இரசாயனம் நிறைந்த உணவுகளை புதிதாக இனி உலகிற்குப் பரப்ப வேண்டுமென்ற தியரி கொஞ்சம் ஈடாடுகிறது என நினைக்கிறேன்!

    ஏன், உக்ரைன்தான் அமெரிக்காவின் இரகசிய வியாபார ஏஜென்ட் என்று உங்களுக்கு தெரியாது என்று நான் நம்பீட்டன்!!

  23. 1 hour ago, Justin said:

     

    நான் பார்த்த ரொய்ரர்ஸ் செய்தியின் படி அதிகரித்த இரசாயனம் தடைக்கு காரணமாகச் சொல்லப் படவில்லையே ஸ்லோவாக்கியாவினால்?

     

    இன்னொரு திரியில் ஓடும் சதித் திட்டக் கதையை ஊக்குவிக்க நீங்களே செய்தியைத் திரித்து விட்டீர்களா?😂

    https://www.euractiv.com/section/politics/news/slovakia-bans-ukrainian-grain-imports-after-finding-unauthorised-pesticide/

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.