ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள் மூலம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.
அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து