சாத்திரியும் யாருக்கிட்ட விலைபோயிட்டு இந்த கட்டுரையை எழுதினாரோ யாருக்குத்தான் தெரியும்.
சாத்திரி சொல்லுறமதிரி தலைவர் இப்ப இருக்கிறன் என்று சட்டலைட் தொலைபேசியில கதைச்சால். அடுத்த கணமே அந்த இடம் முற்றுகையிடப்படும். அல்லது தலைவர் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதுவும் ஆபத்தாகவே முடியும். இப்ப நம்மளை போலவே சிங்களமும் தலைவர் இருக்கிறாரோ என்று குழம்பியிருக்கு. அப்படியே இருக்கட்டும்.
சாத்திரி தயவு செய்து உங்கள் கட்டுரையில் தலைப்பை மாற்றாவும். இல்லாட்டால் கஸ்டம்.
உங்கள் கட்டுரையில் தலைவரை விட சொன்ன மற்றைய கருத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்.