• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Vishnu

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    1,158
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About Vishnu

  • Rank
    Advanced Member

Profile Information

  • Location
    நெதர்லாந்து

Recent Profile Visitors

1,259 profile views
  1. கேட்பவையை நம்புதல் + அடிக்கடி ஆய்வு எழுதுதல் + மற்றவர்களையும் குழப்புதல் = சாத்திரி எழுத நேரமின்மையால் அதிகம் எழுதமுடியல... வசி , ரதி இவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
  2. சாத்திரியும் யாருக்கிட்ட விலைபோயிட்டு இந்த கட்டுரையை எழுதினாரோ யாருக்குத்தான் தெரியும். சாத்திரி சொல்லுறமதிரி தலைவர் இப்ப இருக்கிறன் என்று சட்டலைட் தொலைபேசியில கதைச்சால். அடுத்த கணமே அந்த இடம் முற்றுகையிடப்படும். அல்லது தலைவர் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதுவும் ஆபத்தாகவே முடியும். இப்ப நம்மளை போலவே சிங்களமும் தலைவர் இருக்கிறாரோ என்று குழம்பியிருக்கு. அப்படியே இருக்கட்டும். சாத்திரி தயவு செய்து உங்கள் கட்டுரையில் தலைப்பை மாற்றாவும். இல்லாட்டால் கஸ்டம். உங்கள் கட்டுரையில் தலைவரை விட சொன்ன மற்றைய கருத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்.
  3. வணக்கம் அண்ணா ஏன் நீங்கள ஆட்டத்தை நிறுத்த மாட்டிர்களா?

  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். களத்தில் உலாவ கொஞ்சம் நேரப்பற்றாக்குறை. அதலால் போதிய அளவு அலட்டமுடியாமைக்கு வருந்துகிறேன்.