Jump to content

தூயவன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8395
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Posts posted by தூயவன்

  1. ஆஹா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்யா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்ய்ய்யாயா...... :lol::lol:

    எது எதுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்று விவஸ்த்தையே இல்லாமல் போச்சுதா, சின்ன்னப்புள்ளத்தனமா எல்லோ இருக்கு, எஹோ எஹோ.... :angry: :angry:

    :lol: :angry: :angry: :angry:
  2. ஓய் டண்!

    நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். :icon_idea::D

    (அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )

  3. பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

    எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

    ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

    இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :lol:

    இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார்

    செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்

    நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

  4. மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார்

    செந்திலை விடக் கொஞ்சம் கறுப்பு. அவ்வளவு தான். ;)

  5. மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol::lol:

    உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :lol: :P )

  6. :lol::(

    தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    விளக்க உரை கொடுத்தபின்பும் வாழ்த்துகின்றீங்களே! என்னவென்று இதைச் சொல்ல! நிர்வாகம் இதை என்னும் அகற்றவில்லையா! :angry: :angry: :angry:

  7. என்ன சொல்வது என்ற தெரியவில்லை. நான் நேற்று "செக்" பண்ணிப் பார்ப்பதற்காக நேற்றைய நாளைப் போட்டு விட்டு, மாற்ற மறந்து விட்டேன். அதனால் ஏற்பட்ட, இடர்பாட்டுக்கு வருந்துகின்றேன். :mellow::rolleyes:

    ஆனால் பாசத்தோடு, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்களின் அன்புக்கு தலைவணங்குகின்றேன். நிர்வாகம் இத் தலைப்பை அகற்றி விடுவது நன்று! :rolleyes:

    (சந்தியா கேக் கேட்டதற்காக, இவ்வாறன மறுப்பை விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையில் என் பிறந்தநாள் வைகாசி மாதம் தான்.)

    ஈழப்பிரியன் உண்மையில் உங்களின் மகனை விட, ஓரிரு வயது எனக்கு அதிகம்.

  8. என்னாச்சு சின்னா!

    4ம் பக்கத்தில் போட்ட மாதிரியே, திருப்பிப் போடுகின்றீர்கள்! அவருக்கே 12 தான் வயது எண்டால், நீங்கள் பிறந்தே இருக்கமாட்டியள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.