Jump to content

kurukaalapoovan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4052
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Posts posted by kurukaalapoovan

  1. ஓம் இரண்டு முறைக்கும் யுரேனியம் பாவிக்கலாம்.

    முதலாவது முறை தான் இரண்டாவது முறைக்கும் உரிய ஆரம்ப நிலை.

    மன்னிக்கவும் ஒரு திருத்தம் இரண்டாவது முறை சக்த்தி உற்பத்தி உலையில் பயன்படுத்தப்பட முடியாது.

  2. மேற்கத்தேச சமூகத்தில் உயர்கல்வித் தொரிவு அந்தத் துறையில் இருக்கும் ஆர்வம், மற்றும் மருத்துவம் போன்ற துறையில் பலர் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற காரணங்களிற்காக செய்கிறார்கள்.

    எமது சமூகத்தில் குடும்ப தனிப்பட்ட பெயர் புகழ் கருதி என்ன துறையில் பட்டப்படிப்பு படிக்கபோகிறோம் அந்தப்பட்டத்தை என்ன விலை கொடுத்தாலாவது (அரசா பல்கலைக்கழகத்தில் தரப்படுத்தலில் தெரிவு செய்யப்படாதவர்கள்) பெற்றுக் கொள்ள வேண்டும் அலைபவர்கள் அதிகம். படித்து முடிய என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றிய தெழிவு பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் கூட எம்மவர்களில் பலருக்கு இருப்பது இல்லை. முக்கியமாக spoon feeding மூலம் பாடசாலை காலங்களை நல்ல புள்ளிகளோடு அதி விசேட சித்திகள் பெற்று கடந்தவர்கள் பல்கலைக்கழகத்தில் தடக்கியிருக்கிறார்கள். பல்கழலைக்கழகத்திலும் புள்ளிகளை மய்யமாக வைத்து படித்து முடித்தவர்கள் உரிய துறையில் தொழில் பெறுவதில் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.

    வழர்ந்து வரும் நாடுகளில் உள்நாட்டுத்; தேவைகள், தொழில்துறைசார்ந்த கல்விக்கு முக்கியம் கொடுக்கும் விதமாக பல்கலைக்கழக பாடவிதானங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த முதலீட்டில் அர்த்தம் இல்லை.

    http://www.hindustantimes.com/news/181_129...33,00410008.htm

    ஆனால் JVP எதிர்பார்ப்புகளோ வேறாக முரண்பாடானதாக உள்ளது.

    இந்த ஆய்வில் மாமனிதர் சிவராம் கூற வருவது இன்னும் தெளிவாகிறது.

    http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3182&SID=133

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.