யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

SUNDHAL

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  11,590
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by SUNDHAL

 1. ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும் யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது RIP தகவல் சபேசன் ஜெர்மனி
 2. ஹா ஹா முடியல்ல .... இன்னா அறிவு...., முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 3. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்க கழக சமூகம் நாளை (24.02.2015) ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி நடாத்த இருக்கும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது./// விசாரணையை தள்ளிப்போட வைத்ததே உங்கள் கூட்டமைப்பை சேர்ந்த சம்மந்தர் சுமந்திரன் கும்பல் தானே, மாணவர்களுக்கு எப்பிடி போராட்டத்தை முன்னெடுக்கனும் எண்டு தெரியும் நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்
 4. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு மந்திரி பதவி: இளங்கோவன் பேச்சு//// இல்லாம் காங்கிரஸ் இனி தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது என்ற நம்பிக்கையில தான் அண்ணன் இப்பிடி எல்லாம் பேசுறாரு..... விடுங்கப்பா
 5. விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல ..... அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....
 6. இப்பிடியே விடைகொடு எங்கள் நாடே என்று மேடைக்கு மேடை பாடிக்கொண்டு திரிஞ்சா பிறகு தாயகம் போய் இருக்கிற ஐடியா இல்லை போல..... நம்ம மக்களுக்கு.........சும்மா அழுது புலம்பிரத விட்டிட்டு ஒண்டு மீண்டும் தாயகத்துக்கு போற வழியை பாக்கணும் இல்லாட்டி வெளிநாட்டில கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு வாழ பழகணும்.....கிடைக்கிற மேடைகள்ல ஏறிநிண்டு கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா? வருமா? சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா? வருமா? கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே? என்று புலம்பிட்டு நிக்கப்படாது..... ஒரு பேச்சுக்கு தாயகத்தில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் இவர்கள் எல்லாம் திரும்பி போவாங்க என்றா நினைக்கிறீங்க? எல்லாம் மேடைபோட்டு பாட தான்......
 7. பேரு தான் ஆப்கானிஸ்தான் பட் கிரிக்கெட் விளையாடுறது எல்லாம் பாகிஸ்தான் பெடியங்கள் எண்டு ஒரு ஆப்கானி சொல்லிட்டு போறார்.....
 8. முதலில் அங்கே பல தமிழக உறவுகள் காவல்த்துறை அடக்குமுறைகளையும் மீறி airtel நிறுவனத்துக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் செய்தார்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் புலம்பெயர் ஈழ தமிழர்கள் அந்த நிறுவனம் அனுசரணை வழங்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு விளப்பர தூதர் ஆகின்றார்கள்..... தயவு செய்து இனி தமிழக உறவுகள் யாரும் ஈழத்தமிலர்களுக்காக போராட்டங்களில் இறங்க வேண்டாம்.... சுயநலம் கொண்ட ஒரு இனத்துக்காக நீங்கள் வீதிகளில் இறங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள்.......
 9. இரத்தம் சிந்திய விடுதலை. .போராட்டம் இப்ப ஜூப்பர் சிங்கரில் வந்து நிக்குது....
 10. ..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்.. :d eurovision போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்தால் அதனை கொண்டாடுவதில் ஒரு அர்த்தம் இருக்கு இதுக்கெல்லாம் போய் முடியல்ல
 11. சற்று முன் இன்று ஈழத்தமிழர்களை யாரென்று உலகுக்கு சுப்பர்சிங்கர் ஜூனியர் மூலம் ஜசிக்கா என்ற கனடியத்தமிழ் பெண் உணர்த்தியதாக முகநூலில் இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. நிலைத்தகவல் 1) - "எமது வலியை உலகுக்கு உணர்த்தியவள், ஜெசிக்காதான் எங்கள் வெற்றித்திருமகள்" நிலைத்தகவல் 2)- இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்னவென்று உலகத்துக்கு புரிஞ்சு இருக்குமாம்.. ஒருவேளை உலகம் உலகம் என்று விஜய் ரீவிய சொல்லுறாங்களோ..? ஒருத்தன் ரெண்டுபேர் இல்ல முகப்புத்தகத்தில் அநேகமான நம்மாழுங்க இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்... இதுவெறும் உணர்ச்சிப்பெருக்கில் எழுதியதென்று சொல்லமுடியாது இப்படித்தான் நம்மாழுங்க அநேகம்பேர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்.. என்னத்தை சொல்ல.. Thanks to subesh Fb
 12. அனாதை குழந்தைகளுக்கும் அனாதை ஆச்சிரமங்களுக்கும் உதவி செய்ய பல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று போராட போன பல இளைஞர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்நோக்கி இருக்கின்றார்கள் உண்மையில் தாயக பற்றுல்கவர்கள் என்றால் தங்களுக்கு கிடைத்த பரிசை போராளிகளின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.....
 13. புலம் பெயர் தமிழ் பெற்றோர் தங்க பிள்ளைகளிட்ட சொல்லி விடுறது போட்டிகள்ள விடைகொடு எங்கள் நாடே பாடு .... அனுதாபத்திளையாவது கூட ஒட்டு கிடைக்கும் என்று.... அதென்ன பங்குபற்றும் அத்தனை புலம்பெயர் போட்டியாளர்களும் அந்த பாட்டையே பாடுறாங்க..... தயவு செய்து திறமைகளை மட்டும் வைத்து போட்டிகளில் பங்குபெறுங்கள்..... வெறும் அனுதாபங்களை நம்பி களம் காணாதீர்கள்.....
 14. ஐக்கிய நாடுகள் சபை விசாரணை தள்ளிபோனத்தை அடுத்து செய்வதறியாது குழம்பி நிக்கும் தமிழ் சமுகத்தின் ஒரு பகுதி......இந்த விசாரணை வேண்டி பனிக்குள்ளும் மழைக்குள்ளும் எத்தனனை எத்தனை போராட்டங்கள் எவ்வளவு தமிழர்களின் தியாகங்கள்.....ஆனால் சிங்களத்தின் ராஜதந்திரத்தால் அவைகள் எல்லாம் பொய்யாகி போன நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பல்கலை கழக மாணவர்கள் கூட உயிரை பொருட்படுத்தாது போராட்டங்களில் இறங்க தயாராகி வரும் நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஜெசிகாவுக்கு பின்னால் கொடிபிடித்துக்கொண்டு....... இதற்குள் தமிழக தமிழர்கள் எங்களுக்கு உதவி செய்யிறதில்லை என்ற குற்றச்சாட்டு வேறு.....
 15. ஏதோ இவர்கள் எல்லாம் விருப்பமே இல்லாமல் தான் வெளிநாடுகளில் போய் இருப்பதாகவும் ....போட்டி நிகழ்சிகளில் வந்து விடைகொடு எங்கள் நாடே என்று பாடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்களாம் அதைக்கேட்டு ஈழத்தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கலாம்.....இசைப்பிரியா போன்றவர்களுக்காக வீதியில் இறங்க சொன்னால் கதவைப்பூட்டிபோட்டு வீட்டுக்குள் இருக்கும் தமிழர்கள்தான் ஜெசிகாவை படம் போட்டு கொண்டாடுகின்றார்கள்......
 16. ஹா ஹா ஜெசிக்கா ஒரு கிலோ தங்கம் வென்றதால் ஈழத்தமிழர்களுக்கு சுயமரியாதையும் உரிமையும் கிடைச்சிரிச்சாம் ..... பாவம் போராளிகளுக்கு இது தெரியாமல் போய்டிச்சி......
 17. ஜெசிக்கா தமிழ் டிவியில் தமிழ் பாட்டு பாடி இரண்டாம் இடம் வந்ததால இது வரை உலகின் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஈழ தமிழினத்தை உலகமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் வட கொரியா அதிபரில் இருந்து உலக தலைவர்கள் அனைவரும் இப்பிடி ஒரு திறமை மிக்க இனம் உலகில் இருக்கா என்று ஆச்சரியம்
 18. தமிழ்நாட்டை பொருத்தவரை ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் என்பதனை இனியாவது ஜெசிக்கா போன்றவர்களின் பெற்றோர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி....... வாழ்த்துக்கள் ஜெசி
 19. என் காதல்... ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க. நீதானே என் பொன்வசந்தம்... நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன். நொந்துட்டேன்... போன இடத்துல அவங்களுக்கு ஒரு கஷ்டம். அப்ப உதவிக்கு வந்த நண்பர்களில் ஒருவரின் அரவணைப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. அவரைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஷயம் எனக்குத் தெரிஞ்சதும் நொந்துட்டேன். அப்ப ப்ரீத்திதான், 'வருத்தப்படாத கௌதம்... நான் உனக்காக அவகிட்ட பேசிட்டு இருக்கேன்'னு சொன்னாங்க. சமாதானப் படலம்... ஒரு வருஷத்துக்கும் மேல நடந்தது அந்தச் சமாதானப் படலம். ஆனா, ஒரு கட்டத்துல அந்தக் காதல் திரும்ப ஒட்டவே ஒட்டாதுனு தெரிஞ்சது. நான் அவங்களைக் குறைசொல்ல மாட்டேன். அவங்க சூழ்நிலை அப்படி. என் பெஸ்ட் பிரண்ட்... அவங்களைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு இருந்தேன். அதுக்கு ப்ரீத்திதான் எனக்கு சப்போர்ட். ரெண்டு குடும்பங்களுக்குள்ளும் நல்ல பழக்கம். அதனால, ப்ரீத்தி எப்பவும் ஒரு நல்ல ஃப்ரெண்டா என்கூடவே இருப்பாங்க. நல்ல நட்பு... அப்ப எனக்கு எந்த வேலையும் கிடையாது. அவங்க ஒரு பிரபல மருத்துவமனையில பிசியோதெரப்பிஸ்ட். அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போறது, வீட்டுல டிராப் பண்றது, சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுனு நல்ல நட்பு இருந்தது. எனக்கான செலவையும் அவங்கதான் பண்ணுவாங்க. ஆர்மி மேன்... 'குணா', 'தளபதி' படங்களுக்கு 'மன்னன்' ரஜினி - கவுண்டமணி மாதிரி அடிச்சுப் பிடிச்சு டிக்கெட் வாங்கிட்டு அவங்களைக் கூட்டிட்டுப் போயிருக்கேன். ஒரு தடவை என்.சி.சி ஹேர்கட்ல போய், 'ஆர்மியில் இருக்கேன். திஸ் இஸ் மை வொய்ஃப்'னு தியேட்டர்ல பொய் சொல்லி 'தேவர் மகன்' டிக்கெட் வாங்கிப் படம் பார்த்திருக்கோம். நீதான் எனக்கு... அப்படி இருந்தப்ப திடீர்னு ஒருநாள், 'நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லியே ஆகணும். அந்தப் பொண்ணு உன் லைஃப்ல இல்லைனு உறுதியாகி, ரெண்டு வருஷம் ஆச்சு. அதான் இதைச் சொல்றேன். இல்லைனா, நான் சொல்லியிருக்கவே மாட்டேன். எப்போ உன்னை முதல்முறையா பார்த்தேனோ, அப்பவே 'நீதான் எனக்கு'னு தெரிஞ்சிருச்சு கௌதம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, எப்படிச் சொல்றதுனு தெரியாமலே இருந்தேன். இப்பத்தான் தைரியம் வந்துச்சு'னு ப்ரீத்தி என்னிடம் சொன்னாங்க. எனக்கும் பிடிச்சிருக்கு... எனக்குப் பயங்கர ஷாக். யோசனையாவே இருந்தது. ஃப்ரெண்ட்ஷிப், ஒருதலைக் காதல்னு ஏதேதோ காம்பினேஷன்ல பழகிட்டு இருந்தேன். அப்போதான் நான் ராஜீவ் மேனன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்றேன். அந்த ஸ்டேஜ்ல நான் சாய்ஞ்சுக்க ஒரு தோளா எனக்கு ப்ரீத்தி இருந்தாங்க. அப்படி இப்படினு, 'எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு'னு சொல்ல, இன்னொரு ரெண்டு வருஷம் ஆச்சு. கல்யாணம் பண்ணிக்கலாமா...? அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு இந்திப் படம் பார்த்துட்டு இருந்தோம். படம் அவங்களுக்குப் பிடிக்கலை. 'படம் ரொம்ப போர்ல. என்ன பண்ணலாம்?'னு அவங்க கேட்டப்ப, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?'னு டக்குனு கேட்டுட்டேன். மூணு மாசப் போராட்டத்துக்குப் பிறகுதான் ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் சொன்னாங்க. அச்சச்சோ... நான் பாட்டுக்கு இதையெல்லாம் சொல்லிட்டேன். கண்டிப்பா, வீட்ல பரேடுதான். சரி, வழக்கம்போல சமாளிச்சுக்கலாம்! இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். Thatstamil
 20. முருகன் கூட இரண்டு திருமணம் செய்ததால் நானும் இரண்டு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன் நாம் தமிழர் தம்பிகளே..... அண்ணன் சீமானிடம் இருந்து வெகுவிரைவில் இப்பிடி ஒரு அறிக்கை வந்தாலும் வரும்.....
 21. முருகனே தனி நாடு கேட்ட போராளிதானே... சீமான் "பகீர்" தகவல்//// ஹா ஹா சரி, முருகனே தனி நாடு கேட்டும் கிடைக்கல்ல என்றது தானே இங்க ஹை லைட்
 22. 2016 இல் அதிமுகவுக்கு பதில் கொடுக்கப்படும்-தமிழிசை//// எக்கோய் அ தி மு க க்கு பதில் சொல்லுறது இருக்கட்டும் சிவனே என்று தன்பாட்டில பிசினஸ் பண்ணிட்டு இருந்த சுப்பிரமனியன தேர்தல்ல நிக்க வைச்சு டெபொசிட் போக பண்ணி கடனாளி ஆக்கின அவருக்கு முதல்ல பதில சொல்லுங்க
 23. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் மற்றகட்சிகள் எல்லாம் அரண்டு போயிருக்கிறது எச்.ராஜா/// ஆமாம் நீங்கள் 5000 ஒட்டு வாங்கினதை பார்த்து அரண்டு இல்லை மிரண்டு போய் நிக்குறானுங்க எங்கே ஆட்சியை அடுத்து நீங்கள் கைப்பற்றி விடுவீர்களோ என்று....
 24. 2002ல் காரை ஏற்றி கொன்றபோது சல்மான் கானிடம் டிரைவிங் லைசென்ஸே இல்லை/// 2002 ஆம் ஆண்டு திகதியை போட்டு சொறிலங்காவின் சர்வதேச licence கொடுத்து உதவ சல்மான் கானின் உற்ற நண்பர் மகிந்தாவும் பதவியில் இல்லை அப்போ கண்டிப்பா கம்பி தான் சல்லுவுக்கு.....
 25. அதற்க்கான கால நேரம் எல்லாம் கடந்துவிட்டது ப்ரோ இப்பொழுது நிர்ப்பது கடைசி கட்டத்தில் ...இந்தோனேசியா புதிய அரசு மிகத்தீவிரமா இருக்கு இந்தவிடையத்தில் ... அவர்களுடைய வாக்குவங்கி அரசியலுக்கு இதுமிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று அது கருதுகின்றது....