Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வசி_சுதா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,884
 • Joined

 • Last visited

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

வசி_சுதா's Achievements

Rising Star

Rising Star (9/14)

 • First Post
 • Collaborator
 • Posting Machine Rare
 • Conversation Starter
 • Week One Done

Recent Badges

0

Reputation

 1. பிரான்சின் பிரபலமான evian தண்ணீர் விளம்பரம். குட்டிகளின் அட்டகாசத்தை பாருங்கள்..
 2. எழுந்தான் தலைவன் பிரபாகரன்
 3. சிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்கட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ
 4. சிவாஜி வாயில் ஜிலேபி சுமதி மயில் தில்லை
 5. நானும் கூகிளிக்கியிருக்கலாமோ?
 6. ununbium (Uub) என்று முன்பு ஒரு தடவை படித்த நினைவு இருக்கு.. மேலதிக விபரம் தெரியாது எனக்கு... என்ர மண்டைக்குள் நுழையாத பாடம் விஞ்ஞானம்.. !
 7. ஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா? சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை?!
 8. தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்! நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.? அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்! நல்ல மனம் வாழ்க!
 9. சாந்தி அக்கா நீங்கள் சொன்னது என்னை யோசிக்க வைத்துவிட்டது!!! இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது! அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும்! தமிழ்சிறி இனி என்னுடைய முடிவையே நீங்களும் எடுப்பது நல்லது!
 10. சாந்தி அக்கா வார்த்தைகளால் கொல்ல வேண்டாம்... இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே சொறிலங்கா பெற்ற வெற்றி அதன் எக்களிப்பு... ஐநாவுக்கும் ஒபாமாவுக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் கடிதங்கள் அறிக்கைகள் அனுப்பித் தள்ளினோம்.. சீனா முதல் கியூபா வரை. மற்றய நாடுகளுக்கு எங்கள் போராட்டத்தை எடுத்துச் சொல்ல யாரும் ஏன் அறிவுறுத்தவில்லை. அரசியல் அறிவுள்ள பெரியவர்கள் யாராவது விளக்குங்கள். நாங்கள் என்னதான் தலைகீழாக நடந்து காட்டினாலும் சிங்கள அரசு தான் நினைத்ததையே செய்யும். செய்து கொண்டிருக்கும்!
 11. சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு. மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??
 12. சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு. மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??
 13. அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.