Jump to content

வசி_சுதா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,884
 • Joined

 • Last visited

Posts posted by வசி_சுதா

 1. சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?

  தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?

  சிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்கட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ :mellow:

 2. மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக்

  அமையும் போது...அதே .....கருத்து மாறாது .............

  ...........ex O....O....O

  O....O....O

  O....O....O.....

  சிவாஜி

  வாயில்

  ஜிலேபி

  :mellow:

  சுமதி

  மயில்

  தில்லை

 3. அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்!
 4. இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

  எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :rolleyes:

  17 ம் திகதியிலயிருந்து .

  :wub:

  ஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா?

  சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை?!

 5. இந்த கடைசி கேள்விக்கு மட்டும் பதிலை தந்துவிடுகிறேன்... பிச்சை எடுப்பதின் மூலமே... அதாவது வெளிநாடுகளிடமும், சிங்களவர்களிடமும் எதையாவது கொடுங்கள் எண்று பிச்சை எடுப்பது மட்டுமே கூடிய ஒரு வளி...

  இப்ப கடைசியாக ஒரு கேள்வி...

  இப்படி பிச்சை எடுக்கும் நிலையில் எமது வல்லமை பொருந்திய தலைவர் வாழ வேண்டுமா...?? அல்லது வீரனாக வீழ்ந்து இருக்க வேண்டுமா...?? பதில் சொல்லுங்கள்...

  இல்லை எப்போதும் வராமலே விடுவது நல்லதா...???

  தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

  நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

  அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்!

  நல்ல மனம் வாழ்க!

 6. சாந்தி அக்கா நீங்கள் சொன்னது என்னை யோசிக்க வைத்துவிட்டது!!!

  இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது!

  அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும்!

  தமிழ்சிறி இனி என்னுடைய முடிவையே நீங்களும் எடுப்பது நல்லது!

 7. அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

  சாந்தி அக்கா வார்த்தைகளால் கொல்ல வேண்டாம்... :wub:

  இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே சொறிலங்கா பெற்ற வெற்றி அதன் எக்களிப்பு...

  ஐநாவுக்கும் ஒபாமாவுக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் கடிதங்கள் அறிக்கைகள் அனுப்பித் தள்ளினோம்..

  சீனா முதல் கியூபா வரை. மற்றய நாடுகளுக்கு எங்கள் போராட்டத்தை எடுத்துச் சொல்ல யாரும் ஏன் அறிவுறுத்தவில்லை.

  அரசியல் அறிவுள்ள பெரியவர்கள் யாராவது விளக்குங்கள்.

  நாங்கள் என்னதான் தலைகீழாக நடந்து காட்டினாலும் சிங்கள அரசு தான் நினைத்ததையே செய்யும். செய்து கொண்டிருக்கும்!

 8. தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

  சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

  மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

 9. தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

  சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

  மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

 10. என்னுடைய பதிவை தவறாக விளங்காமல் இருப்பவர்களுக்காக இந்த மீள் பதிவு .

  ஏனென்றால் அவர்கள் தாயகத்தில் பலகாலம் தொடர்பில் இருந்த .............

  தமிழ் நெற்ரையோ , தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்த வானொலி , தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்காமல் .......

  ரமிலோசைக்கு பேட்டி கொடுத்தது தான் ஆச்சரியம் !!!!!!!!!

  அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!

 11. தென்றலே கவிதை பாடு

  திங்களே தாளம் போடு

  நெஞ்சமே துள்ளி ஆடு

  தேசமே எங்கள் சொந்தவீடு

  மலர்மாலை சூடி ஒளி தீபம் ஏற்ற

  துயில்கின்ற இல்லத்தின் வாசல் வந்தேன்..

 12. பிரபாகரன் வழி நில்லு - பகை பிளக்கும்

  புலிவீரன் வழிநின்று வெல்லு

  பூவைப்போல புன்னகை காட்டு

  போகும் வழியை இன்பம் ஆக்கு

  காற்றுக்கும் கைகுலுக்கு கவலைகள் இங்கெதுக்கு

  நாளை நல்ல காலம் இருக்கு...

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.