Snegethy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,421
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Snegethy

 • Rank
  Advanced Member
 • Birthday சனி 20 மே 2006

Contact Methods

 • Website URL
  http://www.snegethyj.blogspot.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female
 • Location
  Canada
 1. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 2. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கந்தப்பு தாத்தா !!! அப்ப நீங்களும் 2ம் நம்பரா ??
 3. அனி + தூயவனண்ணா சூப்பர் ஐடியா :-)) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த(ல)யா அண்ணா!! தூயவன் அண்ணான்ர மெஸெஜ் இப்பத்தான் பார்த்தேன் அதால குரல் குடுக்க முடியேல்ல. சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?
 4. எல்லாருக்கும் நன்றி!!!!!!!!!! டன் அண்ணாக்கும் நிலாக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
 5. ஈழவன் 23 ஆ?? இல்லாட்டா 22 ஆ?? ரொம்ப முக்கியமா என்று கேக்காதீங்க:-)
 6. இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் அருவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) 29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.
 7. X-Ray கண்டுபிடித்த Conrad Roentgen க்கு கதிர்களைப்பற்றி எதுவும் தெரியாததால் Unknown அதை என்று குறிப்பதற்காக X ஐ பயன்படுத்தினார் என்று ஒரு இணையத்தளத்திலிருக்கு.சரியோ விடை?
 8. கனடா 1. கனடாவின் தலைநகரம் எது? ஒட்டாவா 2. கனடாவின் மிகப்பெரிய மாகாணம் எது? குபெக் 3. குனடாவின் இரண்டாவது பெரிய மாகாணம் எது ஒன்ராரியோ 4. கனடா நாட்டின் தேசியச் சின்னம் எது? மேப்பிள் இலை 5. ஒன்ராரியோ மாகணத்தின் சனத்தொகை என்ன? ஏறத்தாள 12,541,400. 6. வடஅமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் எவை? இவற்றில் எத்தனை ஏரிகள் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ளன? சுப்பிரீயர் ,மிச்சிகன் ,ஹ+ரோன் ,எரி, மற்றும் ஒன்ராரியோ. இவற்றில் சுப்பிரீயர், ஹ+ரோன், எரி மற்றும் ஒன்ராரியோ ஆகிய நான்கு ஏரிகளும் ஒன்ராரியோ மாகாணத்திலமைந்துள்ளன. 7. கனடாவில் எத்தனை மாகணாங்களுள்ளன? அவை எவை? 10 மாகாணங்களும் 3 ரெறிற்ரோறிஸ்ஸ் களையும் உள்ளடக்கியது கனடா. மாகாணங்கள் ஒன்ராரியோ அல்பேட்டா பிரிட்டிஸ் கொலம்பியா யுக்கொன் மனிற்றோபா பிறின்ஸ் எட்வட் ஐலன்ட் நோவா ஸ்கொஸியா நியு ப்ரவுண்ஸிக் குபெக் சஸ்ஹச்சுவன் ரெறிற்ரோறிஸ் நோர்த்வெஸ்ற் நுனவுட் யுக்கொன் 8. கனடாவில் எத்தனை தேசியப்ப+ங்காக்கள் உள்ளன? 38 9. கனடாவின் நீளமான ஆறு எது? அதன் நீளம் என்ன? மக்கென்சி ஆறு : நீளம் - 4241 km 10. கனடாத் தேசிய கீதம் எப்போது யாரால் எழுதப்பட்டது? அதற்கு இசையமைத்தவர் யார்? 1880 ல் பிரன்ச் மொழியில் அடோல்பே பாஸ்லியால் எழுதப்பட்டு கலிக்ஸா லவாலேவால் இசையமைக்கப்பட்டது. 11. கனடாத் தேசிய கீதத்தின் தற்போதுள்ள ஆங்கில வரிகளை எழுதியவர யார்? றோபட் ஸ்டான்லி. 12. கனடாவின் மக்கள் தொகை என்ன? 33 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் 13. உலகிலேயே நீளமான பெருந்தெரு எந்த நாட்டிலுள்ளது? அதன் நீளம் என்ன? கனடாவிலுள்ளது : நீளம் - 7 604 km 14. கனடாவின் தேசிய விளையாட்டு எது ஹொக்கி 15. கனடாவின் தற்போதைய முதலமைச்சர் யார்? ஸ் ரீபன் ஹார்ப்பர் 16. கனடாவின் முதலாவது முதலமைச்சர் யார்? சேர்.ஜோன்.மக்டோனல்ட் 17. கனடா வரலாற்றில் முதலமைச்சராகவிருந்த ஒரேயொரு பெண் யார்? கிம் காம்பெல் 18. கனடாவின் மிகப்பெரிய நகரம் எது? ரொரன்ரோ 19. கனடா வாழ் மக்களில் எத்தனை வீதமானோர் ஆங்கில மொழியைப் பேசுகிறார்கள்? எத்தனை வீதமானோர் பிரெஞ்சு மொழியைப் பேசுகிறார்கள்? ஆங்கிலம் -59.3% பிரெஞ்சு - 23.2ம% ஏனையவை - 17.5% 20. கனடா தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது? யூலை முதலாம் திகதி 21. கனடாவில் எத்தனை தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன? எத்தனை வானொலி நிலையங்கள் உள்ளன? தொலைக்காட்சி - ஏறத்தாள 80 வானொலி AM 245 FM 582 22. கனடாவில் வாழும் 33 மில்லியன் மக்களில் எவ்வளவு பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்? ஏறத்தாள 22 மில்லியன் மக்கள 23. கனடாவில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன? 1337 24. கனடா இராணுவ சேவையில் எத்தனை வீதமான பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்? 15 % 25. கனடாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எத்தனை பேர்? இதுவரை எய்ட்ஸ் ஆல் இறந்தவர்கள் எத்தனை பேர்? பாதிக்கப்பட்டுள்ளோர்கள்: 56,000 இதுவரை இறந்தவர்கள் : 1,500
 9. சகிக்க என் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் :-)
 10. புத்தன் வசி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
 11. ஹா ஹா (4.8.1960) என்றிருந்ததை மட்டுறுத்தினர் யாரோ மாற்றிவிட்டார்கள் றமாக்கா.
 12. மட்டுறுத்துனருக்கு அல்லது மோகன் அண்ணாவுக்கு தனிமடலில் தெரிவியுங்கள் புதிரவன் அவர்கள் அழகாக தமிழில் மாற்றுவார்கள்.