Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Snegethy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,421
  • Joined

  • Last visited

Everything posted by Snegethy

  1. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கந்தப்பு தாத்தா !!! அப்ப நீங்களும் 2ம் நம்பரா ??
  2. அனி + தூயவனண்ணா சூப்பர் ஐடியா :-)) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த(ல)யா அண்ணா!! தூயவன் அண்ணான்ர மெஸெஜ் இப்பத்தான் பார்த்தேன் அதால குரல் குடுக்க முடியேல்ல. சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?
  3. எல்லாருக்கும் நன்றி!!!!!!!!!! டன் அண்ணாக்கும் நிலாக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
  4. ஈழவன் 23 ஆ?? இல்லாட்டா 22 ஆ?? ரொம்ப முக்கியமா என்று கேக்காதீங்க:-)
  5. இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் அருவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) 29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.
  6. X-Ray கண்டுபிடித்த Conrad Roentgen க்கு கதிர்களைப்பற்றி எதுவும் தெரியாததால் Unknown அதை என்று குறிப்பதற்காக X ஐ பயன்படுத்தினார் என்று ஒரு இணையத்தளத்திலிருக்கு.சரியோ விடை?
  7. சகிக்க என் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் :-)
  8. புத்தன் வசி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
  9. ஹா ஹா (4.8.1960) என்றிருந்ததை மட்டுறுத்தினர் யாரோ மாற்றிவிட்டார்கள் றமாக்கா.
  10. மட்டுறுத்துனருக்கு அல்லது மோகன் அண்ணாவுக்கு தனிமடலில் தெரிவியுங்கள் புதிரவன் அவர்கள் அழகாக தமிழில் மாற்றுவார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.