• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரியசகி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,812
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About பிரியசகி

 • Rank
  வா"சகி"
 • Birthday 10/01/1908

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female
 • Location
  Holland
 1. எப்பிடி இருந்த‌ ந‌ம்ம‌ யாழ் இப்பிடி ஆயிட்டுது!! ச‌கிக்க‌ல‌! இதுதான் புல‌நாயின் நீங்க‌ ரெடி நாங்க‌ ரெடியோ? யாராச்சும் ஏதாச்சும் பிரீயா தாறாங்க‌ என்டாலே பாயுற‌ ச‌ன‌ம் தானே ந‌ம்ம‌ ச‌ன‌ம்.. இதுல‌ ம‌ட்டுமென்ன‌ விதிவில‌க்கோ? ஒரு பொண்ணு அல்ல‌து பைய‌னோ யாருக்கு தெரியும் சும‌ங்க‌ளா யாரெண்டு? இணைந்த‌தே 20 ஆக‌ஸ்ட்...ப‌ழைய‌ ந‌ம்ம‌ மெம்ப‌ர் யாரும் எல்லாரையும் க‌லாய்க்கிறாரோ யாருக்கு வெளிச்ச‌ம்..அதை எல்லாம் விட்டு விட்டு இதுக்காக‌ வ‌ழியுறதை பார்க்க‌..... எங்க‌ போய்ட்டாங்க‌ ந‌ம்ம‌ வீர‌ தீர‌ ம‌ட்டுக்க‌ள்..முந்தி 2 ச‌ண்டை புல‌நாயோட‌ போட‌ வெளிக்கிட‌வே...அரிவாளுக‌ள்..க‌ த்திய‌ளோட‌ திரிஞ்ச‌வ‌ங்க‌ இப்ப‌ எங்க‌யாம்? ஓ இதெல்லாம் இப்ப‌ அலோ ப‌ண்ணியாச்சோ யாழில‌? இளைய‌வ‌ங்க‌ளை விட‌ வ‌ய‌சு போன‌வ‌ங்க‌ தான் ஆக‌ ப‌ற‌க்கிறாங்க‌? ஏன் ஆச்சிமார் எங்கை போய்ட்டாங்க‌ எல்லாரும் கொலிடேக்கு போய்ட்டாங்க‌ளோ? தி.மு.க‌ க்க‌ள்!!!
 2. பின்ன..பாய்ஞ்சு பழக்கம் தானே ஊரில ஜம்பு பழம் களவெடுக்க போய்..
 3. நெடுக்ஸ் அண்ணா எப்பிடி இப்பிடி எல்லாம் முடியுது உங்களால???? காதல் எண்டாலே எனக்கு அலேர்ஜி ஆ இருக்கு எண்டு தான் காதல் கவிதை..கதைகளை படிக்க நான் தொடங்குவதில்லை. இது எழுதியவர் நீங்க எண்டதும் தான் பாய்ஞ்சு வந்தேன் வாசிக்க...
 4. ம‌ன‌ச்சுமைக‌ள் வித்யாச‌மான‌வை... அது அத‌ன் கார‌ண‌த்தை ஒட்டி...அது உள்ள‌ ம‌ன‌சின் தைரிய‌த்தை ஒட்டி இருகின்ற‌து. சில‌ர் சில‌ சின்ன‌ விச‌ய‌த்துக்கே உடைவார்க‌ள். சில‌ர் அப்ப‌டி இல்லை.. சில‌நேர‌ம் அதை சிம்பிளாக‌ எடுத்து போக‌லாம் என்டு ம‌ன‌ம் நினைத்தாலும்...அதை முடியாம‌ல் மீண்டும் அதே புள்ளிக்கு வ‌ந்து சேர்ந்து விடுவோம். ம‌ற்ற‌வ‌ரின் ஆறுத‌லோ..இல்லை கார‌ண‌ம் ஆன‌வ‌ரின் ஆறுத‌லோ எல்லாவ‌ற்றிற்க்கும் ஆறுத‌ல் வ‌ரும் என்டில்லை. என்னைப் பொறுத்த‌வ‌ரையில் நாங்க‌ளே நாங்க‌ளாக‌ நினைத்து உண்ர‌ந்து...புரிந்து ம‌ன‌சை ச‌ரி ப‌ண்ணினால் தான் உண்டு. அது கூட‌ ந‌ட‌ப்ப‌து கால‌ ஓட்ட‌த்தில் தான்... எதுவும் எப்பிடியான‌ க‌ஷ்ட‌மும் ம‌ன‌ உளைச்ச‌லும் கால‌த்தில் ம‌றைய‌லாம்..ம‌ற‌க்க‌லாம்...மாற ‌லாம்.. உங்க‌ ப‌திவுக்கு ந‌ன்றி சினேகிதியே! இப்போ தான் க‌ண்டேன்! ந‌ல்ல‌ பாட‌லும்!
 5. ஒ கொலண்டில இதுவும் நடக்குதா? விஞ்ஞான ரீதியில் பார்த்தால் மருதங்கேணி சொன்ன போல பெண்களுக்கும் ,மிருகங்களுக்கும் கூட இது உண்டு. என்ன அதை மீறி உண்மையான புரிதல் இருக்கின்றதா என்பது தான் எப்பவுமே பிரச்சனை... இந்த பிரச்சனை மிருகங்களுக்கும இருக்கோ தெரியல...
 6. ஆத்தி இது முந்தி கூட இருக்குப்பா இங்க... இதை எல்லாம கண்டு பிடிக்க வெளிக்கிட்டால நம்ம தலை தான வெடிக்கும். ( அனுபவம்) அதுதானே....
 7. உங்கள் கதைகளில எல்லோரும் சொன்னது போல் ஓரு உண்மை இருந்த கொண்டே இருக்கிறது நிலாமதி. நான் யாழ் வராமல இருந்த சமயத்தில கூட இங்கு உலவும் போது உங்கள் கதைகள் வாசித்திருக்கின்றேன். முந்திய கதை நடைக்கும இப்போதையதுக்கும நிறைய வித்யாசம். உங்கள தமிழ் கூட மேருகேறி இருக்கின்றது. தொடர்ந்தும எழுதுங்கள்...
 8. உண்மை ச‌ம்ப‌வ‌த்தை க‌ருவாக‌ கொண்ட‌ க‌தை... பாவ‌ம் தேவ‌தை.. தேவ‌தைக‌ளையும் (த‌மிழ் பெண் தானே)விட்டு வைப்ப‌தில்லையே அர‌க்க‌ர்க‌ள்...
 9. எல்லாம் அருமையான‌ பாட‌ல்க‌ளா இருக்கு...( ஆமா இதில‌ க‌ருத்து எழுத‌க்கூடாது எண்டு ஒண்டும் இல்லைதானே?) ஜெய‌ம் ர‌வியை பார்த்துட்டு 3 பாட‌ல்...ந‌ண்ப‌னை நினைச்சு 1 பாட‌ல்..காத‌லை நினைத்து ஒரு பாட‌ல்..க‌ல‌க்குறீங்க‌ சுஜி... க‌டைசி ஹிந்தி ப‌ட‌ம் நான் பார்த்தேன்..அருமையான‌ ப‌ட‌ம்
 10. முட்க‌ம்பிக‌ளுக்குள் முள் மேல் வாழும் ந‌ம் ம‌க்க‌ளை நினைத்தால் நெஞ்சே வெடிக்கின்ற‌து. அத‌ன் வ‌ழியில் வ‌ந்த‌ க‌விதை அருமை காவிய‌ன்!!! அவ‌ர்க‌ளுக்காக‌ வீதி வீதியாக‌ இற‌ங்கியும் எதுவும் முடிய‌வில்லை...இனியாவ‌து ஏதும் விடிவு வ‌ருமா என்று பார்ப்போம்...
 11. நானும் கேள்விப்ப‌ட்டேன்! ஆனால் அங்க‌த்தைய‌ வீடுக‌ளை பார்க்க‌ணுமே..எவ்ளோ வ‌டிவு பெரிசு..சூப்ப‌ர் வீடுக‌ள்