விளக்க உரையே விளங்கவில்லையாம், இன்னுமொருதடவை விளக்கமாக, விளக்கினால் விளங்கலாம், விளங்காமலும் போகலாம், நான் சொல்வது விளங்குதா?தூயவன்.
ரமாக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.
நாங்களும் உதவி செய்யலாம், முதலில் 50 கருத்துக்கள் எழுதி, அதன் பின் மோகன் அண்ணாவுக்கு தனிமடல் போடுங்கள் உங்கள் கோரிக்கை, ஏற்றுக்கொள்ளப்படும்,
அதற்கு முதல் சில பகுதிகளில் எழுதமுடியும்.