Jump to content

Kadancha

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1978
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Kadancha

 1. Robert Knox அப்படி விளங்கவில்லை. அவர் சொல்லியது - சிங்களவர் தரம் குன்றிய தந்திர நயவஞ்சசகத்தை, அவர்களின் உயர்வான புத்திக் கூர்மையாக எண்ணுகிறார்கள். Robert Knox - சிங்களவர்களுடன் நட்பாகவும், சிங்களவர் மத்தியில் சிங்களரவர்களால் ஆபத்தான சந்தர்ப்பங்களிலும் வாழ்ந்தவர். தமிழர்களை பற்றி Robert Knox அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.
 2. வேறு திரியில், சீனாவின் வீடு கடன், நிதி பிரச்னை நெருக்கடி பற்றிய திரியில், அன்று சொல்லி இருந்தேன் மேற்கின் நிதி அமைப்பிலும் வெளியில் தெரியாத derivatives risk இருப்பதாக. அதை இப்பொது, bis (bank of இன்டர்நேஷனல் settlements) அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அனால், இது 2012 / 13 அளவில் வெளியில் சாடை மாடையாக வந்தது, அனால் அமத்தப்பட்டு விட்டது. இப்பொது, பகிரங்கமகா bis வெளியிட்டு இருக்கிறது. ஆனால், இது சீனாவின் நெருக்கடியை விட ஆபத்தானது; ஏனெனில் தீர்க்கப்படும் நிலையிலேயே வெளியில் தெரியவேண்டி வரும்.
 3. முக்கியமாக சட்டங்கள் மனித உணர்வுகளின் விளிம்பில் விளையாடுவதாலும், மற்றும் முக்கியமாக பெண்கள் பெரும் புள்ளிகள் என்றவுடன் வழக்கை தொடர்வதும் (வெளியில் பணம் கறக்கும் நோக்கத்துடன்) இங்கே uk இல் ஓர் கால்பந்தாட்ட வீரருக்கு எதிராக வழக்கு நடக்கிறது; அதை கேட்டால் - முறைப்பாடு கொடுத பெண் அவர் நண்பிக்கு, நடக்க முதல், இன்று நான் என்னை குறிப்பிட்ட நபரிடம், அவர் வீட்டில் அவருக்குபுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன் என்று text பண்ணி விட்டு, எல்லாவற்றையும் செய்து விட்டு; முறைப்பாடு; police உம் அதை முறைபாடாக எடுத்து, வழக்கு) வேறு, சாதாரண நபர் ஆயின், அந்த பெண் முறைப்பாடு செய்து இருப்பாரா என்ற பெரும் கேள்வி இருக்கிற . இதுவும் அதை போலவே தெரிகிறது.
 4. எவர் என்றாலும் இது சரி இல்லை என்கிறேன். குற்றம் இல்லை என்றாலும் trial by media நடந்திருக்கும். ஆனாலும் அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறன். எந்த விடயங்கள் வெளியிடப்படலாம் அல்லது கூடாது என்பதை சட்ட மன்றம் தீர்மானிக்க இடம் இருக்கிறது.
 5. UK இல் தெரியும். அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். எவை வெளியில் வரலாம் வரக்கூடாது என்பது. (அப்படி கட்டுப்பாடுகள் இருப்பது நல்லது; ஏனெனில் trial தொடங்கும் போது Judge ஜூரிக்கு சொல்வது, இதை பற்றி வேறு எங்கும் தேடி அறிய கூடாது; trial இல் நடக்கும் , சொல்லப்படும் விடயங்களை மட்டும் தான் கவனத்தில் எடுக்க வேண்டும்). dailymail தான் ஆனால் இதை விடயம் அறியாமல் கதைக்கமாட்டார்கள். செய்தி வரும் போது குற்றம் சாட்டப்பட்டு, அவர் remand in custody இல் இருந்தார். https://www.dailymail.co.uk/sport/cricket/article-11401443/Danushka-Gunathilaka-Tinder-profile-Sri-Lankan-cricketer-accused-raping-Australian-revealed.html "Police had been granted a suppression order restricting access on what could be reported about the 31-year-old's alleged crimes. The suppression order will be the subject of a hearing in the Downing Centre on Wednesday."
 6. என்ன தொலையப்பா நபி அந்த பெண்ணுக்கு, வேறு பெண்களுக்கு கொடுத்தவர். எதை சொன்னாலும் கில்லாடி தான் நபி.
 7. சட்ட மன்றத்தில் வழக்கு நடக்காமல், முறைப்பாட்டை, போலீஸ் விசாரணையில் சொல்லப்பட்ட தகவல்களை சட்ட மன்றம் பிரசுரிக்க அனுமதித்து இருப்பது தவறு. குற்றமோ இல்லையோ, இவரை பற்றி public image உருவாக்கப்பட்டு விட்டது. அது trial by media.
 8. இதை சிங்களத்துக்கு, குறிப்பாக ரணிலுக்கு சொல்லி கொடுப்பது அமெரிக்கா, UK, கிந்தியாவில் இருக்கும் ஆய்வு குழுக்கள், அந்தந்த நாடுகளின் கடைக்கண் ஆசியுடன்.
 9. நீங்கள் சொல்லியது எல்லாமே இப்போதைய வெளித் தோற்றம். (குறிப்பு: சீனா MAD என்ற கோட்பாட்டுக்குள் க்குள் இதுவரையில் இல்லை (சீனாவின் தற்பிரகடனம் அணு ஆயுத முதல் பாவிப்பு இல்லை)). முக்கியமாக, உங்கள் முடிவுகள் மேற்கின் பிரச்சாரத்தின் அடிப்படையில். (சீனாவும், அதன் வெளிப்படையான nuclear posture இல் நம்பப்படமுடியுமா என்ற ஓர் பிரச்சனையும் இருக்கிறது). ஜி 20 இல் நடப்பதை, வெளிப்படையாக அறிவிப்பதை வைத்து எவ்வாறு முடிவுக்கு வருகிறீர்கள்? (மறு நல்ல உதாரணம் சொறி சிங்களம்). வாதத்துக்கு உவப்பாக இருக்கலாம்; அனால் யதார்த்தம் இல்லை. அனால், உள்லே நடந்து இருப்பது, நீங்கள் சொல்லியத்துக்கு மாறாக, என்பதையே அந்த காணொளியில் அவர் சொல்கிறார். MAD ரஷ்யாவினால் இனி செய்யமுடியாது; மேற்கால் மட்டுமே assured destruction முடியும்; எனும் மேற்கின் எடுகோளின் அடிப்படையே, இந்த நிலைக்கு காரணம் என்பதையே அவர் சொல்கிறார். அதாவது மேற்கு, நேட்டோ அணுஆயுத யுத்தம் வெல்லப்படலாம் எனும் நம்பிக்கை. உங்கள் பதிலின் போக்கில் இருந்து, நீங்களும் நம்புகிறீர்கள். உண்மையில், நேட்டோ, America tactical nuclear weapons use என்பதை கோட்பாட்டு அடிப்படையில் கொண்டுள்ளது; குளிர் யுத்தம் முடிந்த கையுடன். ஆகவே, முதலில் திரைமறைவில் nuclear blackmail தொடங்கியது மேற்கு, நேட்டோ என்பதே அவர் சொல்வது. இது மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடக் கூடாது என்பதையே ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்று இருக்கிறது; எழுத்து வடிவிலும் கொடுத்து இருக்கிறது. நீங்கள் வெளிப்படையான அரசியலை வைத்து சொல்கிறீர்கள் ; அனால் அவர் சொல்வது மேற்கிடம் ரஷ்யாவின் உண்மையான அணுஆயுத ஏவுகணைகளுக்கு பதில் இல்லை. அதாவது MAD நிச்சயம். ஆனாலும், வரலாற்றில் முதல் nuclear blackmail தொடங்கியது அமெரிக்கா, சீனாவிடம் - வடகொரியா; தென்கொரியா யுத்தத்தில் - Truman தடுத்து McArthur ஐ படை பொறுப்பில் இருந்து நீக்கினார். இது என் இங்கு முக்கியம் என்றால்; அரசுகள் அதன் நிலையை மாற்றுவது மிக அரிது. அனால் நீங்கள் சொல்லியது எல்லாவற்றையும், இறுதியான ரஷ்யா இன் (பிரச்சாரம், தோற்றம் இல்லாத) அறிவுப்பு, அதாவது பழைய அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் மீள செல்வது கடினம்; அதுவும் மேற்கு ரஷ்யாயை தொடர்பு கொண்டு உள்ளது எனும் மேற்கின் (பிரச்சாரம், தோற்றம் இல்லாத) அறிவுப்பு; ரஷ்யா, அமெரிக்கா உளவு தலைமைகள் சந்திப்பின் பின் வந்த ருஸ்யா அறிவுப்பும் (அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் மீள செல்வது கடினம்); அதற்கு மேற்கிடம் இருந்து இன்னும் பதில் இல்லை. ஆகவே, இந்த விடயத்தை (MAD doctrine அடிப்படையில் பிரச்னையை தீர்ப்பது) நேட்டோ உளவு தலைமைகள் ருஸ்சிய இடம் கேட்டு இருக்க வேண்டும். அதாவது, ரூஷ்யா இன் அடிப்படை கேந்திர நிலைப்பாடுகளில் ஒன்று. அவர் சொல்வது எல்லாமே - ரஷ்யா தனது கேந்திர நிலைப்பாடுகளை மாற்றவில்லை; மேற்கு அறிவுப்பு; ரஷ்யா அறிவுப்பு எல்லாமே தோற்றப்பாடு இல்லாத; அனால் யதார்த்தமான நிலைகள், விடயங்களுடன் ஒத்து வருகிறது. உங்கள் பார்வையில், முடக்கப்பட்ட ருசியாவுக்கு, வெளியேறும் நிலைக்கு இடம் கொடுத்தாலும், ருசியாவுக்கு அதன் கேந்திர நிலைகளை அடைந்தால் ருசியாவுக்கு பிரச்சனை தீரும். (அமெரிக்காவுக்கு சீன மீதான chips தடை மிகவும் பாதகம், வருங்காலமும் நிச்சயம் இல்லை என்றாலும் தடை; ஏனெனில் அதை விட்டால் முழு அமெரிக்கா பொருளாதாரத்தையும், பலத்தையும் சீன மேலோங்கி விடும் என்ற நம்பிக்கை போல; ரஷ்யா அதன் நீண்டகால இருப்புக்கு, விருத்திக்கு அதன் கேந்திர நிலைக்களப்பாடுகள் விட்டு கொடுக்க முடியாது என்னு நம்புகிறது; எல்லை மற்றும் sphere of influence and interest க்குள் வரும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது வலு கூடிய நாடுகளின் இருப்புக்கு முக்கியம்; கிந்தியாவின் புலிகள் அழிப்பு உதாரணம்; தமிழரிடம் தார்மீகமும், நீதியும், நியாயமும் இருந்தும்). மற்றது. சிரியாவிலும், ரஷ்யா இந்த முழு ஈடுபடும்; இது போன்றதே; ஆரம்பத்தில் சிறிய ராணுவத்துக்கு ஆதரவாக; அதன் பின் நேரடியாக தாக்குதலில் உதவியாக; அமெரிக்கா ஏவுகணைகளை; போர் விமானங்களை பாவித்த பின்பே; ரஷ்யா முழுமையாக இறங்கியது. அதுவும், ஈரான் பலதடவை ருசிவிடம் நேரடியாக தூது அனுப்பி இறங்கும் படியம்; விட்டால் ரஷ்யா, ஈரான் நலன்கள் அடிபட்டு விடும் களநிலைகள் என்று அழுத்தத்தின் பின்னும். ருஸ்யா எப்படியான அணுகுமுறை, என் இன்னும் பார்த்து கொண்டு இருக்கிறது என்பதற்கும், உக்கிரைன் இடம் இவ்வளவு அடிவாங்கும் அல்லது (உங்கள் பார்வையில் ) மேற்கால் முடக்கப்பட்ட ரஷ்யா இடம் பேச்சுவார்த்தைக்கு அமேரிக்கா தொடர்பு ஏற்றப்படுத்தி கொண்டு இருக்கிறது என்பதை பகிரங்கமாக ஏன் அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்பததற்கு விளக்கம் நான் கொடுப்பதை; உள் விடயம் அறிந்தவர்கள்; அனுபவம் உள்ளவர்கள் சொல்வது, நீங்கள் நம்பாவிட்டாலும், யதார்த்ததுடன் ஒத்து வருகிறது. மற்றது ரஷ்யா, மேற்கு nuclear doctrine ஐ பற்றியும் சொல்கிறார். வாதம் செய்ய நேரமில்லை. யதார்த்த நிலைகள் என்று விளங்கி கொள்வதையே சொல்வது.
 10. ஆம், நிச்சயமாக. ரஷ்யா தனது படைகளை பின்னகர்த்தும் என்று அறிகுறி தெரிந்து, ரஷ்யா அதை உத்தியோகபூர்வமகா அறிவித்த மறு நாள், ரஷ்யா இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது; அதாவது அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மீள செல்வது கடினம் என்று. இங்கே எவரின் கவனத்தில் வந்ததாக நான் காணவில்லை. உலகம் அணு ஆயுத அழிவின் விளிம்பில் நிற்கிறது. தயவு செய்து இதை பொறுமையாக பார்க்கவும்; மேற்கின் பொறுப்பற்ற அணு ஆயுத யுத்தம் பற்றிய சிந்தனையானதும், ருஸ்சியாவின் பூகோள பாதுகாப்பை கருத்தில் எடுக்காததுமே இந்த உக்ரைன் சிதைவின் அடிப்படை. இவர் சொல்வதின் படி, ரஷ்யா மேற்கின் பூகோள பாதுகாப்பு, அரசியல் நலன்களுக்கு பேச்சுவார்த்தை, பேரம் மூலம தீர்வு காண முற்பட்டு இருக்கிறது, அதை எழுத்து வடிவதிலும் கொடுத்து இருக்கிறது. முன்பே சொல்லி இருந்தேன், நேட்டோ மற்றும் அமெரிக்காவின் shock and awe (overwhelming force) எனும் மொலோபாயத்தை ரஷ்யா இதுவரையில் கையில் எடுக்கவில்லை. இப்போதே அந்த பாணியை ஆரம்பிக்கிறது. இதே பாணியை அமெரிக்கா, நேட்டோ, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியாவில் பாவிக்கும் போது மக்கள் இழப்பை பறைசாற்றி புளகாங்கித்த மேற்கு, உக்கிரைனில் இரத்தக் கண்ணீரா அல்லது முட்டைக்க கண்ணீரா வடிக்கிறது? இவரை ரஷ்யாவின் பரப்புரைஞர் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனாலும், எல்லோருக்கும் தெரியக்கூடிய யதார்தத்தையே இவர் சொல்கிறார். இப்பொது, உக்கிரைன் அழிவில், சிதையில், புதிய ஐரோப்பிய, நேட்டோ, ரஷ்யா பாதுகாப்பு கட்டமைப்பு உருவாகும் வாய்ப்பே அதிகமாக தெரிகிறது; ஆனாலும், உலகம் அணு ஆயுத அழிவின் விளிம்பில் நிற்கிறது.
 11. இந்த ஏவுகணை உக்கிரைனில் உட்பதி செய்ததாக கூட இருக்கலாம், ரஷ்யா தொழில்நுட்ப வடிவமைப்பில். ஏனெனில், உக்கிரைன் ரஷ்யாவின் (சோவியத் யூனியன் காலத்தில்) ஆயுத உற்பத்தி தொழிற்சாலை. ரஷ்யா, உக்கிரனை சோவியத் யூனியன் இறைமையில் இருந்து கைவிட்டதும், ரஷ்யா இடம் உக்கிரைன் ரஷ்யா இடம் மீளளிக்காத ஆயுதங்கள் (வேறு எந்த அரசியல், பொருளாதாரா, படைவளம், இயற்கை வளம், என் கலாசார குறியீடுகள், வளங்கள் போன்றவை அனைத்தும்) அனைத்தும் உக்கிரைன் இன் இறைமைக்குள் வந்துவிட்டது. இதுவே, உக்கிரைன் இன்னும் பல உயர்வலு ரஷ்ய ஆயுதங்களை வைத்து இருப்பதற்கு. மேற்கின் பிரச்சாரம் அணு ஆயுத யுத்தத்தில் கொண்டு வருவதற்கு தூபம் போடுகிறது.
 12. அவுஸ்திரேலிய, வழக்கை ஊடகங்கள் கொண்டு தீர்மானிக்கப்படும் வழக்காக மாற்றிவிட்டது. இதே முறை வேறு நாட்டில் நடந்து இருந்தால், மேற்கு ஊது குழல்கள் குய்யோ மைய்யோ, சட்டம், அது, இது என்று கூப்பாடு போட்டு இருக்கும். இவர் ஏற்கனவே குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு விட்டார்.
 13. ஹிந்தியாவை பார்சி, கேரளா மற்றும் இத்தாலிய மாபியா கூட்டங்கள் தமது வீட்டை அதட்டி வைக்கும் தேசகமாகவேர் பார்க்கின்றன. உச்ச நீதி மன்ற முடிவை விமிர்சிகா முடியாது.; கூடாது. அது சட்ட விரோதம். அனால் சட்ட ஆட்சி என்று சொல்லி கொண்டு, காங்கிரஸ் உச்ச நீதி மன்ற தீர்ப்பை உணர்வு பூர்வமாக எதிர்க்கிட்டது.
 14. இவர்கள் மீது இன்னொரு வழக்கை கிந்தியா ஏவும். தீர்ப்பும் இடம் விட்டு இருக்கிறது.
 15. விடுதலையை தமிழ் நாடு நிர்வாகமே கோரியுள்ளது. இதில் இருந்து தெரிவது, கிந்தியா தமிழ் தேசத்துக்கு குரோதம், பகையை நீக்க முடியாது. இப்பொது அந்த குரோதம்,கிந்தியா ந்தியா சிங்களத்துக்கு சிங்களத்தின் தமிழ் இன கட்டமைப்பு படுகொலையில் பாதுகாவலனாகவும், பங்காளியாகவும் இருக்கிறது.
 16. வேண்டிய ஆய்வு. இங்கே பலமுறை சொல்லி உள்ளேன், எம்மவர் தவறு செய்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையை, இன்னொருவர் வாழ முடியாது. இயலாமல் இருந்தால் வேறு விடயம்; உதவிகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக, அங்கு இருப்பவர்கள், இங்கு இருப்பவரை பணதுக்கு முதலிடம் கொடுத்து பார்கிறார்கள்; ஏனெனில் இங்கு இருப்பவர் பணம் அனுப்ப விட்டால் அதன் பின் ஒன்றுமே இல்லை என்றாகி விடும். இங்கு மற்ற பதிவுகள் அதையே பொதுவாக சொல்கிறது.
 17. இதை பார்க்க வேண்டியவை பூகோள அரசியல், தனியார் அரசியல் நலன்கள், பொருளாதார நலன்கள் பூகோள அரசியலில் - அமெரிக்காவின் இந்தோ பசிபிக் மூலோபாயத்தின் ஓர் பக்க அங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தனிப்பட்ட அரசியல், பொருளாதார நலன்கள் தமிழ்ட்டில் இருக்கிறது. நோர்வே அல்லது வேறு மேற்கு நாட்டோடு இணைந்து தமிழ்நாட்டில் வர இருக்கும் முதலீட்டின் ஓர் பகுதியாகவும் இருக்கலாம். ஏனெனில், நோர்வேயிடம், கடல், எண்ணெய் வளம், அதுவும் கடல் படுக்கை கீழ் இருக்கும் என்னை, இயற்கை வாயு, காற்று, மற்றும் நீர் மினுற்றப்பத்தி திறமை சார் நிபுணத்துவம் இருக்கிறது. இதை சொல்ஹெய்மே கோடி காட்டி உள்ளார் தமிழ்நாட்டில் மீள் புதுப்பிக்க தாக்க வளங்கள் உண்டு என்று. அதாவது, சீனாவின் கச்சத்தீவு காற்று மினுற்றப்பத்தி மற்றும் சீனாவின் பொதுவான கடல் சார் திட்டங்களை கிடப்பில் போட்டு, நிரந்தரமாக சீனாவை கைவிட வைக்கும் ஹிந்தியை திட்டத்தின் ஓர் பகுதியாகவும் வாய்ப்பு இருக்கிறது. இதிலே, இந்த நியமனம் பூகோள அரசியலின் ஓர் பக்கமாக உருவாகும் வாய்ப்புகள். நோர்வேயை, சொல்ஹெய்மை புலிகளை தற்கலிகமாக தரித்து வைப்பதத்திற்கு வைப்பதற்கு இழுத்து வந்தது கிந்தியா. இதை கிந்தியா, ஐநா. மனித்த உரிமை பேரவை சொறி சிங்களம் மீதான தீர்மானங்களை நிறுத்தி வைப்பதத்திற்கான முதல் அடி ஆகவும் இருக்கலாம்.
 18. கூட்டங்களில் இருந்து பிரிந்த யானைகளை, அந்த யானைகள் கண்டறியப்பட்ட சிங்கள ஊர்களின் காட்டுப் பகுதியில் இருந்து தமிழர் பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில் வேண்டும் என்றே வனத்துறை படித்து வந்து விடுகிறது. யானைகள் தனிக்கும் போது, அதுவும் புதிய இடத்தில், (அல்லது எந்த மிருகத்தினதும்) பாதுகாப்பு, பயம் உணர்வு காரணமாக மதம், கோபம் கொள்ளும். இதுவே தமிழர் பகுதியில் யானைகளின் அத்துமீறல், தாக்குதல் மிகவும் அதிகமாக இருப்பதற்கு காரணம். ஓர் பிரதேசத்தில் வழமையாக இருக்கும் யானைகல், மிருகங்களுடன், , ஓர் வகையில் எதோ ஓர் உறவு வளரும், அத்துமீறல்கழும் குறைவு. இது தமிழர்களை விரட்டும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கை, திட்டமிட்டு செய்யப்படுகிறது.
 19. ஒரு தலைமை பொறுப்பை சும்மா தூக்கி கொடுக்க, க்ஸி ஜின்பிங்கை தவிர்ந்த ஏனைய சீனர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? என்னவென்றால், சீனாவில் திட்டமிடலை குழுவே செய்கிறது, குழுவுக்குள் இருக்கும் அங்கத்தவரைகிளிடையே அரசியல் குத்து வெட்டுக்கள் இருந்தாலும், சீன அரசு என்ற அடிப்படையில், சனநாயக விழுமியங்களை அடிப்படையாக (உ. ம். விமர்சனம், வாக்கெடுப்பு, உறுப்பினர்களின் கருத்துக்கள் போன்ற) பலவற்றை அடிப்படியாக கொண்டு சீன அரசு திட்டமிடுகிறது. இதெல்லாம் வெளியில் சீன சரசாங்கம் காட்டி கொள்வதில்லை. க்ஸி ஜின்பிங் (அல்லது எவரோ) அந்த திட்டத்தை எவ்வளவு தூரம் நிறைவேற்றி, முன்னேற்றி உள்ளார்கள் என்பதும் தலைமைப் பதவியை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பது. இபடியான சீன அரசின் தன்மையை மேற்கு ஊடகங்கள் வேண்டும் என்றே மறைகின்றன, தெரிந்திருந்திருந்தும். சிறிது ஆராய்ந்தால் இது தெரியவரும்.
 20. மேற்கு, மற்றும் மேற்கு போல வளர்ந்த நாடுகளில், அரச மானியத்தில் வாழ்ந்தாலும் (முழு மானியத்தில் இருந்தால் ஒழிய), கல்வி ( எல்லா அரச சேவைகளும்) முழுமையான இலவசம் இல்லை. ஏனெனில், அந்த நாடுகளில் எல்லோருக்கும் வரி அறவிடப்படுகிறது. அந்த வரியில் இருந்து கல்விக்கு அரசு செலவளித்து இலவச கல்வி அளிப்பது என்பது தோற்றமே தவிர, உண்மையில் அது முழு இலவசம் அன்று. வரி கட்டப்படவேண்டிய தொகைக்கு கீழே உழைப்பவர்கள் கூட, மறைமுக வரியினால் , கல்விக்கு வரி மூலமகா பங்களிக்கிறார்கள்.
 21. கிந்தியா , மற்ற தேசங்களிடம் இருந்து கொள்ளையடித்து, gdp 2623 பில்லியன் usd. 100 பில்லியன் usd, ஏறத்தாழ 3% gdp. வீதம் அடிப்படையில் - In keeping with this objective, Central and State Governments' budgeted expenditure on health sector reached 2.1 percent of GDP in 2021-22, against 1.3 percent in 2019-20. (https://www.indiabudget.gov.in/economicsurvey/ebook_es2022/files/basic-html/page377.html) கிந்தியா மொக்காக்க இருக்கலாம் சிங்களதுக்கு என்று வரும் பொது, அதானி முட்டாள் இல்லை.
 22. சொறி சிங்களம் விட்ட பிழையை, UK செய்து இருக்கிறது, வரியை குறைத்து, அந்த வருமானத்தை கடனால் பெறுவது. எல்லாருக்கும் வகுப்பெடுத்த IMF, வாயை திறந்து இருக்கிறது வளர்முக நாடுகளை சாடும் தொனியில். us, மற்றும் eu, g 7 சாடி உள்ளது. அனால், இந்த வரி குறைப்பு, அந்த வருமானத்தை கடனால் பெறுபவது பற்றி 3 நாட்களுக்கு முதல், இப்போதைய நிதியமைச்சர் (இவர் JP Morgan மற்றும் hedge funds இல் முன் வேலை பார்த்தவர்), இந்த மினி பட்ஜெட் இ பற்றிய idea வை hedge funds உடன் பகிர்ந்ததாகவும், அதை வைத்து பல hedge funds, மற்றும் முதலீடு வங்கிகள் pounds ஐ short செய்து (இதுவும் ஓர் காரணம் pounds குறைந்ததற்கு), பாரிய இலாபம் அடைந்துள்ளன. pounds இன் பெறுமானம், மற்றும் அதன் மீதுள்ள மதிப்பு, நம்பிக்கை போன்றவற்றை தக்க வைக்க, இப்பொது மத்திய வாங்கி வட்டியை (எதிர்பார்க்கப்பட்ட 4% க்கு ) கூட (6% அளவுக்கு ) வேண்டிய நிலைக்கு வந்துள்ளது, படிப்படியாக அடுத்த வருடம் அளவில். ஆனால், இது எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டே, இந்த கொள்கை, மினி பட்ஜெட் அறிவிப்பை இந்த அரசஅங்கம் செய்தது, (பொருளியல்) சிஸ்ட த்தை மறுசீரமைப்பதற்கு (reset) என்ற ஒரு கதையும் இருக்கிறது.
 23. இதை மறுக்கும் விண்ணர்கள் இருக்க கூடும். முக்கியமாக, படையை , இராணுவ கோட்பாட்டை மறுசீரமைத்து வரும் வாய்ப்பும், கட்டுமானமும் ரஷ்யாவிடம் இருக்கிறது.
 24. என்று தமிழர்களின் தன் விளக்கமே தவிர, கிந்தியா அப்படியாயாதொரு உறவை, விளக்கத்தை கொண்டு இருக்கவில்லை. அப்படி இருக்கவும் கிந்தியாவுக்குக்கு விருப்பும் இல்லை. கிந்தியா எப்போதுமே தமிழர்களின் எதிரியம் அல்லாமல், தமிழர்கள் என்ற கருத்துருவாக்கம், இனம் இருக்கக்கூடாது என்றே நினைக்கிறது.
 25. சீன நீந்கள் சொல்லும் பெரும் பகுத்தியில் விதிவிலக்கு ஆகி இருக்கிறது. சீனாவில் இருந்து வந்தவர்கள், 2ம் உலகயுத்தத்தை அண்டி, உழைப்புக்குக்காக, அவர்களை நாடுகடத்தியவை பெரும் பாலும் மேற்கு நாடுகள். உங்களுக்கு தெரியுமா, அமெரிக்காவின் அணுகுண்டு, ஏவுககனைகளின் இரு தந்தையர்களில் ஒருவர் சீனர். இதுவரை வீணாக பாலி சுமத்தி அமெரிக்கா சிறை வைத்து, நீண்ட காலத்தின் பின் நாடுகடத்தியது. பிநௌ வந்தவர்கள் கல்வி நிமித்தம், அவரகள் தங்கினார்கள, நீங்கள் சொல்லிய காரணமும், சீனாவின் அரசியல் இறுக்கமும். 1991 இல் இருந்து நிலை மரிக்க கொண்டு வந்தது, சீனவில் இருந்து வெளி வந்து மீண்டும் திருமொப்புவார்கள், தங்கி இருப்பவர்களை காட்டிலும் அதிகம். சீனாவின் வளர்ச்சிக்கு இரு ஓர் முக்கிய கரணம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.