மியாவ்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  189
 • Joined

 • Last visited

 • Days Won

  1

மியாவ் last won the day on December 15 2017

மியாவ் had the most liked content!

Community Reputation

61 Good

About மியாவ்

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

1,383 profile views
 1. ஒரு பாக்கிஸ்தானியரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது எனது வயது 24... அது வரை எனது மூளையின் எல்லை கல்லூரி படிக்கும் வரை என்ன கற்பிக்க பட்டிருந்ததோ, என்ன தின மலரில் செய்திகள் வெளியிட்டிருந்தார்களோ, தொலைகாட்சி பெட்டியில் என்ன செய்திகள் ஒளிபரப்ப பட்டதோ, எவன் செத்தா எனக்கென்ன என்றும் பாராமல் என்னை வாழ வைத்த தமிழ் மக்களே என்னும் (சத்தியமா மிடில) வாய் பேச்சு வீரர்களின் பதாகைக்கு பால் ஊற்றும் ரசிகர்களின் வட்டத்திற்குள்ளேயே அடை பட்டு கிடந்தது... வலை உலகத்திற்குள் நுழையாத காலமது... அந்த பாகிஸ்தானியர் வேர் ஆர் யூ ஃப்ரம் என்றார், இன்டியா என்றேன், இன் இன்டியா??, தமிழ் நாடு என்றேன்... பனி மழை பொழிந்து கொண்டிருந்த சமயம் அது... என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கேன் ஐ ஹேவ் எ சிகரெட், யா sure என்று ஒன்றை எடுத்து குடுத்தேன்... நான் வேர் ஆர் யு ஃப்ரம் என்றேன்... பாகிஸ்தான் என்றார்... லெட்ஸ் ப்ரே காட் டு மேக் பீஸ் பிட்வீன் அவர் கன்ட்ரீஸ் என்ற உடன் மனிதன் கூனி கறுகி குடுத்த சிகிரெட்டை "கீழே கூட போடவில்லை", அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்... அப்பொழுது அதை ரசித்தேன்...
 2. சில லங்களவன்களை கண்டிருக்கிறேன், கழுத்தருந்த கோழி போல இருப்பானுங்க... --எல்லாம் காலக் கொடுமை...
 3. புதியதாக வரவு தந்தமைக்கு நன்றி... மேலும் பல பதிவுகளை இட வாழ்த்துக்கள்...
 4. விசாரணை நடத்தி நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை முறை சரியா தவறா??
 5. யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது... அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்... நன்றி...
 6. தீர விசாரித்து நிரூபித்திருந்தாலும் கூட குடுக்கபட்ட தண்டனை பிழை தான்... இதுவே ஒரு சிறுமியை களவாட முயல்பவனுக்குண்டான வாதம் வேறு திசையில் இருந்திருக்கும்... தண்டனைகள் தர்ம ரீதியுனுள் அடங்கி இருக்க வேண்டும் என்பது எனது வாதம்....
 7. அப்படியே விசாரணைக்கு பிறகு நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை சரி என்கிறீர்களா...
 8. யாத்திரை 7 ல் பகிர்ந்துள்ளதை படிக்கும் பொழுது நானே அந்த சூழலில் இருப்பது போன்று உள்ளது... மிக நேர்த்தியான உணர்ச்சி மிகுந்த எழுத்து நடை... பிரபஞ்சத்தில் எல்லாமுமே ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டு தான் உள்ளது... அப்படி சுற்றும் பொழுது மீண்டும் மீண்டும் சில துகள்களோ, கிரகங்களோ, விண் மீன்களோ, ஏன் பிரபஞ்சங்களும் கூட ஒரு மையப் பகுதியை ஆதாரமாக கொண்டு பயணிக்கும் பொழுது ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளும்... நமது உடல் கூறானது நச்சத்திர துகள்கள் தானே, அப்படியான உடல் பிரபஞ்ச சுழர்ச்சியில் ஆட்கொள்ளபட்ட சம்பவங்களில் சங்கமிக்கலாம்... இதை சில பேர் கவனிப்பர், சில பேர் கவனிக்காமல் கடந்து செல்வர்... அது அவரவருடைய நியாபக சக்தியை பொறுத்தது...
 9. மியாவ்

  தன்னறிமுகம்

  வரவேற்புகள் விஜயகுமார் ஜெகதா துரை... தற்செயலாக ஸ்க்ரால் அப் செய்யும் பொழுது ரதி அவர்களுடைய ப்ரொஃபல் ஓப்பனாகி விட்டது... அவரது ப்ரொஃபைலை பார்த்தவர் லிஸ்டில் எனது பெயரும் வருகிறது... அவருக்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது... அதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் நிர்வாகம் உடனடியாக அறிய தரவும்...
 10. அப்படி என்றால் தங்கள் மாமனாரின் நுரையீரல் சாமானிய மனிதனைவிட சற்று குறைவான ஆற்றலே பெற்றிருந்தது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்... நகர புறத்தில் வாழும் மனிதன் எந்தவித தீய பழக்கங்கள் இல்லாமலேயே தினசரி இரண்டு சிகரெட் புகைப்பதற்க்கு ஈடாக சுவாசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன...
 11. ருக்கி ஃபெர்னாண்டஸ் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்...
 12. எனக்கு எந்த அளவு உரிமையுள்ளது என்று தெரியவில்லை... இந்த கருத்துப்பிழையை சுட்டி காட்ட விரும்புகிறேன்... அவன் வெளியில் சென்றதால் உயிரிழந்தான், அதனால் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என்பது போலுள்ளது...
 13. குரு கூறியது முழுவதும் தவறல்ல... குருவின் சுபாவம் முட்டாள் தனமாக இருக்கலாம்...
 14. அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்... ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...